Public Exam - ் மாணவர்கள் பெயர்களை வெளியிடும் திட்டமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2018

Public Exam - ் மாணவர்கள் பெயர்களை வெளியிடும் திட்டமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும்மாணவர்களின்பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூகசேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

2 comments:

  1. ஏன் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களின் பெயர் கள் வெளிவந்தால் அவர்களை் மக்கள் எளிதாக அடையாளம் கண்டு கொண்டுவார்களோ????????
    அந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் வாழ்க்கை கனவான மருத்துவர் ஆகவோண்டும் என்ற எண்ணங்கள் நீட் என்ற கூரிய
    வாள் கொண்டு சுக்குநூறாக உடையும் நிலை ஏற்படும் சூழ்நிலை வந்தால்மக்கள் அந்த மாணவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்களுக்காக போராட்டங்கள் எதும் செய்துவிடுவார்களோ என்ற படத்தை தவிர வேற ஒன்று பெரிய காரணம் ஒன்றும் இல்லை......

    ReplyDelete
  2. காவேரியை தண்ணீ் வாங்க துப்பு இல்ல ஆனா
    நீட்டை ஆதரிக்கத் தெரியும்.....
    உதைய் ஆதரிக்கத் தெரியும்.....
    மீத்தேன் கெய்ல் அனுமதிக்கத்தெரியும்.....
    உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரவு கொடுத்து மாநில உரிமையை அடமானம் வைத்து
    அப் படி என்ன தமிழழழ் நாட்டு மக்களுக்கு நல்லது செஞ்சுட்டீங்க..
    .
    இதை எல்லா எதிர் கட்சியும்(ஆட்சயை பிடிக்க துடித்துக்கொண்டிருக்கின்றவர்களும்அடக்கம்) வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி