Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Mar 9, 2018

இரயில்வே தேர்வு சில மாற்றங்கள்!!

மாப்ள #இரயில்வேத்தேர்வுக்கு விண்ணப்பிக்கிறதுல #நிறைய_மாற்றங்கள் செஞ்சிருக்காங்கலாமே என்னடா அதெல்லாம்..???

         ஆமாம் மச்சா நிறைய மாற்றங்கள், #வயது_வரம்பில் அனைத்து பிரிவினருக்கும் #இரண்டு_ஆண்டுகள் உயர்த்திருக்காங்க, #குருப்_டி போஸ்டுக்கு #கல்வித்தகுதில மாற்றம் பன்னியிருக்காங்க, பரிட்சை எழுதினா #400ரூ திருப்பி தருவார்கலாம், முக்கியமா #ALP__TECHNICIAN மற்றும் #GROUP_D LEVEL-1 இரண்டுக்குமே விண்ணப்பிக்கிறதுக்கு 31/3/2018 வரை #கால_நீட்டிப்பு செய்திருக்கிறார்கள்.

சூப்பர் மாப்ள அப்ப மார்ச் 31,2018 வரைக்கும் விண்ணப்பிக்கலாம்னு சொல்லு.. சரி குருப்-டி LEVEL-1 போஸ்டுக்கு விண்ணப்பிக்கிறதுல என்ன மாற்றம் செஞ்சிருக்காங்க..??
        இத கொஞ்சம் கவனமா கேளு மச்சா..அறிவிப்பு வெளியிடும்போது 90% காலிபணியிடங்களுக்கு 10ம் வகுப்போட #ITI_யும் படித்திருக்க வேண்டும் எனவும். வெறும் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 10% பணியிடங்கள் அதாவது மூன்று பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என நிர்ணயித்திருந்தார்கள்.......ஆனா பீகார் காரனுங்க பன்ன போராட்டத்துக்கு பிறகு  குருப்-டி யில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பு தகுதியே போதும் என மாற்றியமைத்துவிட்டார்கள்....அதனால இனிமே புதுசா விண்ணப்பிப்பவர்கள் #அனைத்து_பதவிகளுக்கும் முன்னுரிமை தேர்வு செய்யலாம்...

அட என்ன மாப்ள இப்படி சொல்ற நான் தா முன்னாடியே விண்ணப்பிச்சிட்டேனே, 10ம் வகுப்பு தகுதிக்கு மூன்று பதவிகள் மட்டுந்தான காட்டுச்சு, இப்ப நான் எப்படி எல்லா பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கிறது.???
        ஒன்னும் பிரச்சினை இல்ல மச்சா எப்பவும் போல www.rrbchennai.gov.in -->CEN 02/2018-->CLICK HERE-ONLINE APPLICATION----> Modification of Post Preference, Bank account Details & Exam Language இந்த ஆப்ஷன்ல போய் நீ அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதோடு பதவி முன்னுரிமையும்  கொடுக்கலாம்.ஏறத்தாழ 9 பதவிகள் இருக்கும் , அதற்கு உன் விருப்பப்படி 1 2 3 ...9 முன்னுரிமை அமைக்கனும்.இதற்கு கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை.

சரி மாப்ள நான் இன்னைக்கே EDIT பன்னியிடுகிறேன்..அப்றம் பரிட்சை எழுதினா தேர்வுகட்டணம் திருப்பி தருவாங்கனு சொன்னியே, அதெப்படி மாப்ள????
        ஆமாம்டா நீ ஏற்கனவே 500/250ரூ செலுத்தியிருந்தல்ல,இதுவே நீ தேர்வுல கலந்துகிட்டினா உனக்கு 400/250ரூ திருப்பி உன் வங்கி கணக்குலயே செலுத்திடுவாங்க..அதனால இதுக்கு முன்னாடி உன் வங்கி கணக்கு விவரங்கல பதிவு பன்னலனா மேலே சொன்ன லிங்க்ல போய் உன் வங்கி கணக்கு விவரங்கள பதிவு பன்னிடு..அப்ப தான் உனக்கு பணம் திரும்ப கிடைக்கும்..இது #ALP__TECHNICIAN பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் பொருந்தும், அவர்களுக்கும் தேர்வு எழுதினால் பணம் வாபஸ்
                                                                                    நன்றி பொறியாளர் கோ மருது

4 comments :

  1. Railway examku age limit MBC women how much?

    ReplyDelete
  2. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1


    ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்!!!!

    போட்டித்தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறும் வரை கற்கண்டு கணிதம் SHORT CUT MATHS மெட்டீரியல்கள் PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு தொடர்ந்து அனுப்பப்படும்!!!!!!

    TET-2018 / TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS

    கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

    ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

    516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

    1. எண்ணியல் – 100 கேள்விகள்
    2. மீ.சி.ம. & மீ.பெ.வ. – 100 கேள்விகள்
    3. விகிதம் & விகித சமம் - 100 கேள்விகள்
    4. சதவீதம் - 100 கேள்விகள்
    5. இலாபம் & நட்டம் - 100 கேள்விகள்
    6. தனி வட்டி - 100 கேள்விகள்
    7. கூட்டு வட்டி - 100 கேள்விகள்
    8. சராசரி - 100 கேள்விகள்
    9. ஆட்கள் & நாட்கள் - 100 கேள்விகள்
    10. வயது கணக்குகள் - 100 கேள்விகள்

    ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

    2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

    இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

    CLICK HERE TO PAY
    or
    CLICK HERE TO PAY

    PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
    or
    PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

    தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

    தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
    தொகுதி-2 புத்தகம்:
    • அளவியல் – பரப்பளவு
    • அளவியல் – கன அளவு
    • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
    • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
    6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் இருந்து TET / TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

    கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
    மேலும் விவரங்களுக்கு
    CONTACT: 9514197115
    WhatsApp: 9486136884
    BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
    FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

    FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

    Pls share it. It may useful for any TET-2018 / TNPSC aspirants.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி