வருமான வரித்துறை புது அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

வருமான வரித்துறை புது அறிவிப்பு

கடந்த, 2016 - 17 மற்றும் 2017 - 18ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக, தாமதமாக தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளையும், 2016 - 17 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குகளையும்,
தாக்கல் செய்ய, இம்மாதம், 31, கடைசி நாள்.

இந்த கணக்குகளை தாக்கல் செய்ய வசதியாக, இம்மாதம், 29 - 31 தேதிகளில், வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் என, நிதித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி