'கோடையில் சிறப்பு வகுப்பு கூடாது' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2018

'கோடையில் சிறப்பு வகுப்பு கூடாது' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

''தனியார் பள்ளிகள், கோடை விடுமுறையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
திருப்பூரில், ஏழை, எளியோருக்கு உதவும் வகையில், துவக்கப்பட்டுஉள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில், நடமாடும் மருத்துவ வாகன திட்டம், திருப்பூரில் நேற்றுதுவக்கப்பட்டது.

டிரஸ்ட் நிறுவனர் குணசேகரன் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர்கள், செங்கோட்டையன், ராதாகிருஷ்ணன் ஆகியோர், துவக்கி வைத்தனர்.பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:அரசு பள்ளிகளில், கோடை விடுமுறை அளிக்கப்படுவதை போல், தனியார் பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் எதையும், தனியார் பள்ளிகள் நடத்தக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. *🖥🅱REAKING NEWS 📚*

    *🖥TN B.Ed CS Graduates Important News*

    *✍🏻 765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் _முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்📝_*
    *🗓 நாள்: 22/03/2018*

    *🔆கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி 👇*

    *♨ 765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?*

    *💠 765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?*

    *🔶765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?*

    *⚠மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு 👇*

    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    *🔊 B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் _ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும்_* அனைவரும் அறிந்து கொள்ள *🤝🏻அனைத்து குழுக்களுக்கும் பகிரவும் - நன்றி🙏🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪

    ReplyDelete
  2. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?

    765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?

    765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?

    மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் அறிந்து கொள்ள 🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  3. Satheesh sir super thodarnthu poraduvom......Computer science teacher. .....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி