ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.
சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நண்பர்களே செய்தி நல்லாத்தான் இருக்க ஆனால் போஸ்டிங் போடமாடிருகிரார்களே
ReplyDelete*💢⚡FLASH NEWS⚡💢*
ReplyDelete*🔯✍🏻 TNSET 2018 EXAM: தரமற்ற வகையில் அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு; விடைக்குறிப்பிலும் பல்வேறு தவறுகள்; தேர்வை முடிவை ரத்து செய்யக்கோரியும் மறுதேர்வு நடத்த கோரியும் UGC க்கு பேராசிரியர்கள் புகார் கடிதம்📝*
*⚠ TN SET 2018 Not Having any quality for choose a eligible candidates. So Stop The Result and cancel The Exam -Asst.Professors Compliant Letters To UGC👇🏻*
🌍 https://kaninikkalvi.blogspot.in/2018/03/tnset-2018-exam-ugc.html?m=1
More News visit
Kaninikkalvi.blogspot.in
TN SET 2018 SCORES ANALYSIS (Responses)
Deletehttps://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit
*💢⚡FLASH NEWS⚡💢*
ReplyDelete*🔯✍🏻 TNSET 2018 EXAM: தரமற்ற வகையில் அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு; விடைக்குறிப்பிலும் பல்வேறு தவறுகள்; தேர்வை முடிவை ரத்து செய்யக்கோரியும் மறுதேர்வு நடத்த கோரியும் UGC க்கு பேராசிரியர்கள் புகார் கடிதம்📝*
*⚠ TN SET 2018 Not Having any quality for choose a eligible candidates. So Stop The Result and cancel The Exam -Asst.Professors Compliant Letters To UGC👇🏻*
🌍 https://kaninikkalvi.blogspot.in/2018/03/tnset-2018-exam-ugc.html?m=1
More News visit
Kaninikkalvi.blogspot.in
This comment has been removed by the author.
ReplyDeleteசெட் 2018 தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கு பதிவு செய்வதன் மூலம்
ReplyDeleteதோராயமான cut-off மதிப்பெண்களை கண்டறியலாம்.
பதிவு செய்ய
https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit
விடை குறிப்புகளை அறிந்து கொள்ள
http://www.motherteresawomenuniv.ac.in/TNSET%202018%20Ans%20Keys/All%20Papers.html
Posting yappo sir pooduvika? After 2018TET?
ReplyDeleteErkanave emanthathu pothum....
DeleteIpadiye solitu irunka election varum next 5 years ipadiye sollunga
ReplyDelete