Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

PGTRB - வேதியியல் 6 மதிப்பெண் வழங்கிய வழக்கில் 6 வார காலத்திற்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

64 comments

 1. Sir case result will be applied to all chemistry candidate

  ReplyDelete
  Replies
  1. வழக்கு பதிந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும்

   Delete
  2. No it's applicable to all candidates.
   All are equal before law

   Delete
  3. அனைவருக்கும் பொருந்தும் ஆனால் பணிவழங்க உத்சரவிட்டது வழக்கு தொடுத்தவருக்கு தானே...

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

   1. Ooivu Perum kali Idangalil Ooivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.

   2. Puthiya Asiriyarkalai niyamikkamal Ooivu alikkakoodathu

   3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu

   4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai

   5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya

   6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam Avikondirukiroma

   7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku

   8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom

   9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha

   10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala

   11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal

   Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.

   Delete
 2. Sir case all students mark given

  ReplyDelete
 3. Sir case all students mark given

  ReplyDelete
 4. Whether trb taken any action regarding the judgement when it will be implied

  ReplyDelete
 5. Is there second list for a other major or chemistry only

  ReplyDelete
 6. Trb taken any action regarding case judgement when it will be applied

  ReplyDelete
 7. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 1 வருடம் ஆகியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 19க்குள் அறிவிப்பு வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்💪👍

  ReplyDelete
 8. தாள் 1 இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தப்படவில்லை . அதற்கான தீர்வும் எட்டும் வகையில் கோரிக்கை இடம்பெறும்

  TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...

  https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

  ReplyDelete
  Replies
  1. நமக்கான விடியல் விடியட்டும்...

   Delete
  2. தாள் 1 க்கும் சரிபார்ப்பு நடைபெற வேண்டி போராட வேண்டும்.. இது வரை யாருமே தாள் 1க்காக பேசவ இல்லை..

   Delete
  3. தாள் 1 க்கும் சரிபார்ப்பு நடைபெற வேண்டி போராட வேண்டும்.. இது வரை யாருமே தாள் 1க்காக பேசவ இல்லை..

   Delete
 9. Itharkku mun ,6 weeks kulla podanum nnu solli, 3-4 weeks aoiduchi....????innum 6 weeks kathirukkanuma....???? Summa irundha innum 2 weeks la edhavathu mudivu therinjirukkum.....!!!!!

  ReplyDelete
  Replies
  1. It means within 2 week there will be second list

   Delete
  2. Sir 67 mark sc category eligible for CV or not

   Delete
 10. Organize Che. Candidates to get job

  ReplyDelete
  Replies
  1. Sir I'm chemistry candidate 62 mark need 5 Mark if judgement applied my mark will be 68 may I have the chance to get selected

   Delete
  2. 75 மதிப்பெண் மேல் பெறவருக்குத்தான் வேலை கிடைக்கும்..

   Delete
  3. Sir for sc category the eligible percentage is 45% only. So 67 is eligible or 68 is eligible

   Delete
 11. 62+5=67 marks. You have no chance.if you got six marks you can eligible .priya did u petition in court .r u sc candidate

  ReplyDelete
  Replies
  1. Yes I'm belong to scheduled caste put I didn't put any petition

   Delete
  2. Judgement says that its only applicable to only those six candidates who have petitioned.Not for all

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 12. We expect second list Chemistry very soon

  ReplyDelete
 13. Replies
  1. Who said like that. I have 50 chemistry candidates with in eligible marks. We want to revise the chemistry result and called for CV. otherwise case appealed against the judgement and stop their appointment.

   Delete
  2. Judgement says that its only applicable to only those six candidates who have petitioned.Not for all

   Delete
  3. தேர்வு அனைவரும் எழுதியது.

   Delete
  4. Have you any doubt log in to CM online petition portal and ask this judgement marks common or petitioners only?

   Delete
  5. dear, just go and click judgement option in the top of this please.

   Delete
  6. I know I got the judgement one week before and discussed with lawyers

   Delete
  7. Ok sir when we can expect revised list

   Delete
 14. 2012, 2013 &2014 Tet தேர்வர்களுக்கு ஓர் நினைவு படுத்தக்௯டிய செய்திகுறிப்பு:
  " தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. இதற்கு கீழ் வேய்டேஜ் உள்ளவா்கள் தோ்வு பட்டியலில் இடம்பெறவில்லை 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது" என்று
  நான் நேற்று வெளியிட்ட செய்தி 100% உண்மை என்று ௯றமுடியாது.
  2017 tet தேர்வர்கள் TRB அலுவலகத்தில் ஓர் கோரிக்கை மனுவை வைத்துள்ளனர் அது என்னவென்றால்,
  2012,2013&2014 tet தேர்வர்கள் பெரும்பான்மையோருக்கு ஏற்கனவே பணி வழங்கிவிட்டதால் தற்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ௯டாது என்ற அழுத்தமான கோரிக்கை 2017 tet தேர்வர்களால் வைக்கப்பட்டுள்ளது.மேலும் 2012,2013&2014 tet தேர்வர்களின் tet சான்றிதழ்கள் விரைவில் காலாவதியகிவிடும் என்பதால் 2012, 2013&2014 tet தேர்வர்களுக்கு 50% பணி வாய்ப்பு வழங்க௯டாது என்ற மிக அழுத்தமான கோரிக்கையும் 2017 tet தேர்வர்கள் வைத்துள்ளனர்.
  நாம் முன்னெடுத்த அனைத்து முயற்ச்சிகைளயும் 2017 tet தேர்வர்கள் தோல்வியுற செய்துவிட்டனர். தற்போது உள்ள நிலவரப்படி 2017 தேர்வர்களுக்கே பணி வாய்ப்பு என்ற நிலைஉருவாகியுள்ளது
  இனியும்காலம்தாழ்த்தவேண்டாம் !!!
  சிந்திப்போம் !!!
  செயல்படுவோம் தோழர்களே!!!.
  சில நண்பர்கள் என்னுடைய செல் number கேட்டுள்ளனர்.
  அவர்களுக்கு தனிபட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
  தற்போது உள்ள அசாதரமான நிலையை கருத்தில்கொண்டு என்னுடைய செல் நம்பரை பதிவிடாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 15. 2012, 2013 &2014 Tet தேர்வர்களுக்கு ஓர் நினைவு படுத்தக்௯டிய செய்திகுறிப்பு:

 16. சொல்லிட்டார் அமைச்சர் Raja Dpi

  ReplyDelete
  Replies
  1. முத்து சார் மெரிட் லிஸ்டுதான் விட போராங்கள் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்.இவங்க டி.ஆர்.பி போய் போராடட்டும் 2017 க்கு அவர்களே ஆப்பு வைச்சிக்க போராங்கள் நீங்கள் கொஞ்சம் பொருமையா இருந்து வேடிக்கை மட்டும் பாருங்கள்.

   Delete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete

 18. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
  Thanks for your immediate response Mr.Raja Sir...

  Delete
  Reply

  KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
  போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
  வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
  இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
  பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
  எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
  இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
  எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..

  ReplyDelete
  Replies

  KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
  நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan

  ReplyDelete

 19. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM

 20. English 76 meals 20 pear kooda Illa, Apdina englishku only 20 posting thana

  ReplyDelete
  Replies
  1. s dt ku 1 or 2 members tha irkanga 76 ku mela..

   Delete
 21. Sir HM case details anybodys knows

  ReplyDelete
 22. Please contact chemistry eligible candidates for the welfare of us 6381442593

  ReplyDelete
 23. Baskaran sir give whatsapp number

  ReplyDelete
 24. இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது ஆகையால் இப்போதைக்கு நியமனம் சந்தேகம் தான். ஏப்ரல் இறுதிக்குள் வழக்கு முடிந்தால் ஜீன் மாதம் நியமனம் கிடைக்கும். இல்லையெனில் நீதிமன்ற விடுமுறையால் வழக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

  ReplyDelete
  Replies
  1. Yes sir anyway second list come soon we wait and see

   Delete
 25. அதெப்படி வெயிட்டேஜ் இல்லாமல் பணிநியமனம் செய்தால் மட்டுமே அனைவருக்கும் பணி கிடைக்கும் . இருப்பது இரண்டு வருடம் தான் . எப்படி பணிநியமணம் செய்தாலும் பணி கிடைப்பது சில ஆயிரம் பேருக்கு மட்டும் . மற்றவருக்கு ஏமாற்றம், இதுதான் உண்மை....

  ReplyDelete
 26. ராஜலிங்கம் அவர்கலே நீங்கள் ரொம்ப புத்திசாலின்னு நீங்களே நெனச்சி இருக்கீங்க ஆனா ஆண்டவன் ஒருத்தன் இருக்கான் அவனுக்கு உங்கள பத்தி தெரியும்அவன் பாத்துப்பான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. Pg welfare list ethirpaarkkira candidate iruntha 9655255806 whats app numberkku message pannunka 26.03.2018 Antru trb office sentru lista vida solluvom

  50 candidatesthaan groupla irukkirom

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

   1. Ooivu Perum kali Idangalil Ooivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.

   2. Puthiya Asiriyarkalai niyamikkamal Ooivu alikkakoodathu

   3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu

   4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai

   5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya

   6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam Avikondirukiroma

   7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku

   8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom

   9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha

   10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala

   11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal

   Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.

   Delete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. SC chemistry major 67 marks eligible for CV or not

  ReplyDelete
 30. 6 மார்க் என்பது அனைவருக்கும் பொருந்தாது .... எடுத்துக்காட்டாக ஒருவர் 63 மார்க் எடுத்து இருந்து நீதிமன்றம் உத்தரவு படி 6 மார்க் கொடுத்தால் 69 மார்க் கிடைக்காது.. 65 அல்லது 60 ஆக கூட மாறலாம்.. அந்த 6 வினாக்களுக்கும் விடை தப்பாக எழுதினால் மட்டுமே முழுமையான மதிப்பெண் கிடைக்கும்.... 2013 லவ் நடந்த டெட் போன்றே....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 
Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives