அரசுப் பள்ளிகளில் தனிப்பாடமாகுமா கணினி அறிவியல் ??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2018

அரசுப் பள்ளிகளில் தனிப்பாடமாகுமா கணினி அறிவியல் ???

36 comments:

  1. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?

    765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?

    765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?

    மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும் அனைவரும் அறிந்து கொள்ள ��

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. *🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018*

      *🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018*


      📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1

      *⚠More Official Computer Science B.Ed Related News Visit only* - 🖥kaninikkalvi.blogspot.in📚

      *🚀Share This All CS B.Ed Graduates 🙏🏻*

      Delete
    2. I have finished m.sc information technology with b.ed. I have one dought. m.sc computer science than parpangala. Ethuvum problem illaya. Pg with b.Ed nu consider pannuvangala. Pls solunga sir

      Delete
  2. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும் அனைவரும் அறிந்து கொள்ள 🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. When 765 computer instructor post notification announced?

      Delete
    2. visit

      kaninikkalvi.blogspot.in

      Delete
    3. trb request to government containing exam

      Delete
  3. பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது தேர்வு மூலமாகவோ 2018-19 ஆம் கல்வியாண்டில் கணினி அறிவியல் ஆசிரியரை தேர்ந்தெடுங்கள் கணினி அறிவியலை தனிப்பாடமாக தயவு செய்து கொண்டு வாங்க....
    மாற்றம் வரவேண்டும் ....

    ReplyDelete
    Replies
    1. no chance for that

      exam only for 765 post

      qualification also pg degree with b.ed

      more official news visit - kaninikkalvi.blogspot.in

      Delete
    2. Appa bsc b.ed padithavan ellorum inimel msc padikka kilambavendiyathu thaanaa correct or wrong Mr. Sathish

      Delete
    3. Exactly. Only pg with b.ed. This only reason for long delay in cs notification

      Delete
    4. Already +1 +2 teach pannuravanka ellorum M.sc b.ed padithavarkalaa?
      Sollunga Mr. Sathish

      Delete
    5. Computer science teacher bsc b.ed
      Padithavarkal ellorum appuram court ku kilambividuvaanka

      Delete
    6. M.sc B.Ed only eligible for xi xii class handle as per NCERT norms. 765 post is PGT post . now cs are instructors only. so qualification revised


      you just visit my blog for all official details

      kaninikkalvi.blogspot.in

      Delete
    7. Apo government Schl la yarellam ug with b.ed qualification la vela pakurangalo avangalai lam pg padichutu marupadiyum vanthu exam eluthi job vanga sollunga.. Inga ivlo selavu panni ug padichathukue vela podala ithula pg pannatha velai na yarum exam elutha matanga court vaasal tha nippanga.. Enna ithu nyayam ..

      Delete
    8. UG BED computer teachers are observed by govt after their 7or8 year consolidated service not direct appointment computer science is not a traditional degree course it's professional technical course because of situations govt starts that group in school level in plus one and two so govt need pg asst for the post of pg asst govt want Msc bed candidates understand

      Delete
    9. Hmm vita ug with b.ed mudichavanga exam elutha koodathu nu porattam eh pannu vanga pola.nadathunga. govt cs padichavangalaye kanduka maranga neenga ug padichavangale vendanguringa.. Super good govt and good society..

      Delete
  4. B.sc.BCA,BE உடன் B.Ed என்பதுதான் குறைந்த பட்சம் கல்வித்தகுதியாக இருக்கும். மேலும் இவை மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே நியமிக்கப்படுவார்கள் அ.து +1 +2 vocational group க்கு பாலிடெக்னிக் or BE மாதிரி தான் BT scale.மேலும் ecnomics,commerce படித்தவர்கள் போல்தான் கணிணி ஆசிரியர்களையும் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே நியமிக்கமுடியும்.கீழ்நிலை வகுப்புகளில் 6 வது பாடமாக கணிணி அறிவியல் பாடத்தை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவே ஏனெனில் ஐந்து பாடங்களுக்குதான் பாடவேளைகள் (நேரம்)உள்ளன. அவ்வளவுதான் மாணவர்களாலும் படிக்க (சுமக்க)முடியும். தேவைபட்டால் அடிப்படை கணிணி அறிவியலை கணிதத்தில் ஒரு பகுதியாக சேர்க்கலாம்.இல்லையேல் தற்போது நடைமுறையில் உள்ள ஐந்து பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒன்றை நீக்கினால் தான் கணிணி அறிவியல் பாடத்திட்டத்தை சேர்க்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. B.Sc B.Ed varumnu please dont dream

      pg b.ed only 765 qualification

      visit my all links for official news like cm cell trb letter

      kaninikkalvi.blogspot.in

      Delete
    2. *🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018*

      *🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018*


      📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1

      *⚠More Official Computer Science B.Ed Related News Visit only* - 🖥kaninikkalvi.blogspot.in📚

      *🚀Share This All CS B.Ed Graduates 🙏🏻*

      Delete
  5. B.sc.BCA,BE உடன் B.Ed என்பதுதான் குறைந்த பட்சம் கல்வித்தகுதியாக இருக்கும். மேலும் இவை மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே நியமிக்கப்படுவார்கள் அ.து +1 +2 vocational group க்கு பாலிடெக்னிக் or BE மாதிரி தான் BT scale.மேலும் ecnomics,commerce படித்தவர்கள் போல்தான் கணிணி ஆசிரியர்களையும் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே நியமிக்கமுடியும்.கீழ்நிலை வகுப்புகளில் 6 வது பாடமாக கணிணி அறிவியல் பாடத்தை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவே ஏனெனில் ஐந்து பாடங்களுக்குதான் பாடவேளைகள் (நேரம்)உள்ளன. அவ்வளவுதான் மாணவர்களாலும் படிக்க (சுமக்க)முடியும். தேவைபட்டால் அடிப்படை கணிணி அறிவியலை கணிதத்தில் ஒரு பகுதியாக சேர்க்கலாம்.இல்லையேல் தற்போது நடைமுறையில் உள்ள ஐந்து பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒன்றை நீக்கினால் தான் கணிணி அறிவியல் பாடத்திட்டத்தை சேர்க்க முடியும்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Sir nan mca b.ed mudichurukken appo enakku posting varathaaa

    ReplyDelete
  8. Computer science teacher posting eppo than varum. ....

    ReplyDelete
    Replies
    1. 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018

      https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-annual-planner-2018-ncert-765.html

      kust copy that link than click go search

      Delete
  9. Satheesh sir super thodarnthu poraduvom. .

    ReplyDelete
    Replies
    1. Why you selected MCA for teaching job never to get job from big companies that's failed that's may be your inability because most MCA students got good jobs because of their ability after all attempts finally you did bed so it's your mistake not by govt

      Delete
    2. 1) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018 Click Here


      2) 2014-15 வரை TNTEU பல்லைகழகம் மூலம் கணினி அறிவியலில் B.Ed பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை! Click Here


      3) கணினி அறிவியலில் முதுகலை பட்டத்துடன் B.Ed முடித்து(M.Sc Computer Science With B.Ed) முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை - RTI தகவல். Click Here



      4) கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம்(B.Sc) பெற்றவர்களின் எண்ணிக்கை: How Many Candidates Have Registered Their BT Assistant Qualification With Employment Office As on 31/12/2017 - CM CELL REPLY Click Here


      5) B.T Assistant - Computer Science(B.Sc.,B.Ed) - District & Community Wise Candidates(M/F) List - Total 👉 Click Here


      6) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம் CM CELL REPLY: 27/02/2018 Click Here

      https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-pg-with-bed-765.html

      All official recent details about our job 765 vacancies and important news are available in that above link

      Delete
  10. Mr.sathish msc bed qualification kondu vantha already appointment anna trs ku salery grade pay konjam kudum appo gvt ku kajana kalli akum so kandipa msc bed qualificiation vaika matanka, ipo appointment aanna trs ku verum bed scale than salery kudukanka

    ReplyDelete
    Replies
    1. 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018

      https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-annual-planner-2018-ncert-765.html


      this is cm cell reply

      we post only official news only
      not any association news

      just copy that link than click go search

      Delete
    2. ipovum kajana gaali thaan . 45000 rs kadan per every tamil person head

      Delete
  11. Already 40000 cs bed trs mostly msc, mca, bed trs than

    ReplyDelete
    Replies
    1. MSc, BEd Computer Science முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2014 வரை பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை - RTI தகவல்.

      https://kaninikkalvi.blogspot.in/2016/12/msc-bed-computer-science-2014-8312-rti.html?m=1

      just copy that link then go

      Delete
  12. 🅱💢 பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பள்ளிகள் - தொழிற்கல்வி ஆசிரியர்(🖥கணினி அறிவியல்)117 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01/01/2018 முதல் 31/12/2018 முடிய ஒரு வருட தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது📝

    117 தற்காலிக கணிணி அறிவியல் ஆசிரியர்களின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல்📝

    117 Computer Science Teachers Post  One Year(2018) Continuation Order Released 117 Teachers Complete List With Full Details) 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/117-01012018-31122018-117-one-year2018.html?m=1

    🅱💢1880 கணினி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2018 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/1880-01012018-31122018.html?m=1

    ⚠More Official News 📝

    🖥kaninikkalvi.blogspot.in📚

    🚀Share To All CS Teachers Groups

    ReplyDelete
  13. please give to other chance for computer teachers with same b.ed

    ReplyDelete
  14. நேற்று இரவு 7.30 மணியளவில் கல்விச்செய்தியில் வந்த “இந்த வருடம் ஆசிரியர் பணிநியமனம் கிடையாது” என்ற செய்தி இப்பொழுது காணவில்லை எங்கு சென்றது அந்த செய்தி ???!!!!!!!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி