5000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2018

5000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்!

21 comments:

  1. முன்பு ஒருமுறை கல்வி அமைச்சர் 13000 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக கூறினார் அது உண்மையா அல்லது பொய்யா ?

    ReplyDelete
  2. Replies
    1. minister mathsla weakaaaaaaaaaaaaaaaaaa?

      Delete
    2. Ummmm unna maths solli thara kupiturar poraiya

      Delete
  3. கடந்தாண்டு 2.7.17 அன்று ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் நடைபெற்ற 387பணியிடங்களுக்கு முதுநிலை வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாகவும் தவறான வினாக்களாக இருந்தது. அதனால் 94 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன இன்னும் 293 காலிப்பணியிடங்கள் அரசுப்பள்ளிகளில் முதுநிலை வேதியியல் பாடத்தில் நிரப்படாமல் உள்ளது. மேலும் தவறான வினாக்கள் கேட்கப்பட்டதை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 மதிப்பெண்கள் 22.02.18 அன்று (MD)1531 TO 1539 வழங்கியது. அதனால் பாதிக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு 6 வாரத்திற்குள் பணி நியமனஆணையை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.ஆனால் இன்று வரை அதுசம்பந்தமான எந்த நடவடிக்கையும் பள்ளிக்கல்வித்துறை எடுக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு தேர்விற்கும் கஷ்டப்பட்டு படித்த வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வரும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்...

    ReplyDelete
  4. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?

    765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?

    765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?

    மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும் அனைவரும் அறிந்து கொள்ள 🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  5. TN GOVT.HR.SEC.SCHOOL TOTAL SCHOOLS :6081 BUT COMPUTER TEACHER WORKING IN SCHOOLS 1880 ONLY. BALANCE 4201

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Paper I certificate verification eppo?

    ReplyDelete
  8. Paper 1 any news ? Trb ill ethavathu sonnargala? Rajalingam sir

    ReplyDelete
  9. Paper 1 any news ? Trb ill ethavathu sonnargala? Rajalingam sir

    ReplyDelete
  10. Pg cv 2nd list posting eppa? Reply please

    ReplyDelete
  11. Computer science teacher posting eppo than varum

    ReplyDelete
    Replies
    1. Govt posting podum podum varum

      Delete

    2. 1) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018 Click Here

      https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-pg-with-bed-765.html

      Delete
  12. *🖥 கணினி அறிவியல் பாடம் தமிழக அரசு பள்ளிகளில் 6வது தனி பாடமாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கான கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனு NCERT- ஆல் ஏற்கப்பட்டதா? தெரிந்துகொள்ள!!👇*

    *📝 NCERT REPLY: Date:26/03/2018.*


    🔖 To Create Computer Science As Sixth Subject From 6 To 10th Standard TN School Curriculum: NCERT REPLY As Date on 26/03/18...

    ♨https://kaninikkalvi.blogspot.in/2018/03/6-6-10-ncert-ncert-reply-date26032018.html?m=1

    🖥kaninikkalvi.blogspot.in📚

    *🛡Share To All CS Group🤝🏻👆🏻*

    ReplyDelete
  13. நாம் நம்புகிற மந்திரி வெட்கம் இல்லாமல் பொழுதுக்கும் பொய் பேசுகிறாரே வெட்கமாஇல்லை?

    ReplyDelete
  14. Public exam mudunchu podrenu sonanga

    ReplyDelete
  15. நேற்று இரவு 7.30 மணியளவில் கல்விச்செய்தியில் வந்த செய்தி “இந்த வருடம் ஆசிரியர் பணிநியமனம் கிடையாது” என்ற செய்தி இப்பொழுது காணவில்லை எங்கு சென்றது அந்த செய்தி ???!!!!!!!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி