பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2018

பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு

பிஎட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் .தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஎட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

17 comments:

  1. நிதி பற்றாக்குறையை
    அதனால் தான் வேலை வாய்ப்பு வரமுடியவில்லை.......
    அந்தகாரண-------எல்லாம் எங்களுக்கும் தெரியும்
    ஆனா
    அதை சரிசெய்து மக்களுக்கு நாங்கள் வந்தால் அதை கிழிப்போம் இதை தப்போம்முன்னு தானா சொல்லி வந்தீங்க ...
    ஆனா ஏற்கனவே இருந்த தை விட மோசமான ஆக்கி மக்களை கெஞ்சம்கெஞசமா சாகடித்து க்கொண்டுருக்குறீர்களள்.......
    உங்களை நெனச்சாலே வொரட்டிவெரட்டி வெலுக்கத்தோனுது...........

    ReplyDelete
  2. *🖥💢 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018 ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT விதிகளின்படி 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்ட பின்னர்) TRB மூலம் நிரப்பப்படும். CM CELL REPLY*

    *🗓 Dt: 27/02/2018 🗓*


    மேலும் தொடர்புடைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் 👇 Click Here

    💢 https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-annual-planner-2018-ncert-765.html?m=1

    More News - kaninikkalvi.blogspot.in

    🚀Share To Everyone 🚀

    ReplyDelete
    Replies
    1. Ada pavingala apo ug with b.ed mudichavangalukum Aaappa?? Pg irunthatha exam elutha mudiyuma

      Delete
    2. Adellaam nadakkara kalathula paarunga.ug with bed ke nidhi illa idula pg with bed poduvaangala

      Delete
  3. *🖥💢 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018 ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT விதிகளின்படி 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்ட பின்னர்) TRB மூலம் நிரப்பப்படும். CM CELL REPLY*

    *🗓 Dt: 27/02/2018 🗓*


    மேலும் தொடர்புடைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் 👇 Click Here

    💢 https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-annual-planner-2018-ncert-765.html?m=1

    More News - kaninikkalvi.blogspot.in

    🚀Share To Everyone 🚀

    ReplyDelete
    Replies
    1. எப்போ தரம் உயர்த்தப்படும்? Already nearly 10+ yeara wait pannurom?

      Delete
  4. Pgtrb eantha year Jun ku mela varum nu solrranga true va.Pls tell

    ReplyDelete
  5. Pgtrb eantha year Jun ku mela varum nu solrranga true va.Pls tell

    ReplyDelete
  6. Mca bed pg trb க்கு எடுப்பாங்க la? இல்ல cross majorunu சுத்த விடுவார்கள் ஆ?

    ReplyDelete
  7. PG TRB ELIGIBLE FOR B.E(CSE) WITH B.ED?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. B.ed computer science stop pannuga first B.ed CS Mudechavanngaluku velai kodunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி