TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல்வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2018

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல்வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசியர்களுக்கான தகுதித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 7.4 லட்சம் பேர் எழுதினர்.தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூலை 24 -ஆம் தேதி நடைபெற்றன.ஆனால், இந்தத் தேர்வுகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, தரவரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்; தேர்ச்சிக்கான சான்றிதழை வழங்க வேண்டும்; புதிய ஆசிரியர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2017 -ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய தேர்வர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறும்போது, "எங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமாரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கியுள்ளோம்.அப்போது இரு மாதங்களில் தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கவும், தரவரிசைப்பட்டியல் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்' என்றனர்.

48 comments:

  1. ஏண்டா டேய் 5 வருசமா கத்திக்கிட்டு இருக்கோம் எங்களுக்கே இன்னும் தரவரிசை பட்டியலும் பணி நியமனமம் தரவில்லை தேர்வெழுதி 1 வருடம் கூட முழுசா ஆகலை உங்களுக்கு அதுக்குள்ள வாடா டேய்

    ReplyDelete
    Replies
    1. அவங்க கத்துனா ஒரு நியாயம் இருக்கு நீங்க எதுக்கு கத்திடட்டு இருக்கிங்க 13000 போஸ்ட்ங் போட்ட பிறகும்....

      Delete
    2. அமைச்சர்தான் உங்களுக்கு 50-50 தருவதா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் சொல்ராங்களே உண்மையா?

      Delete
    3. 13000 posting potanga athuley unakku kidaikkatha velai enimey eppadi kidaikkum 2017 la pass pannavankalukku oru posting kooda podala athukku mela 2017 tet neeyum ezhithi eruupa athulayaum mark edukkala nee en thevaiyillama comment podura ennum 15 varusham 2013 alunka eppadiyey pulambikittu erukkavendiyathu than

      Delete
    4. செந்தில் கவுண்டமணி ஜோக் தான் நியாபகத்துக்கு வருது, கரண்ட் கம்பத்துல நீங்க 7 வருஷம் இல்ல, 700 வருசத்துக்கு காத வச்சுட்டு நின்னாலும், கரண்ட் போற சத்தம் கேக்கவே கேக்காது, முன்னாடி வச்சா என்ன பின்னாடி வச்சா என்ன, எல்லாமே வேஸ்ட் தான்.

      Delete
    5. கவலைபடாதீர்கள் சகோதரா.உங்களுக்கும் ஒரு காலம் வரும்....

      Delete
    6. 2013 க்கு 13ஆயிரம் போட்டாச்சி பிறகு ஏன் ஒப்பாரி

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  2. 2017 தேர்வர்களுக்கு 2 மாதத்திற்குள் சான்றிதழும் தரவரிசை பட்டியலும் வெளியிட உறுதி..

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் 2013க்கு பாதி;2017க்கு பாதி என சொன்னதே சொல்வாங்களே . உண்மையான தகவலா?

      Delete
    2. இல்லை அனைவரும் கலந்து வெய்ட்டேஜ் தரவரிசைப்படியே

      Delete
    3. Enda dai nee yenna TRB chairman na combine weighteage nu sollura. Engaluku 50% kandipa posting varum paruda

      Delete
    4. Adai Rajalingam Dinamani newspaperla TRB chariman 2 monthla list podurenu sonnaru potu irruku innoru paperla photovuku kil sariyana pathil illathathal arpattomnu podu irruku. Nalla kattura padam

      Delete
    5. Hi
      நான் 2013 பாஸ் பண்ணிருகேன்.2017லேயும் பாஸ் பண்ணிருக்கேன்.போஸ்டிங் போடு வாங்களா மாட்டாங்களானு டவுட்ல எல்லாரும்
      இருக்கோம்.
      2018 டெட் தேர்வுக்கும் படிக்க ஆரம்பிக்கவா
      ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க.

      Delete
  3. ஆர்பாட்டத்திற்கு பக்கபலமாக நின்ற TNTET WINNER - 2017 குழுவினர் மற்றும் ஒத்துழைப்பு தந்த அனைத்து தேர்வர்களுக்கும் துணை நின்ற ஊடகத்தினருக்கும் வலியுறுத்திய விஜயகாந்த் அவர்களுக்கும் நன்றி நன்றி..

    இனி அனைத்து தரப்பிலும் 2017 தேர்வர்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. Sir paper1 c.v pathi ethume pesalaye sir yarum..

      Delete
    2. Sir paper1 c.v pathi ethume pesalaye sir yarum..

      Delete
    3. பேசினோம்.. ஏப்ரலில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்வதாக கூறினார்

      Delete
    4. Thank u sir..i want ur no.sir..

      Delete
    5. Thank u sir..i want ur no.sir..

      Delete
    6. Enda dai nee yenna TRB chairman na combine weighteage nu sollura. Engaluku 50% kandipa posting varum paruda

      Delete
    7. Rajkumar sr ,don't feel 2013 Ku than first,,,2017 Ku bayam vanthuvittathu a than....barking dog seldom bites...

      Delete
    8. Rajkumar sr ,don't feel 2013 Ku than first,,,2017 Ku bayam vanthuvittathu a than....barking dog seldom bites...

      Delete
  4. Next 2 or 3 months la TNTET 2018 exam than varum evnga solluratha vachu padikkama irukkanthenga...

    ReplyDelete
  5. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும்,துணை நின்ற ஊடகங்ளுக்கும் மற்றும் எங்களுக்காக குரல் கொடுத்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  6. ேபாராட்டம் நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  7. அப்போ உங்களை வைத்து 3000 போஸ்டிங் போட்ட பின் மறுபடியும் போஸ்டிங் போட சொல்லி கேட்கமாட்டீங்க அப்படித்தானே

    ReplyDelete
  8. Porattam nadathiya anaivarukum en manamarntha vazthukal ..nandrigal. .. BY.. Kalanthukolatha situation iruthavargal

    ReplyDelete
  9. 2017க்கு இந்த 3000 போஸ்டிங் போட்ட பிறகு அடுத்த பணிநியமனத்தில் முன்னுரிமை எதுவும் கேட்க மாட்டார்கள்.2018 க்கு போடட்டும் என்று விட்டு விடுவார்கள்.வேலை கிடைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வெழுதி தங்களது திறமையை நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள்.2013மாதிரியே அடுத்தும் உங்களுக்கு நிகழத்தான் போகிறது.அதை அனுபவபூர்வமாக உணரும்போதுதான் அந்த வலி தெரியப்போகிறது.2013க்கு அப்புறம் தேர்வே நடத்தாமல் எங்கள் வயதை வீனடித்ததற்காகத்தான் நாங்கள் இதை கேட்க வேண்டியதாயிற்று.2013க்கு ஒரு வாரத்தில் நல்ல செய்தி என சொல்ல வேண்டிய அவசியம் என்ன? பெரிய அளவிலான பாதிப்படைந்தவர்கள் என்று தெரிந்ததால்தான் அவ்வாறு கூறினார்?

    ReplyDelete
    Replies
    1. Enda dai nee yenna TRB chairman na combine weighteage nu sollura. Engaluku 50% kandipa posting varum paruda

      Delete
  10. Adai Rajalingam Dinamani newspaperla TRB chariman 2 monthla list podurenu sonnaru potu irruku innoru paperla photovuku kil sariyana pathil illathathal arpattomnu podu irruku. Nalla kattura padam

    ReplyDelete
  11. 2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு ஒரு வார காலத்தில் நல்ல செய்தி வரும் என ஏன் கூறினீர்கள் ஏன் எங்களை இப்படி வாக்கு கொடுத்து ஏமாற்றுகிறீர்கள் என்று 2013ல் தேர்ச்சி பெற்றோர் அமைச்சரிடம் கேளுங்கள்.ஆளாளுக்கு குடைச்சல் குடுத்தால்தான் ஒரு தெளிவான பாதையை இந்த நாய்கள் வகுக்கும்.அதுவரை மயிராய் புடுங்கி கொண்டுதான் இருப்பார்கள்.இல்லையெனில் ஆசிரியர் நியமனத்தில் நிரந்தரமான தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் அது எந்த ஆட்சி வந்தாலும் மாற்றக்கூடாது என கோர்டில் கேஸ் போடுங்கள்.ஒரு வேளை நீதிபதி நேர்மையான பெற்றோருக்கு பிறந்திருந்தால் இது செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.இல்லையெனில் தொடர்ச்சியாக ஊழல் செய்ததால் டி ஆர் பி மீது குண்டு வீசப்பட்டது என்ற செய்தியையாவது வர வையுங்கள்.அன்பா சொன்னா எவன் கேக்குறான்.அடிச்சாதான் கேக்குறான்.

    ReplyDelete
  12. கல்வி செய்திக்கு நன்றி...

    ReplyDelete
  13. NAMMA NALLA SANDA PODUVOM APPA THAAN GOVER.....MANDU..VARUSATHUKGU 2 3 TET VATCHU SAMPARIKA MUDIYUM....2013...2017...YELLAM APPURAM.MUTHALLA VELAI VACANCY IRUKGANNU VUNMAI ARIVIPPAIYUM VACANT VULLA SCHOOL LISTAIYUM VIDA SOLLUNGA....

    ReplyDelete
    Replies
    1. PADITCHA ANAIVARUME ONTRU SERNTHU PORATANUM.....TEACHERS MATTUM THAAN CREATIVE PERSON VURUVAKKUM AATRAL PADAITCHA NAMMALA IPPADI 4 VARUSAMA INTHA GOVT ...YEMATHTHUTHU....NAMAKKULLA IRUKGUM INTHA KOVA THEE NITCHAYAM AVARGALIN YEMATRUM YENNATHAI ALITHTHU NAM VAALVUKU VELITCHATHAI KUDUKGUM....FRENDS PLZ NAAM OTRUMAIYA PORATUVOM....INTHA ARASAANGAM NAMMAI PADUTHI VAIPATHARGU SARIYANA PAADAM PUGATTUVOM

      Delete
  14. ADMINI PLZ YENGA VUNARVUKGU MATHIPPU KUDUNGA NEENGA PAATTUKGU TET PATHIYA SEITHIGALA SUMMA POTTUKITTU IRUKGAMA VUNMAI SEITHIKALAI MATTUM VELIYIDUNGA.SUMMA AMAITCHAR PESURATHA YELLAM PODAMA ...NEENGA AANITHARAMANA NADAKKA KOODIYA SEITHIYA MATTUM NAANGA NAMPURA MAATHIRI PODUNGA PLZZZZZZZ

    ReplyDelete
  15. Ponkaya neenkalum unga Tet yum evanukkum velai kidaiyathu avan sonthakaranukku poda poranga...

    ReplyDelete
    Replies
    1. Correct.neenga polaitchukuvinga...maththavangala ninaitcha thaan

      Delete
  16. Ponkaya neenkalum unga Tet yum evanukkum velai kidaiyathu avan sonthakaranukku poda poranga...

    ReplyDelete
  17. government SCHOOL student illa epadi posting irukum elimantry SCHOOL 1to5 student iruthathane solu neenga and public than private school kulayanrhiya Seth's eppdi

    ReplyDelete
  18. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?

    765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?

    765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?

    மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் அறிந்து கொள்ள 🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி