தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோஜியோ முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2018

தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோஜியோ முடிவு

3 comments:

  1. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை. நாம்க்கல் மாவட்டத்தில் மட்டும் 396 பேர் 11ஆம் வகுப்புத் தேர்வு எழுத வரவில்லை. தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 6000 மானவர்களாவது தேர்வு எழுதாமல் இருப்பார்கள்.அவசர கதியில் அறிவித்து, மாணவர்கள் தேர்வு நடைபெறாது என்று அலட்சியமாக
    இரு ந்துள்ளார்கள். ஆசிரியர்களுக்கும் இது கூடுதல் சுமை. 12 ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? 11ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? முதுகலையில் 2500 காலிப் பணியிடங்கள் உள்ளன.அ ந்த வகுப்பையும் கவனிக்க வேண்டும்.அரசின் தவறான முடிவு.வரும் காலங்களில் 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. நாமக்கல் மாவட்டத்துல 11ஆம் வகுப்பு ஒழுங்கா நடத்துறதே இல்ல, இந்த லச்சணத்துல govt மேல பழிய போடதிங்க, 11க்கும் பொது தேர்வுன்னு சொல்லி ஒரு வருஷம் ஆச்சு, இப்போ வந்து பொய் சொல்லுரிங்க, ஒரு வாத்தியார் நாலு வகுப்பு கூடவா கவனிக்க முடியாது, பிரைவேட் பள்ளிக்கூடத்துல மட்டும் எப்படி ஒரு வாரத்துக்கு 300, 400 பேப்பர் திருத்துறாங்க,

    ReplyDelete
  3. 1.நாமக்கல் மாவட்டத்துல 11ஆம் வகுப்பு ஒழுங்கா நடத்துறதே இல்ல ,சரி மாணவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும்?.23ஒரு வாத்தியார் நாலு வகுப்பு கூடவா கவனிக்க முடியாது.? இதி ஒன்றாம் வகுப்பு இல்லை!11ஆம் வகுப்பு பல பாடப் பிரிவுகள் உள்ளன்.ஒரே ஆசிரியர் தொடக்கப் பள்ளியில் நடத்துவதுபோல் நடத்த முடியாது.3.பிரைவேட் பள்ளிக்கூடத்துல மட்டும் எப்படி ஒரு வாரத்துக்கு 300, 400 பேப்பர் திருத்துறாங்க?அங்கு பாடம் நடத்துவது ஒரு ஆள். மாலை வகுப்புக்கு ஒரு ஆள், பேப்பர் திருத்துவதற்கு ஒருஆள் என் அ 3 பேர்.10 ஆம் வகுப்பு,11ஆம் வகுப்பு 12 வகுப்பு என்று 3 பொதுத்தேர்வு மாணாவர்களை மன உளைச்சலை உண்டாக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி