TN BUDGET 2018 - கல்வித்துறைக்கான முக்கிய அம்சங்களின் தொகுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2018

TN BUDGET 2018 - கல்வித்துறைக்கான முக்கிய அம்சங்களின் தொகுப்பு.

கல்வித்துறைக்கான முக்கிய அம்சங்கள் :

39 comments:

  1. பட்ஜெட்ல் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்குமா...?

    ReplyDelete
  2. eppada posting poduveenga mutta pasangala

    ReplyDelete
  3. Arasu Ooliargalin Retirement age 60 aga uyarthapaduma?

    ReplyDelete
  4. Theivame paper 1 CV with posting podunga

    ReplyDelete
  5. உயர்கல்வித்துறைக்கு புதிய துறைகள் அறிவிப்பு எதுவும் இல்லையா?

    ReplyDelete
  6. [3/15, 6:20 PM] Karthikkeyyan M A: SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 15, 2018 at 12:41 PM
    Mr..Raja Dpi Sir..
    தங்களின் நினைவூட்டலுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி..
    இது தொடர்பாக என்னுடைய கருத்துக்கனைப் பதிவிட விரும்புகிறேன்..
    2013 TET தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது..அந்த அமைப்பு தீவிர வெற்றிப் பயணம் என்னறும் வெற்றிப் பயணம் என்றும் இரண்டு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இருக்கிறது..அதில் என்னையும் உறுப்பினரா இணைத்துக் கொண்டார்கள்..அதன் நோக்கம் 2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை கோரி வேலை பெறுவது என்றார்கள்..
    வெயிட்டேஜ் பற்றிக் கேட்டபோது அதைப் பற்றி யாரு பேசக்கூடாது என்றார்கள்..வேலையில்லாப் பிரச்சினையே வெயிட்டேஜால் தானே வந்தது என்றேன்..எனவே வெயிட்டேஜை எடுத்தால் தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும் இல்லையென்றால் ஒருசிலருக்கு மட்டூமே வேலைகிடைக்கும்..அப்படி அமைந்தால் ஒரு சிலருக்காக மட்டுமே கூட்டமைப்பு செயல்படுவதாக அர்த்தமாகவிடும்.. அத்தோடு வெயிட்டேஜைப் பற்றிப் பேசவேண்டாம் என்றால் அதை மறைமுகக ஆதரிபபதாக அத்தமாகிவிடும்..இந்தக் கருத்தை பதிவு செய்ததால் என்னை குரூப்பிலிருந்து நீக்கிவியார்கள்..இவர்களின் நோக்கம் வெயிட்டேஜை ஆதரிக்கிறார்களா ஊதிர்க்கிறார்களா என்று இன்று வரை யாருக்கும் புரியவில்லை
    இதற்கிடையே மாநில நிர்வாகி என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொடுத்து என்னிடம் பேச வைத்தார்கள்..நன் மேலும் என்ன பேசுகிறேன் என்பதை சோதிப்பதற்காக!" அந்தப் பெண் நீங்கள் வெயிட்டேஜை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீகளா முதலில் சொல்லுங்கள் என்று மிரட்டும் தொனியில் கேட்டார்....இன்னும் சில கேள்விகளை அதே தொனியில் கேட்டார்..நீங்கள் வெயிட்டேஜ் எஎவ்வளவு டிஇடி மார்க் எளவு என்றார். முடிந்த வரை பதில்அளித்தேன்..சற்று நேரத்த��
    [3/15, 6:30 PM] Karthikkeyyan M A: று நேரத்திகெல்லாம் பின்வருமாறு ஒரு பதிவை வெளியிடுகிறார்கள்--84 மார்க் எடுத்தவர்களுக்கே வேலை ஆசை இருக்கும்போது 97 99 எடுத்த எங்களுக்கு ஆசையிருக்காதா என்ற ரீதியில் பதிவிட்டிருக்கிறார்கள்..இன்னும் வெயிட்டேஜை ஆதரிக்கும் எண்ணத்துடன் ஆதரிக்காதது போலவும் குழப்பியிருக்கிறார்கள்..அ.சிடம் பேசிப் பார்த்தோம்..வெயிட்டேஜை எடுக்க மறுத்துவிட்டது..அதனால்தான் முன்னுரிமை கேட்கிறோம் என்கிறார்கள்....இதன் அயம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை..அமைச்சரே வெயிட்டேஜ் எடுப்பது பற்றிப் பரிசீலிக்கிறோம் என்கிறார்..ஆனால் ஆனால் இந்த நல்ல மனிதர்களோ இதைப் பற்றிப் பேசினாலே குரூப்பிலிருந்து வெளியேற்றுகிறார்கள்...வெயிட்டேஜ் கடைப்பிடிகப்பட்டால் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்..வெயிட்டேஜ் இல்லையென்றால் சிலரோடு சேர்ந்து பலருக்கும் வேலை கிடைக்கும்..இந்த நல்ல எஎண்ணம் இருந்தால்தானே 2013 சாதிக்கும்...யோசிப்பாகளா?

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் பற்றி நீர் என்ன போராடினீர்?????????

      Delete
    2. இங்கே இப்படி போட்டால் வெயிட்டேஜ் மாறிடுமா

      Delete
    3. நீங்கள் வெயிட்டேஜ் எஎவ்வளவு டிஇடி மார்க் எளவு என்றார். முடிந்த வரை பதில்அளித்தேன்----------------------------------------------ஏன் இந்த தடுமாற்றம் உண்மை யை சொல்ல வேண்டியது தானே ஆசிரியர் க்கு அழகு

      Delete
  7. [3/15, 6:20 PM] Karthikkeyyan M A: SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 15, 2018 at 12:41 PM
    Mr..Raja Dpi Sir..
    தங்களின் நினைவூட்டலுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி..
    இது தொடர்பாக என்னுடைய கருத்துக்கனைப் பதிவிட விரும்புகிறேன்..
    2013 TET தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது..அந்த அமைப்பு தீவிர வெற்றிப் பயணம் என்னறும் வெற்றிப் பயணம் என்றும் இரண்டு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இருக்கிறது..அதில் என்னையும் உறுப்பினரா இணைத்துக் கொண்டார்கள்..அதன் நோக்கம் 2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை கோரி வேலை பெறுவது என்றார்கள்..
    வெயிட்டேஜ் பற்றிக் கேட்டபோது அதைப் பற்றி யாரு பேசக்கூடாது என்றார்கள்..வேலையில்லாப் பிரச்சினையே வெயிட்டேஜால் தானே வந்தது என்றேன்..எனவே வெயிட்டேஜை எடுத்தால் தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும் இல்லையென்றால் ஒருசிலருக்கு மட்டூமே வேலைகிடைக்கும்..அப்படி அமைந்தால் ஒரு சிலருக்காக மட்டுமே கூட்டமைப்பு செயல்படுவதாக அர்த்தமாகவிடும்.. அத்தோடு வெயிட்டேஜைப் பற்றிப் பேசவேண்டாம் என்றால் அதை மறைமுகக ஆதரிபபதாக அத்தமாகிவிடும்..இந்தக் கருத்தை பதிவு செய்ததால் என்னை குரூப்பிலிருந்து நீக்கிவியார்கள்..இவர்களின் நோக்கம் வெயிட்டேஜை ஆதரிக்கிறார்களா ஊதிர்க்கிறார்களா என்று இன்று வரை யாருக்கும் புரியவில்லை
    இதற்கிடையே மாநில நிர்வாகி என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொடுத்து என்னிடம் பேச வைத்தார்கள்..நன் மேலும் என்ன பேசுகிறேன் என்பதை சோதிப்பதற்காக!" அந்தப் பெண் நீங்கள் வெயிட்டேஜை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீகளா முதலில் சொல்லுங்கள் என்று மிரட்டும் தொனியில் கேட்டார்....இன்னும் சில கேள்விகளை அதே தொனியில் கேட்டார்..நீங்கள் வெயிட்டேஜ் எஎவ்வளவு டிஇடி மார்க் எளவு என்றார். முடிந்த வரை பதில்அளித்தேன்..சற்று நேரத்த��
    [3/15, 6:30 PM] Karthikkeyyan M A: று நேரத்திகெல்லாம் பின்வருமாறு ஒரு பதிவை வெளியிடுகிறார்கள்--84 மார்க் எடுத்தவர்களுக்கே வேலை ஆசை இருக்கும்போது 97 99 எடுத்த எங்களுக்கு ஆசையிருக்காதா என்ற ரீதியில் பதிவிட்டிருக்கிறார்கள்..இன்னும் வெயிட்டேஜை ஆதரிக்கும் எண்ணத்துடன் ஆதரிக்காதது போலவும் குழப்பியிருக்கிறார்கள்..அ.சிடம் பேசிப் பார்த்தோம்..வெயிட்டேஜை எடுக்க மறுத்துவிட்டது..அதனால்தான் முன்னுரிமை கேட்கிறோம் என்கிறார்கள்....இதன் அயம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை..அமைச்சரே வெயிட்டேஜ் எடுப்பது பற்றிப் பரிசீலிக்கிறோம் என்கிறார்..ஆனால் ஆனால் இந்த நல்ல மனிதர்களோ இதைப் பற்றிப் பேசினாலே குரூப்பிலிருந்து வெளியேற்றுகிறார்கள்...வெயிட்டேஜ் கடைப்பிடிகப்பட்டால் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்..வெயிட்டேஜ் இல்லையென்றால் சிலரோடு சேர்ந்து பலருக்கும் வேலை கிடைக்கும்..இந்த நல்ல எஎண்ணம் இருந்தால்தானே 2013 சாதிக்கும்...யோசிப்பாகளா?

    ReplyDelete
    Replies
    1. நீர் கேஸ் போட்டு வெல்லும்

      Delete
    2. புறம்பேசுதல் ஆசிரியருக்கு அழகா

      Delete
  8. Computer science teacher posting eppo than varum.....

    ReplyDelete
  9. What about special teachers result.

    ReplyDelete
  10. 100 school list when will they published.?..any list about that?

    ReplyDelete
  11. தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலத்தில் 75 மேல எடுத்தவங்க அதிகபட்சமே 15 பேர்தான் .................நீங்க சொல்ரது கட்டுகதைன்னு

      Delete
    2. dpi ல வேலை செய்ர நீங்க டிஆர்பி
      பத்தி எப்படி ஜோசியம் பாத்திங்க
      பக்கத்து கட்டிடமா இருந்த கூட

      Delete
    3. உண்மைய சொன்னால் கட்டுகதை என்பார்கள் இந்த உலகத்தில்

      Delete
    4. சரிங்க எவ்வளவு போஸ்டிங் னு
      சொல்லாதப்பவே தெரரியலயா உங்கள் நாடகம்.
      இது 2017 ஆட்களை குழப்பும் முயற்சி

      Delete
  12. தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது

    ReplyDelete
  13. தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது

    ReplyDelete
    Replies
    1. தகவல் உண்மையா?.இந்த தகவல் எப்படி தெரியும்? இது எங்களை வேதனை படுத்தவா?

      Delete
    2. ஆங்கிலத்தில் 75 மேல எடுத்தவங்க அதிகபட்சமே 15 பேர்தான் .................நீங்க சொல்ரது கட்டுகதைன்னு

      Delete
  14. sir ithu highest weightage r intha weightage vida athigam ullavargala

    ReplyDelete
  15. Pg Exam quick ah announce pannunga

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. 2013 ஐ போட்டு ஏண்டா இப்படி பாடா படுத்தறீங்க? நாங்க என்னடா பாவம் பண்ணினோம்? சிவனேன்னு நீங்க மொத்தமா சேர்த்தாவது போட்டுட்டு போங்கடா?2013க்கு நல்ல செய்தி நல்ல செய்தின்னு சொல்லி சொல்லி எங்கள மேலும் மேலும் சாகடிக்காதிங்கடா? நாங்க ஏற்கனவே அணு அணுவா செத்துகிட்டு இருக்கோம்டா? நீங்க யாருக்கு வேண்ணா போட்டுட்டு போங்கடா? தயவு செய்து 2013க்குன்னு சொல்லி சொல்லி எங்க காயத்துல ஈட்டி எடுத்து குத்தாதிங்கடா? இந்த ஜென்மத்துல இதான் எங்க தலைவிதின்னு நெனச்சிக்கிறோம்டா?

    ReplyDelete
  18. M.Raja DPI sir, unga number anuppunga sir

    ReplyDelete
  19. M.Raja DPI sir, unga number anuppunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி