தமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2018

தமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்..!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

17 comments:

  1. Computer um illa computer teacher um illa

    ReplyDelete
    Replies
    1. தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்


      தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 70....
      More fill details with press images visit - kaninikkalvi.blogspot.in

      Delete
  2. Nalla koovi koovi sollunga appa va vadhu intha govt kadhil ketkattum. 1000 manu koduthum payan illai cs b.ed padithavargalukku.10 yrs aa porratam panniyum posting podatha govt. Cs major endral saba kedu ivangalukku

    ReplyDelete
    Replies
    1. msc cs it mca ellam padikirathu kadantha 7 varushama waste aiduchu,,,,,
      ellame engineering courses nu soldranga, so neenga science ah atha padicha companies la no preference unless or until u r proficient enough to code something...

      Delete
  3. Nalla koovi koovi sollunga appa va vadhu intha govt kadhil ketkattum. 1000 manu koduthum payan illai cs b.ed padithavargalukku.10 yrs aa porratam panniyum posting podatha govt. Cs major endral saba kedu ivangalukku

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்ன கத்துனாலும் என்ன கதறுனாலும் அங்க காசு பாக்காமா நடக்காது.
      அரசிய்யல்வாதிகள்( இப்ப நேரா ஆட்சிக்கு வரத் துடித்து க்கொண்டிருக்கின்றவர்கள் உட்பட அனைவரும் பாகுபாடில்லை)
      வியாபாரமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
      இதற்கு இடையில்
      இயற்கை வளங்களை அழித்தல்
      (மணல்அள்ளுதல் ஆறு ஏரி குளம் குட்டை கள் ஆக்கிரமிப்பு )
      வளர்ச்சித் திட்டங்கள் எனக் கூறி விவசாயத்தை அழித்தல் ஒரு படி மேல் போய் மீனவர்கள் சாகும் வரை வேடிக்கை பார்த்தல் போன்றவற்றால் தமிழ் நாட்டின் வளர்ச்சி யை குறைக்க பார்க்கின்றார்கள்...,...
      அனைத்தையும் மக்கள் விழிப்புடன் கவனித்து சிந்தித்து பார்த்து
      உள்ளாட்சி ஆனாலும் சரி
      சட்டமன்றமானாலும் சரி
      பாராளுமன்றமானாலும் சரி
      அனைத்திலும் தங்கள் உரிமையான வாக்குரிமையை செலுத்தும்போது செயல்படவேண்டும்....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Ellorukkum seniority padi posting adilum engalai avoid panninanga. Tet trb not allowed persons. Mudintha seniority kku yaru padil solluvanga en friends ahm level ill irrukkanga.nan innum 4000 salary iel idarkku yar porrupu

    ReplyDelete
    Replies
    1. தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்


      தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 70....
      More fill details with press images visit - kaninikkalvi.blogspot.in

      Delete
  5. Ellorukkum seniority padi posting adilum engalai avoid panninanga. Tet trb not allowed persons. Mudintha seniority kku yaru padil solluvanga en friends ahm level ill irrukkanga.nan innum 4000 salary iel idarkku yar porrupu

    ReplyDelete
  6. Ini ellame computer thaan.aana ada pathi konjam kooda yosikka maatraanga

    ReplyDelete
  7. தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்


    தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 70....

    More fill details with press images visit - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  8. adei official key epdi un website la varuma??? direct link ah???

    ReplyDelete
  9. *💢⚡FLASH NEWS⚡💢*

    *🔯✍🏻 TNSET 2018 EXAM: தரமற்ற வகையில் அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு; விடைக்குறிப்பிலும் பல்வேறு தவறுகள்; தேர்வை முடிவை ரத்து செய்யக்கோரியும் மறுதேர்வு நடத்த கோரியும் UGC க்கு பேராசிரியர்கள் புகார் கடிதம்📝*

    *⚠ TN SET 2018 Not Having any quality for choose a eligible candidates. So Stop The Result and cancel The Exam -Asst.Professors Compliant Letters To UGC👇🏻*

    🌍 https://kaninikkalvi.blogspot.in/2018/03/tnset-2018-exam-ugc.html?m=1

    More News visit

    Kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  10. செட் 2018 தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கு பதிவு செய்வதன் மூலம்
    தோராயமான cut-off மதிப்பெண்களை கண்டறியலாம்.
    பதிவு செய்ய
    https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

    விடை குறிப்புகளை அறிந்து கொள்ள
    http://www.motherteresawomenuniv.ac.in/TNSET%202018%20Ans%20Keys/All%20Papers.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி