ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்​தைக் கண்​டித்து பள்ளி மாண​வர்​கள் போராட்​டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2018

ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்​தைக் கண்​டித்து பள்ளி மாண​வர்​கள் போராட்​டம்

உளுந்​தூர்​பேட்டை அருகே பள்​ளி​யில் ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்தை கண்​டித்​தும்,புதிய ஆசி​ரி​யர்​களை உட​ன​டி​யாக பணி​யில் சேர வலி​யு​றுத்​தி​யும் மாண​வர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.
உளுந்​தூர்​பேட்டை வட்டம், திரு​நா​வ​லூர் ஒன்​றி​யம், செம்​ம​ணந்​தல் கிரா​மத்​தில் ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்ளி செயல்​பட்டு வரு​கி​றது.இங்கு 150-க்கும் மேற்​பட்ட மாணவ, மாண​வி​கள் பயின்று வரு​கின்​ற​னர்.

தலை​மை​யா​சி​ரி​யர் உள்​பட 9 ஆசி​ரி​யர்​கள் பணி​யாற்றி வந்​த​னர். பள்​ளி​யில் பணி​பு​ரி​யும் தலை​மை​யா​சி​ரி​யர், உதவி ஆசி​ரி​ய​ருக்கு இடையே கருத்து வேறு​பாடு கார​ண​மாக ஆசி​ரி​யர்​க​ளுக்கு இடையே தக​ராறு ஏற்​பட்​டது.இதை​ய​றிந்த உதவி தொடக்​கக் கல்வி அலு​வ​லர் செல்​வ​ராஜ் ஒரு வாரத்​துக்கு முன்பு பள்​ளிக்​குச் சென்று ஆசி​ரி​யர்​க​ளி​ட​மும், மாணவ, மாண​வி​கள்மற்​றும் பொது​மக்​க​ளி​டம் விசா​ரணை நடத்தி, அதன்​பே​ரில் 9 ஆசி​ரி​யர்​களை பணி​யி​ட​மாற்​றம் செய்து உத்​த​ர​விட்​டார்.

இதைக் கண்​டித்​தும், புதிய ஆசி​ரி​யர்​களை பணி​யில் விரைந்து சேர வலி​யு​றுத்​தி​யும் பள்​ளி​யி​லுள்ள நாற்​கா​லி​கள், பெஞ்​சு​கள், மேஜை​களை தூக்​கிப் போட்டு மாண​வர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.தக​வ​ல​றிந்த உதவி தொடக்​கக் கல்வி அலு​வ​லர்​கள்செல்​வ​ராஜ், பழ​னி​முத்து மற்​றும் போலீ​ஸார் சம்​பவ இடத்​துக்கு விரைந்து வந்து மாண​வர்​கள், பொது​மக்​க​ளி​டம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னர்.அப்​போது, பள்​ளிக்கு புதிய ஆசி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​வ​தா​க​வும், அது​வரை தாற்​கா​லிக ஆசி​ரி​யர்​கள் 6 பேரை நிய​மிப்​ப​தா​க​வும் அதி​கா​ரி​கள்​உ​று​தி​ய​ளித்து மாண​வர்​க​ளின் போராட்​டத்தை கைவி​டச் செய்​த​னர்.

7 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 1 வருடம் ஆகியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 19க்குள் அறிவிப்பு வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்💪👍

    ReplyDelete
  2. தாள் 1 இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தப்படவில்லை . அதற்கான தீர்வும் எட்டும் வகையில் கோரிக்கை இடம்பெறும்

    ReplyDelete
  3. Nan 7th pay commision ku appuram November month PET to BT asst aga promotion agi irukan, pet scale la ya fixation pannivittan, ippothu, promotion ku appuram refixation panna vaippu irkiratha, yarukavathu thernthal sollavum,cell:9751705777,

    ReplyDelete

  4. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
    Thanks for your immediate response Mr.Raja Sir...

    Delete
    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
    போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
    வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
    இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
    பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
    எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
    இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
    எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..

    ReplyDelete
    Replies

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
    நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan

    ReplyDelete

  5. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM

    1. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

      1. Oivu Perum kali Idangalil Oivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.

      2. Puthiya Asiriyarkalai niyamikkamal Oivu alikkakoodathu

      3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu

      4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai

      5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya

      6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam anippi kondirukiroma

      7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku

      8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom

      9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha

      10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala

      11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal

      Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி