TNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கோரி வாயிலும், கண்ணிலும் கருப்புத்துணி கட்டி போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2018

TNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கோரி வாயிலும், கண்ணிலும் கருப்புத்துணி கட்டி போராட்டம்


25 comments:

  1. ஆசிரியர் பணிநியமணங்களை விரைந்து செய்யக்கோரி போராடிய TNTET WINNER-2017 குழுவினருக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. திரு ராஜா அவர்களே, முன்பு ஒருமுறை கல்வி அமைச்சர் 13000 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக கூறினார் அது உண்மையா அல்லது பொய்யா ? உங்களுக்கு தெரிந்த இடத்தில் விசாரித்து கூறவும் மிக்க நன்றி

      Delete
  2. TNTET 2013தேர்ச்சிபெற்ற ஆசிரியா்களுகே இன்னும் பதில்தெரியல நண்பா்க ளே

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக 2017 இல் passபன்னியவர்களை
      போய் தூங்க சொல்றீங்களா...

      Delete
  3. முதலில் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி வழங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Don't feel 2013, Madurai court said 1 year Ku 1 mark,,apadina 5 yearsku 5 mark.....first preference 2013,,,,

      Delete
    2. Don't feel 2013, Madurai court said 1 year Ku 1 mark,,apadina 5 yearsku 5 mark.....first preference 2013,,,,

      Delete
    3. 2017 இல் நடந்த tet exam ஐ ஏன் நீங்க
      தடுக்கல... Mr.jayaprakash sir.. அமைச்சர் அவரை போய் கேட்க வேண்டியதை
      இங்கு கேட்டால் உங்களுக்கும் பயனில்லை ..எங்களுக்கும் பயனில்லை.. அடுத்தவரை குற்றம் சொல்வதை தவிர்த்துவிட்டு போய்
      ஆகவேண்டியதை பாருங்கள்..நன்றி

      Delete
  4. விரைவில் tet 2018 குழு உருவாக்கப்படும்

    ReplyDelete
  5. அப்போ உங்களை வைத்து 3000 போஸ்டிங் போட்ட பின் மறுபடியும் போஸ்டிங் போட சொல்லி கேட்கமாட்டீங்க அப்படித்தானே

    ReplyDelete
    Replies
    1. ama tet 2013 ku posting 2014 la potanga ila, aparam en ivanunga innum kuthichutu irukanunga,

      Delete
  6. யாருக்கும் பாதிக்காமல் இருக்க என்னிடம் இரண்டு யோசனை உள்ளது தகுதி தேர்வில் வெற்றி பெற்றதற்கு வருடத்திற்கு 1 மதிப்பெண் அடிப்படையில் 7 வருடாந்திர 7 மதிப்பெண் வழங்கலாம் இல்லை எனில் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் அந்தந்த பாடத்தில் மறு தேர்வு

    ReplyDelete
    Replies
    1. 2014 2015 2016 LA exam vaikkala . vachurunthaangannaa ninga solra method ok than.

      Delete
    2. 2012 LA exam pass panni job Ku pokaama irukkaanga paa

      Delete
  7. other state follow panra rules TET WITH SUBJECT EXAM athan correct method .. Enna pa 2017 pass pan avangalukku job venumna other ,, TET exam varathukku munnal certificate verification ponnvanga 2012 TET 2013 TET pass panni wait pannranvnglam Enga irukkinga ......

    ReplyDelete
  8. சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றன

    ReplyDelete
  9. Appa set pass pannavangaluku

    ReplyDelete
  10. Set net exam pass Pana ellarum portam pannatha prb mulam exam Nadakum appa than ellarum asst professor agamudum

    ReplyDelete
  11. Government wait few months for posting because 2018 Tet coming soon government will recruit including 2018 batch because Tet only eligibility test we support 2018 batch also by 2013 and 2017 passed candidate

    ReplyDelete
  12. Somebody telling 2013 number of posting filled so don't ask again 2013 batch ,I would like to say something,there is more problem in weightage method who are affected in weightage those are asking some priority. So government consider to give permanent solution on Tet problem.

    ReplyDelete
  13. Government should not give opportunity to all passed 2017 candidates but more people suffer in 2017 batch also. We need give seniority in Tet passed candidates. Pls understand 2017 passed people also. That is good for all people.

    ReplyDelete
  14. Appadiye 2017 posting pottalum 2017 passpanna ellorukkum posting kidaikkuma yaro oru sillarukku kidaithuvidum meethi ullavargal marubadiyum 2018 la nalla Mark edukkanum again 2019,2120,,, what nonsense method,,,
    M

    ReplyDelete
  15. நீங்க எத்தனை சண்டை போட்டாலும் எதனை குழுக்கள் அமைத்தாலும் உங்களுக்கு உண்ணும் நடக்க போறதில்லை . இந்த பண்டாரங்கள் இருக்குற வரைக்கும் . சொந்த தொழில் ஏதாவது இருந்தா போய் பாருங்க . பாஸ் பண்ண உங்க கிட்டயே ஒற்றுமை இல்ல .
    போராட்டம் பண்ணறதானால ஒண்ணும் ஆகப்போறதில்ல . இந்தியாவ திரும்பி பாக்கற அளவுக்கு நீங்க வித்தியாசமா ரொம்ப சென்சிட்டிவா எல்லா ஊடகங்களிலும் பிரேக்கிங் நியூஸி போடுற மாரி செய்தாதான் அவர்கள் உங்களை கண்டு கொள்ளுவார்கள் . இல்லேயேல் கோவிந்தா கோவிந்தா தான் .

    ReplyDelete
  16. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?

    765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?

    765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?

    மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் அறிந்து கொள்ள 🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி