Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET)அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

29 comments

 1. This post reflects thoughts of all TRB aspirants.

  ReplyDelete
 2. kelvi ellam nalla than kekuranga, ana yarum case file pandrathu ila, mukkiyama NET /SET qualified people should initiate case against this issue, many people buy even phd degree without studying or researching. lots of people sit for ugc/csir to get qualified, whats the difference???

  ReplyDelete
  Replies
  1. Trb follow UGC rules. How will you put case.

   Delete
  2. Don't have loose talk, even in exam people involve corruption. Entire society is corrupted. Don't blame everyone. There are many really do their hard work and complete their research work.

   Delete
  3. Minimum net/set was fixed for AP recruitment few years back, many people those dont want to study hard made steps to cancel that. Now its no necessary to clear eligibility test. Those who are doing full time research in premier institutes are putting hardwork not all.

   Delete
  4. Whatever it may be... They should conduct a entrance test to select candidates after the entrace they can conduct interview process. Even for sweeper they are having tests. Then why sholud not an AP undergo pg level screening test.

   Delete
  5. 2009 regulation PhD candidate already written UGC syllabus entrance exam during their PhD admission. Then only University will give permission to do research work. So UGC announced no need of exams and eligibility test forthe appointment of assistant professor.Then how will you put the case?

   Delete
  6. A district collector is appointed by rigourous testes prescribed by upsc, likewise an asst professor must be selected through a written test even if they have phd/net/slet. The trb board should conduct test and then interview, i told to file a case against direct recruitment without proper recruitment process. Do u think 36 marks can weigh a best candidate?? Its all about money, if u have whatever qualification allowed by ugc, finally money givers are taken. If they conduct proper written test, everyone will get equal chance to get a job..

   Delete
  7. Students doing non stipendary phd courses never write ugc/csir net, they simply register with the help of guides,

   Delete
  8. Ponga sir. We know very well in poly technique Trb test.poi velaya parunga

   Delete
  9. Sir verum interview mattumna kasu kudutha than sir velaiye, oru exam vechu recruitment panna than deserved candidates pass pannuvanga, poly tech exam ennachu, kadaisiya kasu kuduthavangalukku ellam ipo kasum pochu velaiyum pochula.. Test veche kasu kudukurangana test ilana epdi nadakkum,

   Delete
  10. There is no interview . Only certificate verification. After certificate verification the results will published. This is from Trb official news.

   Delete
 3. பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
  பதிவு: ஜூலை 02, 2017 11:20

  மாற்றம்: ஜூலை 02, 2017 11:21

  பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
  அரக்கோணம்:

  வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

  விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி (அரக்கோணம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வரவேற்றார்.

  சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.

  அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். கல்வியில் செய்துள்ள மாற்றத்தால் அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகும் நிலை வரும் காலங்களில் ஏற்படும்.

  ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வித்துறையில் செய்துள்ள மாற்றத்தால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஒரு வருடம் ஓடி விட்டது ஆனால் இன்னும் எந்த ஒரு பி.எட் கணினி பட்டதாரிக்கும் அரசு வேலை வழங்கவில்லை என்பதே உண்மை.

  ReplyDelete
 4. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST & 10 FULL TEST

  GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST &5 FULL TEST

  தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

  பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

  *SALEM COACHING CENTRE* VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

  SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

  YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

  ReplyDelete
 5. எப்படியோ அரசாங்கம் திறமையானவர்கள் யாரும் வேலை போக கூடாதுங்கர முடிவுல இருக்கு..

  ReplyDelete
 6. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1


  ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்!!!!

  போட்டித்தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறும் வரை கற்கண்டு கணிதம் SHORT CUT MATHS மெட்டீரியல்கள் PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு தொடர்ந்து அனுப்பப்படும்!!!!!!

  TET-2018 / TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS

  கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

  ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

  516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

  1. எண்ணியல் – 100 கேள்விகள்
  2. மீ.சி.ம. & மீ.பெ.வ. – 100 கேள்விகள்
  3. விகிதம் & விகித சமம் - 100 கேள்விகள்
  4. சதவீதம் - 100 கேள்விகள்
  5. இலாபம் & நட்டம் - 100 கேள்விகள்
  6. தனி வட்டி - 100 கேள்விகள்
  7. கூட்டு வட்டி - 100 கேள்விகள்
  8. சராசரி - 100 கேள்விகள்
  9. ஆட்கள் & நாட்கள் - 100 கேள்விகள்
  10. வயது கணக்குகள் - 100 கேள்விகள்

  ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

  2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

  இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

  CLICK HERE TO PAY
  or
  CLICK HERE TO PAY

  PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
  or
  PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

  தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

  தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  தொகுதி-2 புத்தகம்:
  • அளவியல் – பரப்பளவு
  • அளவியல் – கன அளவு
  • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
  • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
  6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

  மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் இருந்து TET / TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

  குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

  கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
  மேலும் விவரங்களுக்கு
  CONTACT: 9514197115
  WhatsApp: 9486136884
  BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
  FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

  FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

  Pls share it. It may useful for any TET-2018 / TNPSC aspirants.

  ReplyDelete
 7. Trb should Conduct exam to select Asst. Pro

  ReplyDelete
  Replies
  1. PM
   2009 regulation PhD candidate already written UGC syllabus entrance exam during their PhD admission. Then only University will give permission to do research work. So UGC announced no need of exams and eligibility test forthe appointment of assistant professor.

   Delete
 8. college assistant professor post should fill by TRB exam

  ReplyDelete
  Replies
  1. PM
   2009 regulation PhD candidate already written UGC syllabus entrance exam during their PhD admission. Then only University will give permission to do research work. So UGC announced no need of exams and eligibility test forthe appointment of assistant professor.

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. செட் 2018 தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கு பதிவு செய்வதன் மூலம்
  தோராயமான cut-off மதிப்பெண்களை கண்டறியலாம்.
  பதிவு செய்ய
  https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

  ReplyDelete
 11. UG, PG, NET / SLET, Fulltime Ph.D , PDF, teaching experience, Post doctoral experience UGC இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜர்னல்களில் வெளிபிடப்படும் ஆய்வு கட்டுரைகளுக்கு மதிப்பெ ண் என்ற முறையை பின்பற்றுங்கள் முறைகேடு எவ்வாறு நடக்கும் என பார்க்கலாம். இதைத்தானே UGC பின்பற்ற வலியுறுத்துகிறது.மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை கொடுங்கள் அதை தவிர்த்து பகுதி நேர முனைவர் பட்டமும் சுயநிதி அறிவியல் கல்லுரியில் அனுபவமும் கொண்டவர்களை மட்டும் தேர்ந்தெடுத்தால் அது முறைகேடன்றி வேறென்ன?

  ReplyDelete
 12. How are they going to treat BSc, MSc , MPhil degrees and % of marks from government institution, Autonomous colleges, Aided colleges and from private institutions. Is they are equal?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives