Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News : TNPSC - குரூப் 3 தேர்வு முடிவு: 5 ஆண்டுக்கு பின் வெளியீடு

20 காலி பணியிடங்களுக்கான குரூப் 3 தேர்வு முடிவு 5 ஆண்டுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. 03.08.2013ல் நடைபெற்ற எழுத்துத்தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

21 comments

 1. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 1 வருடம் ஆகியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 19க்குள் அறிவிப்பு வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்💪👍

  ReplyDelete
  Replies
  1. உறுதியாக சகோதரி வரும் மார்ச் 23 ல் டெட் 2017 தேர்வர்கள் டிஆர்பி அலுவலகத்தில் அணி திரள்வோம்...

   Delete
  2. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 1 வருடம் ஆகியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 19க்குள் அறிவிப்பு வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்💪👍

   Delete
  3. TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


   https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

   Delete
  4. நண்பர்களே நீங்கள் செல்வதில் மகிழ்ச்சி ஆனால் ராஜலிங்கத்தை நம்பி யாரும் போக வேண்டாம் ஏற்கனவே 2013 ல் இவரை நம்பி போனதுக்கு ஒருவரை மருந்து குடிக்க வைத்து சாகடிக்க பார்த்தான் அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் நான் 2017லயும் தேர்வாகியுள்ளேன் நாங்கள் 26ம் தேதி டி.ஆர்.பி போரோம் வருகிற நண்பர்கள் வரலாம் பத்திரிக்கை புதியதலைமுறை சத்தியம் நியுஸ்7 சன்நியுஸ் வருவதாக உறுதி அளித்துள்ளார்கள் வருபவர்கள் உங்கள் பெயர் நம்பரை பதிவு செய்யவும் எங்க குழுவில் இணைப்பதற்க்கு மார்ச்26 டி.ஆர்.பி செல்லும் குழு ராஜலிங்கத்தை நம்பி போனால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் அவன் பெயரில் மருந்து குடிக்கவைத்த வழக்கு உள்ளது அவரை சென்னை போலிஸ் தேடிக்கொண்டு இருக்கிறது 23 நீங்கள் போரதுனா போகலாம் ஆனால் சுயநலம் இல்லாத அனைவருக்கும் பாதுகாப்பு தரக்கூடிய தலைமையின் கீழ் செல்லவும் இல்லை என்றால் நீங்களே தலைமை ஏற்று செல்லவும் அவரை நம்பி மீண்டும் ஏமாற வேண்டாம் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி நண்பர்களே

   Delete
  5. இந்த தடவை விசம் இல்லை. வேற திட்டம் இருக்கும் .

   Delete
  6. காசி அம்மா செல்வது 100/100 உண்மை

   Delete
  7. காசியம்மா பெயரில் உலாவும் வடிவேல் அண்ட் கோ...

   திருமண விழாவில் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என எண்ணுவது மடமை

   Delete
  8. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஏற்கிறேன்..இது ராஜலிங்கம் அவர்களின் தலைமை என்பது தவறு.. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் தலைமை!!!

   Delete
  9. Best of Luck to All Group.....

   Delete
 2. Replies
  1. 5 ஆண்டுக்கு பின் வெளியீடு Enra piraku 1 Anduthane Aguthu Appidinu keppanga

   Delete
 3. அப்படின்னா 5வருடம் கழித்து தானே
  ஒவ்வொரு Exam யும் வைக்க வேண்டும்.. Every year pay பன்ற கட்டணத்தை வைத்து
  அரசு கஜானாவை மட்டும் நிரப்பிக்கொள்கிறது...

  ReplyDelete
 4. யாருப்பா ரிசல்ட் வெளியிடுவது இவ்வளவு விரைவா ரிசல்ட் கொடுத்தால் எப்படி
  ரிசல்ட் மட்டும் வரும் ஆனால் பட்டியல் வராது காரணம் கேட்டால் பதில் நம்புமளவு இல்லை நன்பர்களே இதற்க்கு ஒரு தீர்வு இல்லையா??

  ReplyDelete
 5. ராஜாலிங்கத்தை நமம்மி போனால் அவனுடன் சேர்ந்து நாங்களும் சிறைக்கு செல்லவேண்டும் போல??? நான் வரவில்லை மற்றவர்கள் யோசித்து பாருங்கள் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. நன்றி... உணர்வுள்ள உரிமையுள்ளவர்கள் மட்டும் வந்தால் போதுமானது

   Delete
  2. எனக்கு எதிரியென்று யாருமில்லை - ஏனெனில் எதிரியாக இருக்க சிலருக்கு தகுதியில்லை...

   ஆகவே 2013க்காரர்கள் எனக்கு எதிரியல்ல...

   மார்ச் 23... முழங்கட்டும் போர்முரசு

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives