Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB - சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு (2017 ) எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு....

28 comments

 1. சிறப்பாசிரியர் தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் அனைவரும் சென்னையில் அணி திரளுங்கள். இது அரசுக்கு எதிரான நிகழ்வல்ல. எங்களின் நிலையை அரசுக்கு எடுத்துணர்த்தும் நிகழ்வு. இதுவே காலம் கடந்த செயல் தான். இப்போது ஒன்று கூடினால் மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களில் பணி ஆணை பெற வாய்ப்பு உண்டு இல்லையெனில் கிணற்றில் போடப்பட்ட கல்தான். எனவே அனைவரும் ஒன்று கூடுவோம் வென்றெடுப்போம்..

  ReplyDelete
 2. We are waiting very long period for pure merit result.

  ReplyDelete
 3. Unity is strength...my dear friends, everyone must participate and this is a right time to prove our unity..surely this makes some changes in our life...

  ReplyDelete
 4. Unity is strength...my dear friends, everyone must participate and this is a right time to prove our unity..surely this makes some changes in our life...

  ReplyDelete
 5. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் சிறந்து செயல்பட திறமையான ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. திறமையான ஆசிரியர்களை நியமிக்கவே அரசு தேர்வையும் நடத்தியுள்ளார்கள்.. தேர்வின் முடிவு காலதாமதமானதே இதில் வருத்தமான செய்தி.. இதை அரசுக்கு நினைவூட்டவே இந்த ஒன்று கூடல் நிகழ்வு.

   Delete
 6. Replies
  1. அரசு நினைத்தால் ஒரே நாளில் வழக்கை தவிடுபொடி ஆக்கிவிடும் சார்.. TET தேர்வர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றும் பயனளிக்கவில்லை.. தீர்ப்பில் அரசின் கொள்கை சார்ந்த முடிவு என தீர்ப்பு வெளியானதை அனைவரும் அறிவர்..

   Delete
 7. நாம் அமைதியாக இருக்கும் வரை நமது தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை... நம்மை பற்றி அரசுக்கோ பிற அரசியல் கட்சிகளுக்கோ எந்த கவலையும் இல்லை. காலதாமதம் ஆவதால் தேர்வுமுடிவவின் உண்மைத்தண்மையில் சந்தேகம் எழுகிறது. அனைத்து துறை நண்பர்களும் இனைந்துசெயல்படவேண்டடிய தருணம் இது.
  உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு......

  ReplyDelete
 8. உரிமைக்காக குரல் கொடுக்க வருபவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்களிடம் தங்களின் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.. அவர்கள் தங்களை வழி நடத்துவர்..

  ReplyDelete
 9. சதீஸ் ஆத்தூர்:26|03|2018 அன்று மட்டும் அல்லாது ஆளும் கட்சியினர் மற்றும் எதிர் கட்சி தலைவர்களை கல்வி மானிய கோரிக்கை அன்று குறள் கொடுக்க கூறினால் சிறப்பான தீர்வுகிடைக்கும்.

  ReplyDelete
 10. குறைந்தது 2000 பேர் கலந்து கொள்வார்கள் போல தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. உணர்வுள்ள 200 பேர் கலந்து கொண்டாலும் மகிழ்ச்சியே.. இது போராட்டம் அல்ல அரசுக்கு கோரிக்கை மனு அளிக்க செல்லும் கூட்டம்..

   Delete
 11. அனைவரும் ஒன்று கூடுவோம்.வெற்றி பெறுவோம்.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. I ll come to join with you ...9942850192

  ReplyDelete
 14. *_🖥பள்ளிக்கல்வி - தொழில்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் கோருதல் சார்பு_*

  *🖥அனைத்து அரசு நகராட்சி/மாநகராட்சி/மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரம்,பணியிடம் நிரப்பப்பட்ட விவரம் மற்றும் 15.03.2018 ல் உள்ளவாறு பூர்த்தி செய்து 01.04.2018க்குள் அனுப்ப கோருதல் சார்பு - இணை இயக்குநர் தொழிற்கல்வி*

  *🗓 நாள்: 19/03/2018*


  📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/15032018-01042018-19032018.html?m=1

  More News Visit kaninikkalvi.blogspot.in

  ReplyDelete
 15. 2013 postings ku 2017 la exam nadathi 2018 la um result podala. Sirappu

  ReplyDelete
 16. இக்காலகட்டத்தில் அனைத்தையும் போரடி தான் பெறவேண்டும்.வாருங்கள் நாம் அனைவரும் நம் உரிமைக்காக ஒன்றினைந்து போராடுவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

  ReplyDelete
 17. அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த முறையில் செயல்படுவோம்..

  ReplyDelete
 18. All the best becoz
  இங்க Silence என்பதை கூட சத்தமாகத்தான் சொல்ல வேண்டும்.....

  ReplyDelete
 19. All the best becoz
  இங்க Silence என்பதை கூட சத்தமாகத்தான் சொல்ல வேண்டும்.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives