TNTET Paper 2 தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமா? CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2018

TNTET Paper 2 தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமா? CM CELL Reply.

40 comments:

  1. தவறான செய்தி இது..petition & reply யில் சந்தேகம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கடந்த முறை CM Cell பதிலில் 10% இடஒதுக்கிடு இருப்பதாக கல்விச் செய்தியில் படித்த ஞாபகம்

      Delete
    2. TN SET 2018 SCORES ANALYSIS (Responses)
      https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

      Delete
  2. Pg cv 2nd list 13-10-17 நடந்தது posting போட்டாச்சா ஏப்ரல் பத்துக்குள்ள போடுவாங்களா?

    ReplyDelete
  3. கல்விசெய்தி அட்மின் பதிலலிக்கவும்

    புளியங்குடி ராஜலிங்கம் என்பவர்
    கல்விசெய்தி அட்மீனா?

    கல்விசெய்திமெயில் ஐடி பதிவிடவும்
    வாட்ஸ் அப் எண் பதிவிடவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றி உளறல் பேட்டி கொடுக்கும் திரு தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு அவர்களுக்கு கூட்டாக கண்டணம்....

      ஐயா வணக்கம்.. நாங்கள் 2017ல் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள்,

      ஆசிரியர் தகுதித் தேர்வு என்றால் என்ன தெரியுமா?
      அவற்றில் வெய்ட்டேஜ் என்றால் என்னவென்று தெரியுமா??

      2012 TET தேர்ச்சிபெற்றோருக்கு 10,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதுபற்றி தெரியுமா?

      2013 TET தேர்ச்சிபெற்றோருக்கு 13,000+1114 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதைப்பற்றியாவது தெரியுமா??

      TNTET பற்றி NCTE விதிமுறைகளையாவது வாசித்தது உண்டா?

      2017 ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தது தெரியுமா??

      உங்களுக்கு புரியும் ஸ்டைலில் சொல்லுகிறேன்..

      MLA பதவி போட்டியில் யார் அதிகமாக ஓட்டு வாங்குகிறார்களா அவர்கள் தான் வெற்றியாளர் மேலும் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான், மற்ற குறைந்த ஓட்டு வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பியளித்தல்..

      அதுபோலத்தான் TET யார் அதிக வெய்ட்டேஜ் வாங்குகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் அவர்களுக்கு தான் பணியிடம்.. மற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்...

      இதையெல்லாம் தெரிந்து விட்டு பேட்டியளிங்கள்..

      2017 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டும் ஏன் இந்த பாகுபாடு..

      ஒருசாராரை திருப்திபடுத்த விதிமுறைகளை அறியாமல் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் பேட்டியளித்ததற்கு எனது கண்டணத்தை பதிவு செய்கிறேன்.
      மேலும் இனிவரும் காலங்களில் நடுநிலமையோடு அறிக்கை வெளியிட வேண்டுகிறேன்...

      இப்படிக்கு
      *பி.இராஜலிங்கம் புளியங்குடி..*
      *தமிழ்நாடு புரட்சிகர ஆசிரியர் கூட்டமைப்பு(TNPAS)...*

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. தோழர் ராஜலிங்கம் அவர்களே தங்களுக்கு 10% இடஒதுக்கீடு பட்டதாரி தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு உள்ளதா (அல்) அரசாணை ஏதும் உள்ளதா? பதிலிடுங்கள்

      Delete
    4. இடைநிலை ஆசிரியர் to முதுகலை ஆசிரியர் தேர்வில் தான் 10% இட ஒதுக்கீடு உள்ளது..
      இதையே பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கு அளிக்க வேண்டி சட்டரீதியாக முன்னெடுங்கள்

      Delete
  4. *🌈ⓂINNAL NEWS LIVE 🌈*


    *🛑🛑தமிழக சட்டப்பேரவையில் வரும் 15ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது*


    *தமிழக சட்டப்பேரவையில்- வரும் 15ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

    வரும் 15ந் தேதி துணை முதலமைச்சரும், நிதி இலாக்காவை வைத்திருப்பவருமான ஓ.பி.எஸ் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்*

    *|➖➖➖➖➖➖➖➖➖➖|*
    *⚡மின்னல் செய்தி⚡*

    *🎇உடனுக்குடன்🎇*

    ReplyDelete
  5. அதெல்லாம் சரி போஸ்டிங் எப்போ போடுவிங்க.

    ReplyDelete
  6. அதெல்லாம் சரி போஸ்டிங் எப்போ போடுவிங்க.

    ReplyDelete
  7. Pg cv 2nd list 13-10-17 நடந்தது posting போட்டாச்சா ஏப்ரல் பத்துக்குள்ள போடுவாங்களா?

    ReplyDelete
    Replies
    1. Ivanungala nambuna ippadi thanoo.....!!??konjam kooda manasatchi illama time izhukkuranunga..???engirunthu than vanthanungaloooo...???Pudingi mathiri pandranunga... ready panna list vida ungalukku ennada valikkuthu,trb& arasyal naaingala...????ketta ' process la irukku " nnu sollranunga.. appadiyaee sagaravaraikkum process pannungada.??? Innum payangrama thittanum...!!.. ippadi thittuna kooda paththadu bala....!! Neengalum venna thittunga..!!

      Delete
  8. கல்வி செய்தி அட்மின் அவர்களே UNGAL APP MOOLAM SAKRITHA THAGAVAL LIST VELIEDAPADUM ENNREERGAL ANAL LIST ETHUVUM VARAVILAI .
    ENGAL THAGAVALKALI SEKARIPATHU MATTUM UNGAL ENNAMA
    ANS ME PLEASE

    ReplyDelete
  9. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை போல இட ஒதுக்கீட்டை பிற தேர்வுகளுக்கும் பின்பற்றுவதை பரிசீலனை செய்யலாம்.

    ReplyDelete
  10. Admin tet examuku skol booka appadiyae pointa podama .easy tips short cuts important questions baseda material vidunga
    .

    ReplyDelete
  11. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete
  12. *🌈⚡மின்னல் செய்தி🌈⚡*
    *👉👉நேரலை👈👈*

    *💢✍✍✍💢குரூப்-2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு*

    *கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2 ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.*

    *[]◇----------------------------------◇[]*
    *🚬 புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்.🚬*

    ReplyDelete
  13. எந்த ஒரு விசயத்தையும் சொல்றதோட சரி செயல்படுத்த மாட்டானுங்க.இப்போ போஸ்டிங்கும் போடாம அப்படித்தான் இருக்கு இவனுங்கள நம்பாதீங்க

    ReplyDelete
  14. Rajalingam enna thaan nee kooppadu pottaalum pani niyamanam2013tet illiya thaan

    ReplyDelete
    Replies
    1. சரி சுசுசுந்தரம்.. பொறுத்திருந்து பார்

      Delete
    2. சரி இராஜலிங்கம் 2013 or 2017 ஏஅதவது போஸ்டிங் போட்டா பரவாயில்லை

      Delete
  15. "2013 TET தேர்ச்சிபெற்றோருக்கு 13,000+1114 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதைப்பற்றியாவது தெரியுமா??"
    ஐயா இந்த தகவல் உண்மைதானா ?

    ReplyDelete
  16. *💢🅱FLASH NEWS: TNPSC GROUP-II A Result Published!!*

    குரூப்2ஏ எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 1953 பணிகளுக்கு 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தரவரிசைப்பட்டியலும் ...

    *✍🏻Check Your Result Click Here 👇🏻*

    💢https://kaninikkalvi.blogspot.in/2018/03/flash-news-tnpsc-group-ii-result.html?m=1

    More Details Visit - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. என்னுடைய வாட்சப் நம்பர் 9788431373

    ReplyDelete
  19. தகவல் வேண்டுவோர் அரசானை எண் 110 டவுன்லோடு செய்து தெளிவாக படிக்கவும்

    ReplyDelete
  20. வாட்சப் எண் 9788431373

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Rajalingm bro according to the g.o 110
    10% இடஒதுக்கீடு உண்டு RTI தகவல் படி

    ReplyDelete
  23. P.G Welfare list vittu C.V kooptaangalae. Adhula Secondary Grade Teachers yaarumae illayae. Adhula yaen 10% kodukkala? Yaaraavadhu adha gavanicheengalaa, friends? Details therinjaa sollunga.

    ReplyDelete
  24. சில ஆசிரியர்கள் தேர்வாகி உள்ளார்கள். Welfare க்கு செல்லவதை காட்டிலும் 10% இடஒதுக்கீடு மூலம் Normal Sahool விருப்பமே அதிகம்

    ReplyDelete
  25. நன்றி சின்னப் பையன் அவர்களே தெளிவான விளக்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி