200 பள்​ளி​கள் தரம் உயர்த்​தப்​ப​டும்: பள்ளி கல்​வித் துறைக்கு ரூ.27,205 கோடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2018

200 பள்​ளி​கள் தரம் உயர்த்​தப்​ப​டும்: பள்ளி கல்​வித் துறைக்கு ரூ.27,205 கோடி

2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.

41 comments:

  1. கண்டிப்பாக பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  2. Eppo paper 2posting poduvenga Mr. Red fort

    ReplyDelete
  3. 2012, 2013 &2014 Tet தேர்வர்களுக்கு ஓர் நினைவு படுத்தக்௯டிய செய்திகுறிப்பு:
    " தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. இதற்கு கீழ் வேய்டேஜ் உள்ளவா்கள் தோ்வு பட்டியலில் இடம்பெறவில்லை 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது" என்று
    நான் நேற்று வெளியிட்ட செய்தி 100% உண்மை என்று ௯றமுடியாது.
    2017 tet தேர்வர்கள் TRB அலுவலகத்தில் ஓர் கோரிக்கை மனுவை வைத்துள்ளனர் அது என்னவென்றால்,
    2012,2013&2014 tet தேர்வர்கள் பெரும்பான்மையோருக்கு ஏற்கனவே பணி வழங்கிவிட்டதால் தற்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ௯டாது என்ற அழுத்தமான கோரிக்கை 2017 tet தேர்வர்களால் வைக்கப்பட்டுள்ளது.மேலும் 2012,2013&2014 tet தேர்வர்களின் tet சான்றிதழ்கள் விரைவில் காலாவதியகிவிடும் என்பதால் 2012, 2013&2014 tet தேர்வர்களுக்கு 50% பணி வாய்ப்பு வழங்க௯டாது என்ற மிக அழுத்தமான கோரிக்கையும் 2017 tet தேர்வர்கள் வைத்துள்ளனர்.
    நாம் முன்னெடுத்த அனைத்து முயற்ச்சிகைளயும் 2017 tet தேர்வர்கள் தோல்வியுற செய்துவிட்டனர். தற்போது உள்ள நிலவரப்படி 2017 தேர்வர்களுக்கே பணி வாய்ப்பு என்ற நிலைஉருவாகியுள்ளது
    இனியும்காலம்தாழ்த்தவேண்டாம் !!!
    சிந்திப்போம் !!!
    செயல்படுவோம் தோழர்களே!!!.
    சில நண்பர்கள் என்னுடைய செல் number கேட்டுள்ளனர்.
    அவர்களுக்கு தனிபட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    தற்போது உள்ள அசாதரமான நிலையை கருத்தில்கொண்டு என்னுடைய செல் நம்பரை பதிவிடாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அறிவியல் ல physics chemistry botany zoology irukku இதில் 70 weitage எதில் . அதுவும் Oc,BC,bcm,mbc ,SC,St,இதில் 70 weitage எதில்

      Delete
    2. அடி அடி கேக்ரவன் கேனயன் னா சொல்லு

      Delete
    3. ஆங்கிலம் 75 க்கு மேல 12-15 பேர்தான் .........கதைகள கட்டவிழ்த்து வேண்டாம்

      Delete
  4. 2012, 2013 &2014 Tet தேர்வர்களுக்கு ஓர் நினைவு படுத்தக்௯டிய செய்திகுறிப்பு:
    " தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. இதற்கு கீழ் வேய்டேஜ் உள்ளவா்கள் தோ்வு பட்டியலில் இடம்பெறவில்லை 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது" என்று
    நான் நேற்று வெளியிட்ட செய்தி 100% உண்மை என்று ௯றமுடியாது.
    2017 tet தேர்வர்கள் TRB அலுவலகத்தில் ஓர் கோரிக்கை மனுவை வைத்துள்ளனர் அது என்னவென்றால்,
    2012,2013&2014 tet தேர்வர்கள் பெரும்பான்மையோருக்கு ஏற்கனவே பணி வழங்கிவிட்டதால் தற்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ௯டாது என்ற அழுத்தமான கோரிக்கை 2017 tet தேர்வர்களால் வைக்கப்பட்டுள்ளது.மேலும் 2012,2013&2014 tet தேர்வர்களின் tet சான்றிதழ்கள் விரைவில் காலாவதியகிவிடும் என்பதால் 2012, 2013&2014 tet தேர்வர்களுக்கு 50% பணி வாய்ப்பு வழங்க௯டாது என்ற மிக அழுத்தமான கோரிக்கையும் 2017 tet தேர்வர்கள் வைத்துள்ளனர்.
    நாம் முன்னெடுத்த அனைத்து முயற்ச்சிகைளயும் 2017 tet தேர்வர்கள் தோல்வியுற செய்துவிட்டனர். தற்போது உள்ள நிலவரப்படி 2017 தேர்வர்களுக்கே பணி வாய்ப்பு என்ற நிலைஉருவாகியுள்ளது
    இனியும்காலம்தாழ்த்தவேண்டாம் !!!
    சிந்திப்போம் !!!
    செயல்படுவோம் தோழர்களே!!!.
    சில நண்பர்கள் என்னுடைய செல் number கேட்டுள்ளனர்.
    அவர்களுக்கு தனிபட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    தற்போது உள்ள அசாதரமான நிலையை கருத்தில்கொண்டு என்னுடைய செல் நம்பரை பதிவிடாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலம் 75 க்கு மேல 12-15 பேர்தான் .........கதைகள கட்டவிழ்த்து வேண்டாம்

      Delete
  5. 2012, 2013 &2014 Tet தேர்வர்களுக்கு ஓர் நினைவு படுத்தக்௯டிய செய்திகுறிப்பு:
    " தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. இதற்கு கீழ் வேய்டேஜ் உள்ளவா்கள் தோ்வு பட்டியலில் இடம்பெறவில்லை 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது" என்று
    நான் நேற்று வெளியிட்ட செய்தி 100% உண்மை என்று ௯றமுடியாது.
    2017 tet தேர்வர்கள் TRB அலுவலகத்தில் ஓர் கோரிக்கை மனுவை வைத்துள்ளனர் அது என்னவென்றால்,
    2012,2013&2014 tet தேர்வர்கள் பெரும்பான்மையோருக்கு ஏற்கனவே பணி வழங்கிவிட்டதால் தற்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ௯டாது என்ற அழுத்தமான கோரிக்கை 2017 tet தேர்வர்களால் வைக்கப்பட்டுள்ளது.மேலும் 2012,2013&2014 tet தேர்வர்களின் tet சான்றிதழ்கள் விரைவில் காலாவதியகிவிடும் என்பதால் 2012, 2013&2014 tet தேர்வர்களுக்கு 50% பணி வாய்ப்பு வழங்க௯டாது என்ற மிக அழுத்தமான கோரிக்கையும் 2017 tet தேர்வர்கள் வைத்துள்ளனர்.
    நாம் முன்னெடுத்த அனைத்து முயற்ச்சிகைளயும் 2017 tet தேர்வர்கள் தோல்வியுற செய்துவிட்டனர். தற்போது உள்ள நிலவரப்படி 2017 தேர்வர்களுக்கே பணி வாய்ப்பு என்ற நிலைஉருவாகியுள்ளது
    இனியும்காலம்தாழ்த்தவேண்டாம் !!!
    சிந்திப்போம் !!!
    செயல்படுவோம் தோழர்களே!!!.
    சில நண்பர்கள் என்னுடைய செல் number கேட்டுள்ளனர்.
    அவர்களுக்கு தனிபட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    தற்போது உள்ள அசாதரமான நிலையை கருத்தில்கொண்டு என்னுடைய செல் நம்பரை பதிவிடாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தகவல் பரிமாற்றத்திற்காக கேட்டேன்,சூழ்நிலை புரிகிறது.நன்றி.

      Delete
    2. Thanks for your immediate response Mr.Raja Sir...

      Delete
  6. போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
    வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
    இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
    பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
    எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
    இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
    எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..

    ReplyDelete
    Replies
    1. நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan..

      Delete
    2. நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan..

      Delete
  7. Cs teachers nillai???????????????

    ReplyDelete
  8. trb poravanga oru niyayamana korikkai vaiyunga.. pa...

    #thevai illama ( 2013 munnurimai.., weightage ariviyal poorvamanathu.. weightage venum..,) ippadi selfisha korikkai vaikka venam plz..

    #Ellarum job poga vaippu ulla method follow panna nalla irukkum...

    # Ennai poruthavarai (Tet + Employment seniority =90+10=100 ) ithuve sariyaga irukkum...

    # govt oru thelivana GO ( yarukkum bathippu illama) velivitu pin posting poduvathey sirappu..

    ReplyDelete
    Replies
    1. Innum 5 varusam agum paravallya sir

      Delete
    2. Innum 5 varusam agum paravallya sir

      Delete
    3. Suresh Babu Sir,I am back you...

      Delete
    4. இந்தக் கருத்தைத் தான் இங்குள்ள வாட்ஸ் அபப் குழுக்களிடம் சொன்னேன் ..
      என்னைக் குரூப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள்..
      இன்னும் நிறைய உறுப்பினர்கள் இந்த எண்ணத்துடன் தான் இருக்கிறார்கள் சொன்னால் குருப்பிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள்..
      வெயிட்டேஜ் வேண்டாம் என்று போராடினால் எல்லோருக்கும் பயனளிக்கும்..அரசும் செவி சாய்க்கும்..
      அதை விட்டுவிட்டு எங்களுக்கு (2013)மட்டுமே வேலை வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் எறு தெரியவில்லை..இன்னொரு சாராருக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று சொல்ல நாம் யார்...எப்படி வேண்டுமாலும் போடட்டும் எங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்றால்-ஒரு வேலை வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கு மட்டுமே என்று அரசு அறிவித்தால் எத்தனை பேர் 74 76 78 என் நிலையில் வெயிட்டேஜ் வைத்திருப்பார்கள்?
      இதையெல்லாம் சிந்தித்தால் வெயிட்டேஜின் கொடூரம் புரியும்....

      Delete
  9. Yes sir neega sollurathu romba correct but inga padicha muttal neriya irukkanga avanga selfish pudichavanga ... Nanum young age than but ennavida seniors romba kastta padranga 2012, 2013 , 2017 , anaivarum sernthu poradinal mattum than ithai oru mudivukku konduvaramudium.

    ReplyDelete
  10. Sir HM case details anybodys knows

    ReplyDelete
  11. Oru varusathuku oru mark ena 2013la irunthu kodupparkal. Atharkana g o viraivil varum. For example if weightage is 67 + 5 for seniority will be given

    ReplyDelete
  12. Oru varusathuku oru mark ena 2013la irunthu kodupparkal. Atharkana g o viraivil varum. For example if weightage is 67 + 5 for seniority will be given

    ReplyDelete
    Replies
    1. Kumar tenkasi , நீங்கள் கூறிய முறை சரியான முறை . நீங்கள் சொல்லும் செய்தி நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியா கூறுங்கள் நண்பரே..

      Delete
  13. ஆம்....76 க்கு மேல் மாவட்டத்திற்கு 1(௮)2 பேர் தான்...ஏதாவது கூறி வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்

    ReplyDelete
  14. Pg welfare list ethirpaarkkira candidate iruntha 9655255806 whats app numberkku message pannunka 26.03.2018 Antru trb office sentru lista vida solluvom

    50 candidatesthaan groupla irukkirom

    ReplyDelete
  15. Pg trb varuma please trb idam phone panni kelunga

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

      1. Ooivu Perum kali Idangalil Ooivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.

      2. Puthiya Asiriyarkalai niyamikkamal Ooivu alikkakoodathu

      3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu

      4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai

      5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya

      6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam Avikondirukiroma

      7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku

      8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom

      9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha

      10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala

      11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal

      Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.

      Delete
  16. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

  17. Mr. Puliyangudi,
    1) 2013 la oru lady kaila poison vaithu neenga nadathina naadakam innum trb history la irukku

    2) polytechnic issue la unga mela trb semma kandla irukkanga

    Athanale thaan neenga amaithiya irunga

    Ellaam naanga pathukkirem

    All group members, neenga raja kuda ponaal jail uruthi. Kali uruthi.

    Neenga uthavi pannalayum naalum pravaalla upathiram panna vendaam

    Vennai thirandu vara nerathila paanaiya udaikkaatheenga

    ReplyDelete
    Replies
    1. Ithu Raja lingam group la vantha matter

      Delete
    2. No group is working for everybody..
      Administrators are selfishly only for their appointments...not for the appointments of everybody....
      So
      Don't believe in the concern groups...
      You should struggle for yourself...
      A group which does not have open mindedness,it cannot achieve anything...
      So
      Care for yourselves...

      Delete
    3. No group is working for everybody..
      Administrators are selfishly only for their appointments...not for the appointments of everybody....
      So
      Don't believe in the concern groups...
      You should struggle for yourself...
      A group which does not have open mindedness,it cannot achieve anything...
      So
      Care for yourselves...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி