ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை பத்து நாட்களாக குறைந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2018

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை பத்து நாட்களாக குறைந்தது.

7 comments:

  1. hello boss, indha varusham mattum than konjam kashtam , due to both papers to correct, athula kooda 11th ku 70 marks thaan, next year both 11th and 12th sethu 70, 70 marks than exam elutha poranga, so ithula periya level issues vara porathu ila next year la irundhu, vangura sambalathukku konjam extra ulaikkirathula thappu illaiye, athan CL ML EL nu leaves neraya irukke, private la work pandravanga nelamaiye konjam nenachu parunga,

    ReplyDelete
  2. மொழிப்பாடங்களுக்கு 90மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து வேலை பார்க்கும் ஆசிரியர்கள்,தம்பதியர் இருவரும் வேறு மாவட்டங்களில் பணிபுரியின் அவர்கள் கோடை விடுமுறையில் கூட குடும்பத்துடன் சேர்ந்து இருக்கக்கூடிய நிலை வராது.தனியார் வேலைக்கும் அரசு வேலைக்கும் உள்ள வித்தியாசம் பணியாளர் நலனில் அரசு அக்கரை கொள்வது மட்டுமே.அதையே பணியாளர்கள் விரும்புகிறார்கள்

    ReplyDelete
  3. மொழிப்பாடங்களுக்கு 90மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து வேலை பார்க்கும் ஆசிரியர்கள்,தம்பதியர் இருவரும் வேறு மாவட்டங்களில் பணிபுரியின் அவர்கள் கோடை விடுமுறையில் கூட குடும்பத்துடன் சேர்ந்து இருக்கக்கூடிய நிலை வராது.தனியார் வேலைக்கும் அரசு வேலைக்கும் உள்ள வித்தியாசம் பணியாளர் நலனில் அரசு அக்கரை கொள்வது மட்டுமே.அதையே பணியாளர்கள் விரும்புகிறார்கள்

    ReplyDelete
  4. தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருவதில்லை. நிருவாகத்தினர் அனுப்புவதும் இல்லை.அவர்களை விடைத்தாள் முகாமுக்கு அழைத்தால் விரைவில் திருத்தி முடிக்கலாம்.அரசு இ ந்த ஆண்டு கண்டிப்பாகத் தனியார் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உத்தரவிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அப்படி தான் செய்யனும், ஏன்னா அதிகமா தனியார் பள்ளி மாணவர்கள் தான் படிக்கிறாங்க, தனியார் பள்ளி நிர்வாகத்துல இருக்குற சில சில்லற சொம்பு தூக்கிங்க பண்ணுற வேலையால தான் ஆசிரியர்கள அனுப்பாம இருக்காங்க, திருத்துரப்போ யாருமே பள்ளிக்கூடம் நடத்த கூடாது, சின்ன கிளாஸ் பசங்க பள்ளிக்கூடம் வராங்கன்னு மொத்தமா மேல்நிலை பள்ளி ஆசிரியர்களையும் உள்ள வந்து சும்மா உக்கார வைக்கிறாங்க, சில இடத்துல 10th, 12th கிளாஸ் எடுக்க சொல்லிடறாங்க,

      Delete
    2. பள்ளிகூடத்துல சம்பளம் தரோம் அவன எதுக்கு on duty ல அனுப்பனுனு கூட வேலை வாங்குறானுங்க

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி