DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2018

DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்.

தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுலகத்தில் நடைபெற இருக்கிறது.

01.01.2017-Seniority+Panel படி,அந்தந்த மாவட்டங்களில் -19.3.2018-திங்கட்கிழமை-பிற்பகல் 2.00 மணியளவில்-Off line ல்-வழக்கம் போல் அந்தந்த DEEO அலுவலகங்களில்-இன்றைய தேதி வரையிலான நடுநிலை/ஆரம்பப்பள்ளி த. ஆ /பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங் மட்டும் நடைபெறும்.

37 comments:

  1. திரு ராஜா DPI அவர்கள் 2017 டெட் தேர்வர்களை குழப்பும் விதமாக குறிப்பிட்ட வெய்டேஜ் மதிப்பெண்ணை சொல்லி இவர்களுக்குதான் கிடைக்கும் மற்றவர்கு கிடைக்காது என பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
    ஆங்கிலத்தில் 76 மார்க் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்
    அவருக்கு ஒரு கேள்வி
    இவ்வளவுதான் காலி பணியிடம் என சொல்லாமல் இதுதான் கட்டாப் என சொல்வது யாரை ஏமாற்ற?
    சென்னை, திருவள்ளுர், கருர் ஆகிய பல மாவட்டங்களில் ஆங்கிலத்தில் முதல் மார்கே 76 க்கு கீழே இருக்கும் போது 76 என எப்படி வரும்.

    செலக்சன் லிஸ்டே ரெடியாக இருக்கும் போது இப்போ ஏன் 2013 மீண்டும் கூப்பிடுரிங்க.

    கடைசியில 2013 2017 என எல்லோரையும் முட்டாளாக்காதிங்க

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012.2013.2014ஆம் ஆண்டுதேர்ச்சிபெற்று 4 1/2 ஆண்டு காத்திருப்போரும் நியமிக்கப்படபோவதும் இல்லை.2017 ல்தேர்ச்சி பெற்று 10 மாதம் காத்திருபோரும் நியமிக்கபடபோவதில்லை.தற்போதய காலிப்பணிடங்களை மனதில் கொண்டு பணிநியமனங்கள் நடந்து விடக்கூடாது என நினைத்து விழுந்து விழுந்து படிக்கும் 2018 2019 தேர்வர்களின் ஆசையும் நிறைவேரப்போவதில்லை.ஆக பட்டதாரிபணியிட நியமனம் ஓர் கன்னித்தீவு மர்மம்.இது இன்னும் எத்தனை சூப்ரீம் கோர்ட் பெஞ்சை சந்திக்க காத்திருக்கிறதோ...தற்போதைய பற்றாக்குறை பட்ஜெட்க்கு ஓர் பட்டதாரிபணியிடத்துக்கு அரசுக்கு மாதம் ரூ.43000 கூடுதல் செலவினம்ஏற்படுவதாக அரசு கருதுகிறது.....

      Delete
    2. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

      1. Ooivu Perum kali Idangalil Ooivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.

      2. Puthiya Asiriyarkalai niyamikkamal Ooivu alikkakoodathu

      3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu

      4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai

      5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya

      6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam Avikondirukiroma

      7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku

      8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom

      9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha

      10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala

      11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal

      Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.

      Delete


    3. TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


      https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

      Delete

    4. தாள் 1 இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தப்படவில்லை . அதற்கான தீர்வும் எட்டும் வகையில் கோரிக்கை இடம்பெறும்

      Delete
    5. 2017 ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சிப்பெற்றோர் கவனத்திற்கு...

      தாள் -2 தேர்வு தேர்வு முடிந்து ஒருவருடமாக போகிறது இந்நாள் வரை காலிப்பணியிட நோட்டிபிகேசன் வரவில்லை, தேர்ச்சி சான்றிதழ் வழங்கவில்லை, பணிநியமனம் நடைபெறவில்லை.
      குறைந்தபட்சம் தரவரிசைப் பட்டியல் கூட வெளியிடவில்லை...

      தாள் -1க்கு பரிதாபமான நிலை...

      நாம் எத்தனையோ மனுக்கள் கொடுத்தும் இதுவரை பதில் இல்லை ஆகவே வரும் மார்ச் 23, வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு சென்னை டிஆர்பி அலுவலகம் செல்வோம் தோழர்களே...

      உணர்வுள்ளவர்கள், உரிமைவயுள்ளவர்கள் வாரீர்...

      வாட்சப் குழு

      TNTET - 2017 CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


      https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

      Delete
    6. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி எந்த தகவலும் தெரியாமல் அமைச்சர் அவர்கள் கூறிய தகவலை எதிர்பார்த்து 1 ஆண்டு வீண் ஆகப்போகிறது.

      அதன்பின் நடந்த காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி ஒரு புறம் போகிறது

      முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெற்று வேலையில் சேர்ந்து 5 மாதம் ஆகப் போகிறது

      டி.என்.பி‌.எஸ்.சி குரூப் 2a ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை உறுதியா இல்லையா என்ற நிலையை அடைந்துள்ளனர்.இதில் கிடைப்பதில்லை என தெரிந்தவர்கள் குரூப் 4 தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளார்கள்.

      ஆனால் நமது முடிவு???!!

      Delete
  2. திரு ராஜா DPI அவர்கள் 2017 டெட் தேர்வர்களை குழப்பும் விதமாக குறிப்பிட்ட வெய்டேஜ் மதிப்பெண்ணை சொல்லி இவர்களுக்குதான் கிடைக்கும் மற்றவர்கு கிடைக்காது என பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
    ஆங்கிலத்தில் 76 மார்க் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்
    அவருக்கு ஒரு கேள்வி
    இவ்வளவுதான் காலி பணியிடம் என சொல்லாமல் இதுதான் கட்டாப் என சொல்வது யாரை ஏமாற்ற?
    சென்னை, திருவள்ளுர், கருர் ஆகிய பல மாவட்டங்களில் ஆங்கிலத்தில் முதல் மார்கே 76 க்கு கீழே இருக்கும் போது 76 என எப்படி வரும்.

    செலக்சன் லிஸ்டே ரெடியாக இருக்கும் போது இப்போ ஏன் 2013 மீண்டும் கூப்பிடுரிங்க.

    கடைசியில 2013 2017 என எல்லோரையும் முட்டாளாக்காதிங்க

    ReplyDelete
    Replies
    1. This love day kee balls , daily coming and using different different user ids.

      Delete
    2. am i daily coming
      Super good comedy carry on

      Delete
    3. This is not answer for my question

      Delete
    4. சின்ன திருத்தம்
      செலக்சன் லிஸ்ட் ரெடி என் பது என் கருத்து அல்ல திரு .ராஜா அவர்களின் பரப்புரை

      Delete
  3. திரு ராஜா DPI அவர்கள் 2017 டெட் தேர்வர்களை குழப்பும் விதமாக குறிப்பிட்ட வெய்டேஜ் மதிப்பெண்ணை சொல்லி இவர்களுக்குதான் கிடைக்கும் மற்றவர்கு கிடைக்காது என பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
    ஆங்கிலத்தில் 76 மார்க் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்
    அவருக்கு ஒரு கேள்வி
    இவ்வளவுதான் காலி பணியிடம் என சொல்லாமல் இதுதான் கட்டாப் என சொல்வது யாரை ஏமாற்ற?
    சென்னை, திருவள்ளுர், கருர் ஆகிய பல மாவட்டங்களில் ஆங்கிலத்தில் முதல் மார்கே 76 க்கு கீழே இருக்கும் போது 76 என எப்படி வரும்.

    செலக்சன் லிஸ்டே ரெடியாக இருக்கும் போது இப்போ ஏன் 2013 மீண்டும் கூப்பிடுரிங்க.

    கடைசியில 2013 2017 என எல்லோரையும் முட்டாளாக்காதிங்க

    ReplyDelete
    Replies
    1. rdx group na வெடிமருந்து குரூப் பா ,
      யாரு 2013 நாங்க முட்டாளா ,
      உன்ன மாதிரி love dee key bal புது புது பேருல வந்து கமெண்ட் பண்ணுற

      Delete
    2. This love day kee balls , daily coming and using different different user ids.

      Delete
    3. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012.2013.2014ஆம் ஆண்டுதேர்ச்சிபெற்று 4 1/2 ஆண்டு காத்திருப்போரும் நியமிக்கப்படபோவதும் இல்லை.2017 ல்தேர்ச்சி பெற்று 10 மாதம் காத்திருபோரும் நியமிக்கபடபோவதில்லை.தற்போதய காலிப்பணிடங்களை மனதில் கொண்டு பணிநியமனங்கள் நடந்து விடக்கூடாது என நினைத்து விழுந்து விழுந்து படிக்கும் 2018 2019 தேர்வர்களின் ஆசையும் நிறைவேரப்போவதில்லை.ஆக பட்டதாரிபணியிட நியமனம் ஓர் கன்னித்தீவு மர்மம்.இது இன்னும் எத்தனை சூப்ரீம் கோர்ட் பெஞ்சை சந்திக்க காத்திருக்கிறதோ...தற்போதைய பற்றாக்குறை பட்ஜெட்க்கு ஓர் பட்டதாரிபணியிடத்துக்கு அரசுக்கு மாதம் ரூ.43000 கூடுதல் செலவினம்ஏற்படுவதாக அரசு கருதுகிறது

      Delete
    4. Even educational mister and all medias said Weightage is wrong , but some practice issues r there , but these love day key balls , new B.ed holders , asking Weightage , because they got lot of marks from their generous techers.

      But this love day balls don't know , their teachers also passed and not getting job because of this cruel Weightage method

      Delete
    5. Really true sir, we are creating our competitors. We will give high marks in their internal and external exams. They are asking weightage.

      Delete
    6. நான் அதிக மார்க்
      போயி வேலைய பாப்பிங்கலா.
      நானே பாடர்மார்குல பாசாயிட்டு வந்து அழுதுகிட்டிருக்கேன்

      Delete
  4. இந்த கலந்தாய்வின் மூலமாக தாள்1 க்கு பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ஆம்,பட்டதாரிகள் பணியிடம் குறையும்

      Delete
  5. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012.2013.2014ஆம் ஆண்டுதேர்ச்சிபெற்று 4 1/2 ஆண்டு காத்திருப்போரும் நியமிக்கப்படபோவதும் இல்லை.2017 ல்தேர்ச்சி பெற்று 10 மாதம் காத்திருபோரும் நியமிக்கபடபோவதில்லை.தற்போதய காலிப்பணிடங்களை மனதில் கொண்டு பணிநியமனங்கள் நடந்து விடக்கூடாது என நினைத்து விழுந்து விழுந்து படிக்கும் 2018 2019 தேர்வர்களின் ஆசையும் நிறைவேரப்போவதில்லை.ஆக பட்டதாரிபணியிட நியமனம் ஓர் கன்னித்தீவு மர்மம்.இது இன்னும் எத்தனை சூப்ரீம் கோர்ட் பெஞ்சை சந்திக்க காத்திருக்கிறதோ...தற்போதைய பற்றாக்குறை பட்ஜெட்க்கு ஓர் பட்டதாரிபணியிடத்துக்கு அரசுக்கு மாதம் ரூ.43000 கூடுதல் செலவினம்ஏற்படுவதாக அரசு கருதுகிறது

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கிடைத்த தகவலின் 2018 தகுதித்தேர்விக்கு பிறகு 2018 தேர்வர்களின் வெயிட்டேஜ்யையும் சேர்த்தே பணிநியமனம் நடைபெற விண்ணப்ப வினியோகத்தை கருத்தில் கொண்டு TRBயும் Coaching center அதிபர்களும் அரசை வலியுறுத்துவதாகவும் அரசும் இசைந்துள்ளதாகவும் நம்ப தகுந்த செய்தி கிடைத்துள்ளது

      Delete
  6. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST & 10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST & 5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

    பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

    *SALEM COACHING CENTRE* VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salem-Coaching-Centre-335070790346948/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  7. Weightage cancell panni tholaingada... Illana Tet qualify mark 90 vaiyungada..
    82 edututu weightage weightage nu solravan IMSA thangga mudila..

    ReplyDelete
    Replies
    1. yes sir this is very good concept.

      Delete
    2. Weightage eduthuta mattum ellarukkum posting potra porangala..?? Illa weightage iruntha mattum posting poda porangala ellarakum..??

      Delete
    3. Weightage eduthuta mattum ellarukkum posting potra porangala..?? Illa weightage iruntha mattum posting poda porangala ellarakum..??

      Delete
    4. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

      1. Ooivu Perum kali Idangalil Ooivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.

      2. Puthiya Asiriyarkalai niyamikkamal Ooivu alikkakoodathu

      3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu

      4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai

      5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya

      6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam Avikondirukiroma

      7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku

      8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom

      9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha

      10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala

      11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal

      Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.

      Delete
  8. MESSAGE FROM TRUSTED CIRCLES:-

    2017 PG TRB WELLFARE LIST POSTING HAS BEEN STOPPED INDEFINITELY. AND THERE IS A MORE CHANCE TO CANCEL THIS DUE TO INADIQUATE CLARITY OF THE VACANCY POSITIONS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி