மருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

மருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்

முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50சதவீத இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலான முதற்கட்ட கவுன்சிலிங்கை,
மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம், நேற்று நடத்தியது.இதில், இட ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியல், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், இன்று வெளியிடப்படவுள்ளது.

பட்டியலில் இடம் பெறுவோர், ஏப்., 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம்கட்ட கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடத்தப்பட்டு, ஏப்., 11ல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி