TRB தேர்வு பட்டியலில் கணினி ஆசிரியர்கள் பணியிடம் இல்லாத காரணம் என்ன? - CM CELL - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2018

TRB தேர்வு பட்டியலில் கணினி ஆசிரியர்கள் பணியிடம் இல்லாத காரணம் என்ன? - CM CELL

9 comments:

  1. Enna sir eppo than cs teacher ku exam vappeenga??????

    ReplyDelete
  2. Innum pg trb exam planner podalaye..oru vela athula varumo ennavo!!??

    ReplyDelete
    Replies
    1. Neenga vera,avanga kitta nidhi illa adaan robot vaangaraangalaam.

      Delete
    2. Ohh antha robot vanga mattum kaasu irukamo???

      Delete
  3. முட்டாப்பயல்களுக்கு எங்களின் வாழ்க்கை வீணாகிறதை பற்றி என்ன தெரியும். பகுதி நேரம் - 7000 சம்பளத்தில் நர்ஸ் வேலை - 7500 ல் காவலர் வேலை என்று போஸ்டிங் போட்டுவிட்டு கொள்ளை அடிப்பார்கள். போராடினால் ஏன் வேலைக்கு வந்தீர்கள் என்பார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தோம்? அடிமாட்டு வேலை போல குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தும் இந்த அரசு இந்தியாவிலேயே முதன்மையாக கல்வி துறையை கொண்டுள்ளதாக சொல்லும் இவர்களுக்க்கு மற்ற மாநிலங்களில் ஒரு சில மாநிலங்கள் முழு நேரமாக்கியுள்ளார்கள் என்பதும் தெரியாது. 20000 க்கு மேல் சம்பளம் உயர்த்தியுள்ளார்கள் என்பதும் தெரியாது.

    ReplyDelete
  4. Replies
    1. Antha robot repair aana enna pannuvanga lusu payaluga atha sari panna entha Cs teacher povanga

      Delete
  5. அந்த காரண-------எல்லாம் எங்களுக்கும் தெரியும்
    ஆனா
    அதை சரிசெய்து மக்களுக்கு நாங்கள் வந்தால் அதை கிழிப்போம் இதை தப்போம்முன்னு தானா சொல்லி வந்தீங்க ...
    ஆனா ஏற்கனவே இருந்த தை விட மோசமான ஆக்கி மக்களை கெஞ்சம்கெஞசமா சாகடித்து க்கொண்டுருக்குறீர்களள்.......
    உங்களை நெனச்சாலே வொரட்டிவெரட்டி வெலுக்கத்தோனுது...........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி