TNTET - 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2018

TNTET - 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

69 comments:

  1. 2013nku matum kidaikathathu elorukm serthuthan podanum

    ReplyDelete
    Replies
    1. 2018 kkum serthu podunga

      Delete
    2. 2013 tn tet
      Paarunkal
      Video vai
      Summa vanthuvidavillai arikai

      http://youtu.be/G-JVfaOuYHw

      Delete
    3. Anandh kumar un vayulatha podadunm

      Delete
    4. TN SET 2018 COMPARISON FORM AND RESPONSE
      https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

      Delete
  2. Replies
    1. வாழ்க பல்லாண்டு

      Delete
    2. மூவருக்கும் 94ஆயிரம் குடும்பங்களின் சார்பில் நன்றி நன்றி நன்றி ...

      Delete
    3. ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றி உளறல் பேட்டி கொடுக்கும் திரு தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு அவர்களுக்கு கூட்டாக கண்டணம்....

      ஐயா வணக்கம்.. நாங்கள் 2017ல் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள்,

      ஆசிரியர் தகுதித் தேர்வு என்றால் என்ன தெரியுமா?
      அவற்றில் வெய்ட்டேஜ் என்றால் என்னவென்று தெரியுமா??

      2012 TET தேர்ச்சிபெற்றோருக்கு 10,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதுபற்றி தெரியுமா?

      2013 TET தேர்ச்சிபெற்றோருக்கு 13,000+1114 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதைப்பற்றியாவது தெரியுமா??

      TNTET பற்றி NCTE விதிமுறைகளையாவது வாசித்தது உண்டா?

      2017 ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தது தெரியுமா??

      உங்களுக்கு புரியும் ஸ்டைலில் சொல்லுகிறேன்..

      MLA பதவி போட்டியில் யார் அதிகமாக ஓட்டு வாங்குகிறார்களா அவர்கள் தான் வெற்றியாளர் மேலும் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான், மற்ற குறைந்த ஓட்டு வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பியளித்தல்..

      அதுபோலத்தான் TET யார் அதிக வெய்ட்டேஜ் வாங்குகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் அவர்களுக்கு தான் பணியிடம்.. மற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்...

      இதையெல்லாம் தெரிந்து விட்டு பேட்டியளிங்கள்..

      2017 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டும் ஏன் இந்த பாகுபாடு..

      ஒருசாராரை திருப்திபடுத்த விதிமுறைகளை அறியாமல் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் பேட்டியளித்ததற்கு எனது கண்டணத்தை பதிவு செய்கிறேன்.
      மேலும் இனிவரும் காலங்களில் நடுநிலமையோடு அறிக்கை வெளியிட வேண்டுகிறேன்...

      இப்படிக்கு
      *பி.இராஜலிங்கம் புளியங்குடி..*
      *தமிழ்நாடு புரட்சிகர ஆசிரியர் கூட்டமைப்பு(TNPAS)...*

      Delete
    4. 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

      Delete
    5. 94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Mr.Raja lingam sir 2013 tet-kku engey sentreerkal. Tamilnadu govt weightage sariya 1st group & 2nd group & arts group samama(equala) ? Tell me sir

      Delete
  3. Wait for good results from the government's​. Try to understand if We were...

    ReplyDelete
  4. Authu onmum nadakkathu... Weightage system is only for solution......

    ReplyDelete
  5. First 13000+254 posting potadhu 2013 ku dhana???? Apram inum veraya??? Pavam 2017 tet passed candidates.... idhuyelam yarrukum puriyadhu.....

    ReplyDelete
  6. Adei koomuttaigala, tet verum eligibility test, athula pass panna velai kudukkanunu avasiyam ila, athuku aparam varra recruitmemt process ku athu oru entry ticket avlo than, further scruitany ennanu govt than mudivu pannuthu, as per ncte innoru exam vaikanum, aparam weightage + interview vaikanum, athu than rules. Athellam pannama nera weihtage mattum vechu potathu than govt thappu, proper 2nd exam vechurundha inneram ivlo problems vandhurukathu.

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றி உளறல் பேட்டி கொடுக்கும் திரு தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு அவர்களுக்கு கூட்டாக கண்டணம்....

    ஐயா வணக்கம்.. நாங்கள் 2017ல் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள்,

    ஆசிரியர் தகுதித் தேர்வு என்றால் என்ன தெரியுமா?
    அவற்றில் வெய்ட்டேஜ் என்றால் என்னவென்று தெரியுமா??

    2012 TET தேர்ச்சிபெற்றோருக்கு 10,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதுபற்றி தெரியுமா?

    2013 TET தேர்ச்சிபெற்றோருக்கு 13,000+1114 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதைப்பற்றியாவது தெரியுமா??

    TNTET பற்றி NCTE விதிமுறைகளையாவது வாசித்தது உண்டா?

    2017 ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தது தெரியுமா??

    உங்களுக்கு புரியும் ஸ்டைலில் சொல்லுகிறேன்..

    MLA பதவி போட்டியில் யார் அதிகமாக ஓட்டு வாங்குகிறார்களா அவர்கள் தான் வெற்றியாளர் மேலும் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான், மற்ற குறைந்த ஓட்டு வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பியளித்தல்..

    அதுபோலத்தான் TET யார் அதிக வெய்ட்டேஜ் வாங்குகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் அவர்களுக்கு தான் பணியிடம்.. மற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்...

    இதையெல்லாம் தெரிந்து விட்டு பேட்டியளிங்கள்..

    2017 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டும் ஏன் இந்த பாகுபாடு..

    ஒருசாராரை திருப்திபடுத்த விதிமுறைகளை அறியாமல் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் பேட்டியளித்ததற்கு எனது கண்டணத்தை பதிவு செய்கிறேன்.
    மேலும் இனிவரும் காலங்களில் நடுநிலமையோடு அறிக்கை வெளியிட வேண்டுகிறேன்...

    இப்படிக்கு
    *பி.இராஜலிங்கம் புளியங்குடி..*
    *தமிழ்நாடு புரட்சிகர ஆசிரியர் கூட்டமைப்பு(TNPAS)...*

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றி பேட்டி கொடுத்த திரு தமிமூன் அன்சாரி, திரு.கருணாஸ்,திரு. தனியரசு அவர்களுக்கு கூட்டாக நன்றி....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மூவருக்கும் 94ஆயிரம் குடும்பங்களின் சார்பில் நன்றி நன்றி நன்றி ...

      Delete
    4. முவருக்கும் மிக்க நன்றிகள்

      Delete
    5. நீயெல்லாம் ஒரு ஆளு.அறிக்கை விடுற

      Delete
    6. இதல கண்டணம் வேற

      Delete
    7. அந்த3 பேரும் வழிதெரியாமல்
      சுத்திக்கொண்டு நிக்கிதுங்க...😅😅😅😅

      Delete
    8. TN SET 2018 COMPARISON FORM AND RESPONSE


      https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

      Delete
    9. Mr.raja lingam. Minister said weightage cancelled once ungalukku thriyuma? Nalluthu yaru sonna ungalukku enna? Ministerukku Neenga kanadanm sollala?

      Delete
  8. Replies
    1. 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

      Delete
    2. 94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

      Delete
    3. en da tamil nattula andha 94,000 peru thavira meethi irukura (7 kodi - 94,000) makkal ellam millionaire nu nenachuttu irukingala,

      Delete
  9. 94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  10. 2013க்கு ஆதரவளித்த தங்களுக்கு மிக்க நன்றி.TETஆல் முழுமையாக பாதிக்கப்பட்டோர் 2013 தேர்வர்களே!2014,2015,2016ல் TET தேர்வுகள் நடக்காததால் வெயிட்டேஜை அதிகரிக்கும் வாய்ப்பையும் இழந்து தி.மு.க.ஆட்சியில் காத்திருந்து சீனி யாரிட்டியையும் இழந்து வயதையும் இழந்து கடைசியில் வாழ்க்கையையும் இழந்து நிற்கிறார்கள்.சான்றிதழும் சாகும் தருணம் வந்து விட்டது.இனிமேலும் TET எழுதி பணி கிடைக்கப்போகிறது என்று இந்த மனங்களால் எண்ண முடியுமா? நாளுக்கு நாள் நம்பிக்கை இழப்பதற்கான சூழ்நிலைகள்தானே ஏற்படும்.சிறு வயதுகாரர்களோடு போட்டி போட்டு இந்த மனநிலையில் எவ்வளவு சிரமம்? ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறார்கள்.ஆனால்,அமைச்சர் ஒவ்வொரு நாளும் பேசி பேசி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.கடவுள் இருக்கிறாரா ?தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நல்லது விரைவாக நடக்கும்

      Delete
    2. நன்றி........
      மேலும் காலி பணியிடங்கள் குறித்து வெளிப்படையான அறிக்கை அளித்தல் அரசின் கடமை, தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளிலாவது வாய்ப்பு அளிக்கலாமே ......

      Delete
  11. ����������

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. ����������

    ReplyDelete
  14. The considerable and reasonable request might be considered by the government.we are appreciate your trials.....

    ReplyDelete
  15. Nammala vachu arasiyal pandranga Avanga Avanga velaya pakkalam

    ReplyDelete
  16. Thank you so much sir 2013pass problem life...... under stand.

    ReplyDelete
  17. கண்ட கூமுட்டைகளின் பொய் பெட்டிகளுக்கு செவி மடுக்காமல் அடுத்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு வேலை பெறுவதற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..........

    ReplyDelete
    Replies
    1. Adutha exam eluthina mattum posting potruvangala...????

      Delete
    2. Adutha exam eluthina mattum posting potruvangala...????

      Delete
  18. இந்த ஆட்சில மயிரக்கூட புடுங்க மாட்டானுங்க

    ReplyDelete
  19. Pothum da Samy Ella Vaya muditu erunga

    ReplyDelete
  20. Yenda 94000 perukku posting varusathukuk 5000 posting potta kuda innum 20 varusam agumda ... Itha theriyama intha moothevinga petti kodukaranunga. Tet+ employment seniority tha sariya varum... Illana 2013 munnurimai. Apuram 2017 munnurimai... 2018 .... Ipadi sollite pogavendiyathu than.

    ReplyDelete
  21. 94000 பேர் என்பது 2012 2013 2017 தான். ஏதோ posting போட்டா சரி.

    ReplyDelete
  22. விவாதங்களை விட்டு விட்டு ஏதாவது நடக்குமா என யோசிங்க

    ReplyDelete
  23. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST &10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST & 5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில் இருக்கும்....

    பிறமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS POSTAL மூலம் அனுப்பப்படும்....

    SALEM COACHING CENTRE​
    VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  24. எத்தனை தேர்வுகள் எழுதினாலும் இதே நிலை தான் இனியும்.

    ReplyDelete
  25. எத்தனை தேர்வுகள் எழுதினாலும் இதே நிலை தான் இனியும்.

    ReplyDelete
  26. Any one add my number to wats app group my number 9865231093

    ReplyDelete
  27. How to get tntet 2017 pass certificate. Pls anybody reply...

    ReplyDelete
  28. How to get tntet 2017 pass certificate. Pls anybody reply...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி