பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2018

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3.92 லட்சம்பட்டதாரி ஆசிரியர்களும், 2.17 லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன.

மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. கற்றுத்தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை துணிவோடு எழுத முடியும்?இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் 100 சதவீத மாணவர்கள் தேர்வடையவேண்டுமென தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா?மாணவர்களின் கல்வித் தரம் உயர அனைத்துப் பாடங்களுக்கும், தனித் தனியாக பாடம் வாரியாக ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

46 comments:

  1. எங்களுக்காக குரல் கொடுத்த விஜய்காந்த் சார் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு வலியுறுத்திய விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. Adai Rajalingam Dinamani newspaperla TRB chariman 2 monthla list podurenu sonnaru potu irruku innoru paperla photovuku kil sariyana pathil illathathal arpattomnu podu irruku. Nalla kattura padam

      Delete
    2. Enda dai nee yenna TRB chairman na combine weighteage nu sollura. Engaluku 50% kandipa posting varum paruda

      Delete
    3. Adai Rajalingam Dinamani newspaperla TRB chariman 2 monthla list podurenu sonnaru potu irruku innoru paperla photovuku kil sariyana pathil illathathal arpattomnu podu irruku. Nalla kattura padam

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  3. எங்களுக்காக குரல் கொடுத்த விஜய்காந்த் சார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. இன்று நம் குழுவினர் 11 மணியளவில் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு

    ReplyDelete
    Replies
    1. ஆம்!சொல்லவே இல்லை!போய்!

      Delete
    2. சார் 2013 டெட் தேர்வர்களுக்கு 50-50 என பணிவாய்ப்பில் அமைச்சர் உறுதி அளித்துள்ளாராமே உண்மையா?

      Delete
    3. Enda dai nee yenna TRB chairman na combine weighteage nu sollura. Engaluku 50% kandipa posting varum paruda

      Delete
    4. திரு ராஜா அவர்களே, அமைச்சரை சந்தித்தீர்களா ஏதேனும் நல்ல தகவல் உள்ளதா?

      Delete
  5. இதுக்கும் மேல ஏதாவுது நடக்குமா

    ReplyDelete
  6. Vijayakanth endaikkumae oru nalla thalaivar thannnnn..

    ReplyDelete
  7. Thank you for your support captain

    ReplyDelete
  8. விஜயகாந்துக்கு இருக்குற அறிவு இந்த அரசுக்கு இல்லை 🙅 ஆனால் குடிகாரனாம் விஜயகாந்த்

    ReplyDelete
  9. எங்களுக்காக குரல் கொடுத்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. Thanks captain vijayakanth sir.pgtrb paththi pesiyatharkka.

    ReplyDelete
  11. இந்த அரசு ஒருபோதும் ஆசிரியர் நியமனத்தில் ெதளிவாக இருக்க ேபாவதில்லை..

    ReplyDelete
  12. Thank you sir.next election we are all support to vijaykanth sir.


    ReplyDelete
  13. Ungla mathri political leaders thaan tamilnatuku thevapaduthu next election LA ungaluku support panuuvom

    ReplyDelete
  14. One man army,vijayakant thank u thala

    ReplyDelete
  15. One man army,vijayakant thank u thala

    ReplyDelete
  16. தவறுகளை நாம் செய்து விட்டு அரசியல் வாதிகளை குறை சொன்னால் எப்படி .
    எந்த தகுதியும் இல்லாதவர்களிடம் பதவி இருந்தால் என்ன நடக்குமோ அதுவே நடக்குறது.
    மனதளவில் நல்லது நினைப்பவர்களை புறந்தள்ளிவிட்டு மேடைகளில் ஆசை வார்த்தை கூருபவர்களை என்று தேர்ந்தெடுத்தோமோ அன்றே நம் தோல்வி உறுதியாயிற்று .

    தேர்தலில் தோற்றாலும் என்றும் என் போன்ற இளைஞர்களின் மனதில் வெற்றி நடை போடும் எங்கள் கேப்டன் அவர்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. Thank you harihara Sudhan sir
      for your think about our captain

      Delete
  17. sir please consider computer instructor posting or say please were another solution for computer science major.

    ReplyDelete
  18. Anbumani ramadass also voiced in teachers vacancy....

    ReplyDelete
  19. Thank you for ur support sir

    ReplyDelete
  20. Filmil act panna therindha ungaluku arasiyalil nadika theriyalaiye.unmaiyai pesi pesi veena poivitar namma captain.

    ReplyDelete
  21. Sir neenga engalakukaga support panadhuku nandri. Padithuvittu examum pass seithom, aanal velai thara thupu illatha indha arasangathuku ungalai pondra thalavargal than nambikai dyeepam, we will meet in the election sir, we all support you sir

    ReplyDelete
  22. Thank u sir.....yengalukgaha kural kuduththamaiku

    ReplyDelete
  23. கடந்தாண்டு 2.7.17 அன்று ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் நடைபெற்ற 387பணியிடங்களுக்கு முதுநிலை வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாகவும் தவறான வினாக்களாக இருந்தது. அதனால் 94 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன இன்னும் 293 காலிப்பணியிடங்கள் அரசுப்பள்ளிகளில் முதுநிலை வேதியியல் பாடத்தில் நிரப்படாமல் உள்ளது. மேலும் தவறான வினாக்கள் கேட்கப்பட்டதை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 மதிப்பெண்கள் 22.02.18 அன்று (MD)1531 TO 1539 வழங்கியது. அதனால் பாதிக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு 6 வாரத்திற்குள் பணி நியமனஆணையை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.ஆனால் இன்று வரை அதுசம்பந்தமான எந்த நடவடிக்கையும் பள்ளிக்கல்வித்துறை எடுக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு தேர்விற்கும் கஷ்டப்பட்டு படித்த வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வரும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்... இப்படிக்கு பாதிக்கப்பட்ட தேர்வாளர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி