பெண்களுக்கு கல்லூரி வரை இலவச கல்வி: ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2018

பெண்களுக்கு கல்லூரி வரை இலவச கல்வி: ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்!


பெண் குழந்தைகளுக்கு இனி இலவச கல்வி வழங்கப்படும் என கார்நாடக அரசுதெரிவித்துள்ளது.பெங்களூருவில் தொலைநோக்கு பார்வை 2025 என்ற புத்தகத்தை காங்கிரஸ் வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஒரு மாநிலத்தின் வளர்ச்சி தொலைநோக்கு பார்வையை மையமாக வைத்து தான் இருக்கும்.அந்த வகையில்,ஆளும் காங்கிரஸ் அரசு தொலைநோக்கு பார்வை 2025 என்ற நூலை வெளியிட்டு உள்ளது. அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கி,விரைவான வளர்ச்சிக்கு ஆயத்தம் செய்கிறது காங்கிரஸ் கட்சி எனபுகழாரம் சூட்டினார்.அன்ன பாக்ய திட்டம்‘ஸ்டார்ட் அப்‘ எனப்படும் பொது சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மூலம் லட்சகணக்கான ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பெண் குழந்தைகளுக்குமேலும் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண்களுக்கு, இலவச கல்வி வழங்க கார்நாடக அரசு முடிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதன் மூலம் பெண்கள் முழுமையான கல்வியை பெறக் கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.இந்த திட்டம் அம்மாநில மக்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2 comments:

  1. வரவேற்க தக்கது. தமிழகத்திலும் இத்திட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. Very thank and proud to say this...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி