குரங்கனி தீ விபத்திற்கும் நியூட்ரினோ ஆய்விற்கும் தொடர்பா? ஒரு விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2018

குரங்கனி தீ விபத்திற்கும் நியூட்ரினோ ஆய்விற்கும் தொடர்பா? ஒரு விளக்கம்

பல ஆண்டுகளாக அறிந்த விசயம் குரங்கனி பகுதியில் மாடு மேய்ப்போர் காய்ந்த புற்களை அழிக்க மற்றும் மரகரி வியாபாரிகள் மரங்களுக்கு தீ வைப்பதுதான் காரணம் மற்றபடி நியூட்ரினோவுக்கும் இந்த மலைக்கும் சம்பந்தமில்லை புரிந்து கொள்ளுங்கள்
நியூட்ரினோ பொட்டிபுரம் TO குரங்கனி சுமார் 40 கிமீ தூரமாகும்

5 comments:

  1. ஆமா சாமி
    மணல் கொள்ளையாலும் தொழிற்சாலைக்குத்தண்ணீர் கண்டிப்பாககொடுக்கவோண்டும் என்ற நீதிமன்ற உத்ரவாலும் குடிக்க தண்ணிஇல்லாத பூமியாக்குங்க......

    காவேரி தண்ணி இல்லாமல்
    பெரியார் தண்ணி இல்லாமல் விவசாயம் இல்லாத பூமியாக்குங்க......
    கச்சத்தீவு தாரை வார்த்து
    சாகர் மாலா என்ற மீனவர்களின் கழுத்தைநெருக்கும் திட்டங்களைக் கொண்டு வாருங்கள்
    ஆனால்
    உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும்
    வளங்களை பாதுகாத்தும்
    மக்களின் நலனுக்காக என்று செயல்படபோகின்றார்கள்........
    சுத்தி

    ReplyDelete
  2. வந்துள்ள கூடங்குளத்தாலும்
    வரப்போகும் நீயூட்ரினோவாலும்
    தமிழகத்திற்கு என்ன நன்மை?????????
    மின்சாரம்
    தேசியமயம் என்றால்
    தண்ணீரும் தேசியமயம் தானே
    அப்ப
    தண்ணீரை பகிர்ந்தழிக்க முடியாது என்று கூறுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.......

    ReplyDelete
  3. வந்துள்ள கூடங்குளத்தாலும்
    வரப்போகும் நீயூட்ரினோவாலும்
    தமிழகத்திற்கு என்ன நன்மை?????????
    மின்சாரம்
    தேசியமயம் என்றால்
    தண்ணீரும் தேசியமயம் தானே
    அப்ப
    தண்ணீரை பகிர்ந்தழிக்க முடியாது என்று கூறுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.......

    ReplyDelete
  4. எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

    ReplyDelete
  5. Avan thanni kutukkalana namba enga eruntha karrant (மின்சாரம்) povathai thatuthu niruthana apram thirum ....mutive

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி