பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தமிழக அரசு மறுதேர்வு நடத்தாமல் தகுதியானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

16 comments:

  1. தலைவரே அவங்க நடத்தட்டும் இல்ல நடத்தாம ஏற்கனவே பாஸ் பண்ண ஆளுங்களுக்கே போஸ்டிங் போடட்டும், ஆனா அத வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்லிட்டா மக்கள் அடுத்த வேலைய பாக்க போய்டுவாங்க, இல்லேன்னா வரும் வரும்னு 2013 TET மாதிரி இன்னொரு கோஷ்டி வருஷ கணக்கா சண்ட போட்டுட்டே தான் இருக்கும், எக்ஸாம் வர போகுதுன்னு கூட வேற வேலைக்கு படிக்காம இதுக்கு உக்காந்து கூட நேரத்த வீணாக்கிட்டு இருப்பாங்க, சீக்கிரமா ஒரு நல்ல முடிவ இந்த மாசத்துக்குள்ள எடுக்க சொல்லுங்க,

    ReplyDelete
    Replies
    1. Rompa correct a sonnenga Sir...Oru thelivana mudivu ilama kulappam a iruku..

      Delete
    2. Rompa correct a sonnenga Sir...Oru thelivana mudivu ilama kulappam a iruku..

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ollunga padichu exam elluthunavanga triumba exam ellutha enna payam..... reexam is correct decesion.

    ReplyDelete
    Replies
    1. hmmmm super.... andha exam la yum omr sheet mathita enna pannurathu..

      Delete
    2. why bagavathi kumar ?? Neenga antha exam la pass agalaya??

      Delete
    3. innum 2 time re-exam Vachalum ungala pola aalunga crack panna mudiyathu.

      Delete
    4. nan elutha villai.. reexam vaithal oru velai omr sheet mathi maatamal erukum ethu pondra kaiavarkalluku oru savuku adi... kalvi orupothum alivthillai... katravarkaluku vetri nitchyam..

      Delete
    5. Omr sheet change panni irukurangala?

      Delete
    6. ethu pola ella santhekangalum pinal varuvathai veda reexam best.... manam thalaramal padiyungal.... vetri ungal pinnal.....

      Delete
    7. tavarukal nadanthathu uruthiaki vettathu.... thavarukalai alithu elutha muarchikamal.... ungalai thayir paduthikolungal aduthu nadukum pootiku.... vetri ungaluku meentum avakasam kodukirathu thatikalika veendam....

      Delete
  4. Ethavthu oru movtivekku vangappa... PG TRB exam varuma varathanu thirela... Eppa PY lectures examum varuma varathanu thireyala .... Entha oru mutivum correcta sollama ... Exam Ku patikkaravanga life than nasampanranga pa...

    ReplyDelete
    Replies
    1. Padika start pannunga pg or poly yathavathu varum

      Delete
  5. Thank u sir.. Ur prepared PG TRB

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி