‘அவுட்சோர்ஸிங்’ முறையில் செவிலியர் நியமனம்: மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2018

‘அவுட்சோர்ஸிங்’ முறையில் செவிலியர் நியமனம்: மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க இரவு நேரப்பணிக்கு ரூ.7 ஆயிரம் ஊதியத்தில் ‘அவுட்சோர்ஸிங்’ அடிப்படையில் செவிலியரை நியமிக்க மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. ஏன்டா கொத்தனார் சம்பளமே ஒரு நாளைக்கு 500 ரூபாய் தரானுங்க, ஆனா டிகிரி படிச்ச ஆளுங்களுக்கு அதுல பாதி கூட இல்லையா???

    ReplyDelete
  2. இனி எல்லா துறையிலும் இது நடக்கும். மிகபெரிய நெருக்கடியில் நாம்....

    ReplyDelete
  3. இனி எல்லா துறையிலும் இது நடக்கும். மிகபெரிய நெருக்கடியில் நாம்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி