TERM 3 - SA Question Papers for Primary Students ( 1 to 5th std ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2018

TERM 3 - SA Question Papers for Primary Students ( 1 to 5th std )

Term 3 - SA Question Papers For Primary Students (2018)

* TERM 3 - SA Question Papers for Primary Students ( 60 Marks )  - Click here

45 comments:

  1. 2013 தேர்வர்களுக்கு பாதி பணியிடங்கள் ஒதுக்குவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளாராம்.

    ReplyDelete
  2. Replies
    1. சார் நீங்கள் முதலில் வெயிடேஜ் குறைவானவர்களுக்கு பாேராடுங்ள் அப்பரம் உங்களுக்கு தானா பணி கிடைக்கும்

      Delete
    2. பாலிடெக்னிக் தேர்வில் 200 பேர் முறைகேட்டுக்காக மறுதேர்வு கேட்டு போராடிய ராஜலிங்கம்..அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று கூறிய ராஜலிங்கம்..எதற்காக அரசுக்கு எதிராக போராடுரீர்? நீங்கள் தேர்ச்சி பெற்றால் அது உங்கள் உழைப்பு..அதற்கு வேலை வேண்டும்..ஆனால் நாங்கள் மறுதேர்வு எழுத வேண்டுமா? உங்களுக்கு வந்தால் இரத்தம் ..எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? ஏன் நீங்கள் அடுத்த TET (இந்த கேள்வி ராஜலிங்கம் மற்றும் பாலிடெக்னிக் மறுதேர்வு கேட்போர்க்கு மட்டும்..மற்றவர்கள் விரைவில் பணியில் அமரட்டும்)தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியதுதானே?

      Delete
  3. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST &10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST &5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

    பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

    *SALEM COACHING CENTRE* ,
    VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK
    https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  4. *🖥🅱REAKING NEWS 📚*

    *🖥TN B.Ed CS Graduates Important News*

    *✍🏻 765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் _முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்📝_*
    *🗓 நாள்: 22/03/2018*

    *🔆கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி 👇*

    *♨ 765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?*

    *💠 765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?*

    *🔶765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?*

    *⚠மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு 👇*

    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    *🔊 B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் _ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும்_* அனைவரும் அறிந்து கொள்ள *🤝🏻அனைத்து குழுக்களுக்கும் பகிரவும் - நன்றி🙏🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪

    ReplyDelete
  5. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?

    765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?

    765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?

    மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும் அனைவரும் அறிந்து கொள்ள 🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  6. Avar vaakuruthi alithaal naanga keatu poiduvoma

    ReplyDelete
  7. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ::கடந்த இரண்டு கல்வியாண்டுகளாகவே தொடக்கப்பள்ளி கள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை காரணம் இனி தமிழகத்தில் மூவகைப்பள்ளிகளை மட்டுமே(தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி) நிலைபெறச்செய்திட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதை நம்மால் உணரமுடிகிறது. இந்தச்சூழ்நிலையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணிபரியும் சிறப்பாசிரியர்களான இசை, ஓவியம், தையல், வேளாண்மை, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மிக மிக குறுகிய காலத்திலேயே பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைத்துவிடுகின்றன. ஆனால் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பத்து, பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியும் பதவி உயர்வு பெற இயலாத நிலை உண்டு, சிலர் இடைநிலை ஆசிரியர்களாகவே பணிஓய்வுகூட அடைந்துவிடும் பரிதாப நிலைகூட( ஒரு சில ஒன்றியங்கள் தவிர்த்து) உண்டு. இந்நிலைகளுக்கு காரணங்கள் என்ன? 1.அரசு போதிய மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தாதது 2.பதவி உயர்வுகளை மாநில பணிமூப்பு அடிப்படையில் வழங்காமல் ஒன்றிய பணிமூப்பு அடிப்படையில் வழங்கிவருவது 3.தொடக்கக்கல்வித்துறை இடைநிலையாசிரியர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு பதவி உயர்வு வழங்கிடாமல் தொடர்ந்து புறக்கணித்தல் போன்ற காரணங்களால் தான் இறுதிவரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு என்பது வெறும் கனவாகவே அமைகிறது, இதைக்கலைந்து இடைநிலை ஆசிரியர்களின் வாழ்விலும் ஒளியேற்றிட அரசு முன்வர வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

    ReplyDelete
  8. *🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018*

    *🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018*


    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1

    *⚠More Official Computer Science B.Ed Related News Visit only* - 🖥kaninikkalvi.blogspot.in📚

    *🚀Share This All CS B.Ed Graduates 🙏🏻*

    ReplyDelete
  9. PG(English,history),PET,- ladies only.madurai near.9367619686

    ReplyDelete
  10. Good news for pg and paper 2 2013 people both are going to get appointment with in this month just a confirmation from dpi

    ReplyDelete
  11. No stay for local body election Madurai high court aaaaaapu

    ReplyDelete
  12. Wt 2013 ah... vera velaye illayapa ungaluku... knjm educated mathri nadandhukonga

    ReplyDelete
  13. ஜெய கணேஷ் சார் டி.பி.ஐ.மூலமான தகவல்தானா? உறுதியாக நம்பலாமா? ஏற்கனவே ஒவ்வொருநாளும் செத்துப்பிழைத்துக்கொண்டிருக்கிறோம்.இப்போது நீங்கள் சொன்ன செய்தியை கேட்டாலே மிகவும் ஆனந்தமாக உள்ளது.ஆனால் இதே போல் எத்தனையோ செய்திகளை கேட்டு ஆனந்தமடைந்து மீண்டும் துக்க நிலைக்கு சென்றததுதான் மிச்சம்.இந்த செய்தியாவது உண்மையாக இருக்காதா என்ற ஏக்கம்தான்.இந்த செய்தியில் உங்களுக்கே சந்தேகம் இருந்தாலும் பரவாயில்லை.உண்மைதான் என்று பொய்யாகவாவது ஒரு கமண்ட் போடுங்கள்.அதை கேட்டாவது கொஞ்ச நேரம் ஐந்து வருடங்களாக புண்பட்டு வரும் இந்த மனம் மகிழ்ச்சியடையட்டும்.

    ReplyDelete
  14. S it's true some 2013 candidates given wrong updates so trb will going to correct all with evidences than surely will given the selection list of 2013 candidates to school education dept than it will provide appointment order by counselling so all these process going to Finnish by end of this month so don't worry bro

    ReplyDelete
    Replies
    1. Sir what about pg welfare list?

      Delete
    2. Sir what about pg welfare list?

      Delete
    3. Pg welfare list also will come end of this month surely

      Delete
    4. ஹா ஹா செம்ம காமெடி. போங்க தம்பி இது மாதிரி நாங்க எவ்வளவோ பார்த்தாச்சு. இந்தா வருது... அந்தா வருது னு. . எப்போ வந்தாலும்2013 க்கு மட்டும் லிஸ்ட்டு வர வாய்ப்பே இல்லை. 2012, 13,14,17 எல்லாம் கலந்து தான் வரும்.

      Delete
  15. நன்றி ஜெய கணேஷ் நண்பர் அவர்களே!

    ReplyDelete
  16. Those people ready to prepare tet or pg do not go to any coaching classes better to prepare with standared text books based upon previous year question papers and syllabus you can prepare well and get through all the exams in coaching centre they admitted more than 1000 students in a batch but only 5to10students clear the exam others???? so don't wast your money like 10or15or20 thousands for that amount you can collect standard books and prepare well

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜெய கணேஷ் அவர்களே இதே வலைதளத்தில் எத்தனையோ நண்பர்கள் இது போன்ற தகவல்களை பகிர்ந்துள்ளனர் ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை எப்படியோ நீங்கள் சொல்லுவதாவது நடக்கட்டும்

      நன்றிகள்

      Delete
  17. 1. எந்த ஆண்டு முதல் சென்னை ஐ.சி.எஃப் அலுமினிய ரயில் பெட்டி தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது?
    1. 2021
    2. 2025
    3. 2020✅
    4. 2023

    2. புத்த மத தலைவர் எந்த ஆண்டு திபெத்தில் இருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்?
    1. 1956
    2. 1957
    3. 1958
    4. 1959✅

    3. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் என்ற திட்டத்தை அமுல் படுத்தியுள்ளனர்?
    1. தெலுங்கானா✅
    2. மத்திய பிரதேசம்
    3. கேரளா
    4. ஆந்திர பிரதேசம்

    4. எத்தனையாவது சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மாஸ்கோ மாநாடு நடைபெற உள்ளது?
    1. 5-வது
    2. 4-வது
    3. 3-வது
    4. 7-வது✅

    5. இந்திய கடலோரக் காவல் படையில் புதியதாக இணைக்கப்பட்ட அன்னிபெசன்ட் கப்பலை உருவாக்கிய நிறுவனம்?
    1. விசாகபட்டணம் கப்பல் கட்டும் தளம்
    2. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்
    3. ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட்
    4. ஹார்டன் ரீச் பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியர்ஸ் நிறுவனம்✅

    6. முத்தரப்பு டி 20 (இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணி?
    1. இங்கிலாந்து
    2. ஆஸ்திரேலியா✅
    3. இந்தியா
    4. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா (ட்ரா)

    7. கீழ்கண்டஎந்த செயற்கைகோளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது?
    1. ஜிசாட்- 6 ஏ✅
    2. ஜிசாட்- 4
    3. ஜிசாட்- 6
    4. ஜிசாட்- 5 ஏ

    8. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் இன்று முதல் (ஏப்ரல் 1) செல்போன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது?
    1. தமிழ்நாடு
    2. மத்திய பிரதேசம்
    3. உத்திர பிரதேசம்
    4. கேரளா✅

    9. 2017-ம் ஆண்டின் இன்ஸ்டாகிராமின் மோஸ்ட் என்கேஜ்ட் அக்கவுண்ட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது?
    1. ராச்சல் ஹெய்ன்ஸ்
    2. மோர்கன்
    3. விராட் கோஹ்லி✅
    4. மோர்னே மோர்கல்

    10. எந்த நாளில் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது?
    1. 01.04.2007
    2. 01.04.2006
    3. 01.04.2005
    4. 01.04.2004✅

    FOR MORE CURRENT AFFAIRS LIKE OUR *SALEM COACHING CENTRE* FACEBOOK PAGE

    https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Good advertising but no use better to do this freely first up all in Salem don't use kalviseithi for your adverdisment

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் யார் SIR

      Delete
    2. நான் உங்களை எதுவும் காயப்படுத்த வில்லையே sir

      Delete
    3. Sir கல்விசெய்தி Admine ஆ நீங்கள்

      Delete
    4. No bro Some people always given like this adverdisment only money minded so I need to tell this message generally no any motive for it you can such a gk freely for all kalviseithi learners that is my opinion 👌

      Delete
    5. அனைவரும் money minded ஆக இருக்க மாட்டார்கள் sir.கடந்த 2 வருடங்களாக நாங்கள் கல்வி பணியில் உள்ளோம்.10 பேர் police ஆகி உள்ளனர்.fees முடியாதவர்கள் பலருக்கு இலவச பயிற்சி வழங்கியுள்ளோம்.மாற்றுத்திறனாளிகள் & ஆதரவு அற்ற விதவை பெண்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது....

      Delete
    6. My WhatsApp no 9488908009.. please keep in touch with me...2013 tet 92 mark .. 2017 tet 102 mark ...நானும் TET தேர்வு எழுதியவன் தான் SIR....மிக்க நன்றி

      Delete
    7. Great bro are you got job what subject bro my wishes for you do well

      Delete
  20. 2018 TET தேர்விற்கு தயாராகும் நன்பர்கள் TET WHATSAPP GROUP ல் இனைய 9488908009 என்ற NUMBER ஐ தொடர்பு கொண்டு பயன் பெருங்கள்....மேலும் SAMPLE TEST QUESTION PAPER யும் பெறலாம்.

    ReplyDelete
    Replies
    1. Ha ha B.Ed படிக்க போறவர்கள்
      சங்கம் ஏதாச்சும் இருக்காப்பா...😂😂😂😂

      Delete
  21. Hello mr suresh. Naan oru physically challenged person. Neengal enagu eppati uthava mudium. I am in erode dt.

    ReplyDelete
  22. This is my first time i visit here. I found so many interesting stuff in your blog especially its discussion. From the tons of comments on your articles, I guess I am not the only one having all the enjoyment here! keep up the good work std testing around me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி