சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2018

சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் ஆய்வு செய்ய கூடுதல் நிதி ஒதுக்குவது எப்போது? எவ்வளவு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து மார்ச்  27-க்குள் பதிலளிக்க உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 comments:

  1. ஐயா
    அப்படியே
    மாநிலம் விட்டு மாநிலம் மாற்றுபவர்கள்
    ஆனாலும் சரி அவர்களுக்கு
    அந்த அந்த மாநில தாய் மொழி கட்டாயம் ஆக்குவீர்களா??????
    இடம் விட்டு இடம் பெயர்ந்தவர்கள் ஆறு மாதத்தில் எளிதாக மொழியை கற்றுக் கொள்ளும் திறன் பெற்று விடுவார்கள் தானே............

    ReplyDelete
    Replies
    1. sir , its for general cbse schools (not especially kv's) regarding, many schools follow private text books to charge more fees, they are not following text books prescribed by ncert, thats the case i think..

      Delete
    2. and now kendra vidyalaya schools provide regional languages also, check cbse regulations, tamil is available up to clas 12. our students have to take tamil as language paper.

      Delete
    3. It's nice.
      But
      Any government
      Don't allow privatation in education........
      Because education is not a business.
      It's a service..,...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி