கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2018

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்

ஆசிரியர் தகுதித்தேர்வு
ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!


இடம் : சென்னை



வரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற  விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி .

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி!!

முன்பதிவு செய்ய அழைக்கலாம்: 044 4863 7811/ 2432 7811, 81444 47811

14 comments:

  1. Enga thamu sr time waste panringa,,,ippo ungalai thoondi vidranungala.....pass pannathuku velai illa.....

    ReplyDelete
    Replies
    1. ஒராண்டு நிறைவு

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
      தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.

      ❄07:03:2018❄ இன்றோடு எம் கூட்டமைப்பு முறைப்படி அனுமதி பெற்று நிர்வாக செயல்பாடுகளை தொடங்கி ஒராண்டு நிறைவு பெறுகிறது.( எங்களது தலைமை நிர்வாகிகள் உட்பட்ட நண்பர்கள் நான்காண்டுகளாக போராடி வருகின்றனர். )
      குறிப்பிடதக்க இந்த ஒராண்டில் இருட்டடிப்பு செய்யபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்களுக்கு தொடர்ந்து பல கட்ட போராட்டம், மற்றும் முதல்வர் அவர்களையும் பள்ளிகல்வி அமைச்சரை முப்பதுக்கு மேற்பட்ட முறை சந்தித்துள்ளோம். துறைவாரியாக எங்களது நிலையை எடுத்து கூறியுள்ளோம். ஆளும் கட்சியை சார்ந்த 8அமைச்சர்ளையும் 13 சட்டமன்ற உறுப்பினர்களையும், 3கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினரையும், 2மக்களவை உறுப்பினரையும், துணை சபாநாயகரையும், சட்டசபை கொறடாவையும் அரசியல் கட்சி முக்கியபிரமுகர்களையும் சந்தித்து எங்கள் நிலைப்பாட்டை எடுத்து விளக்கி கூறி தீர்வுக்கு வழிகாண முயற்சித்து வருகிறோம்.

      பல இன்னல்களை கடந்து , பல தடைகளை தகர்த்தெறிந்து இன்று ஆல்போல் வளர்ந்து விரைவில் நமக்கான விடையை பெற உள்ளோம்.

      எங்களுடன் பயணித்து உரிய நேரத்தில் களமாடி , உறுதுணையாக இருந்த அத்துணை போராளிக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் எங்களுக்காக செயல்பட்ட மற்றும் குரல் கொடுத்த அத்துணை நல் உள்ளங்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.....

      இவண்
      திருமதி சண்முகபிரியா மா.செயலாளர்
      திரு. வடிவேல் சுந்தர் தலைவர்
      திரு இளங்கோவன். மா ஒருங்கிணைப்பாளர்.
      8778229465
      8012776142
      2013ஆசிரியர் தகுதிதேர்வில்
      தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      நிமிர்ந்துநில்! நீதிகேள்!

      Delete
    2. Apo ivlo nala anumathi perama vandya otikitu irunthuruka

      Delete
    3. TN SET 2018 SCORES ANALYSIS (Responses)
      https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

      Delete
  2. Avanuguluku training kodunga ,,, achi nadathuvathu eppadinu.....

    ReplyDelete
  3. Avanuguluku training kodunga ,,, achi nadathuvathu eppadinu.....

    ReplyDelete
  4. All tet pass candidates protest panalayuna onum pana mudyathu seekiram oru mudivu atunga .date solunga

    ReplyDelete
  5. Pass panna velainu govt sollala.selfish thiking pannathinga, kandippa posting poduvanga athiga mark eduthavangalukku.

    ReplyDelete
    Replies
    1. Oru Schoola unga moolama 100 student serthu vidunga ellorukkum posting kidaikkum atha vittu tu posting podalanu polampathinga,ippo irukka situation la students kammi teachers athigam mind it.

      Delete
    2. Ungaloda pasangala private school la serthutu govt school la posting venumnu ketkirathu ennanga niyayam.

      Delete
    3. swamy ji, correct ah sonninga....... indha vennainga thangaloda pasangala ellam convent la sethutu tet la 90 eduthutten velai kudunu ketutu thiriyuranunga,

      Delete
  6. Mark Edutha potruvangala? avangatha weitage kekrangale. Easappa so sad😔

    ReplyDelete
    Replies
    1. weightage varala tet try pannave vendame, en time waste pandringa, athan thiramaiya kaata tnpsc irukula, almost same syllabus thana

      Delete
  7. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி