TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக SSA திரு கே.நந்தகுமார் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2018

TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக SSA திரு கே.நந்தகுமார் நியமனம்.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதனமை செயலர் அந்தஸ்தில் முதல்வரின் செயலராக எம். சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதன்மை செயலராக ராஜேஷ் லக்கானி  நியமிக்கப்பட்டுள்ளார்.

22 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. TRB Polytechnic exam இனிமேல் சரியாக நடக்கும். All TRB/TET Exam no corecption.

    ReplyDelete
  3. Iniyavathu b.Sc b.ed
    m.sc b.ed computer science teacher velai ethuvum kidaikkuma Illa. Conforma maruntha kudithu saakanuma.

    ReplyDelete
  4. 2013 TET தேர்ச்சிபெற்றோருக்கு +1114 பணியிடங்கள் நிரப்பப்பட்டன அதைப்பற்றியாவது தெரியுமா??
    விளக்கம் தேவை.பட்டியல் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. J K அவர்களே 1114 எல்லாம் நிரப்பபடவில்லை வெறும் 250+ மட்டுமே நிரப்பினார்கள் TRB Web பாருங்கள்

      Delete
    2. 1114 .புளியங்குடி ராஜலிங்கம் கருத்து
      ஆதலால் தான்#

      Delete
    3. J K அவர்களே இராஜலிங்கம் அவர்கள் 2013 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவ்வளவு பணி நியமனம் செய்தார்கள் இவ்வளவு செய்தார்கள் என கூறுகிறார் ஆனால் அதற்கு எவ்வளவு காலதாமதம் ஆனது என கூறுவது இல்லை 2014 முதல் 2017 வரை வழக்கின் காரணமாக எதுவும் நடக்க வில்லை அதனால் முன்னுரிமை கேட்கிறார்கள் என்று கூட அவருக்கு தெரியாது

      Delete
    4. TN SET 2018 COMPARISON FORM AND RESPONSE

      https://docs.google.com/forms/d/1ZX8KIRpJTvVhh1wQKFPlniVSBpGiUc_d-Clsd6DD2hE/edit

      Delete
  5. Group 2a evlo cut off yaarkavathu theriuma

    ReplyDelete
  6. Evan vanthalum posting poda matanunga.

    ReplyDelete
  7. ஆசிரியர்தேர்வுவாரியம் தலைவர்கள் மாறிமாறி வந்தும் ஆசிரியர்களின் தலையெழுத்தை மாற்றமுடியாதது சோகமே

    ReplyDelete
  8. CS B.ED trb, tet ethavathu varuma? illa enna agum cs b.ed padithavanga nailai , vera ethum cs b.ed kku mudivu kidaikkuma, cs.bed iniyavathu stop pannunga engalaith thavira vera yaarum avathi pada vendam.

    ReplyDelete
  9. Ivar nermaiyanavara.....???? Appadi nermaiyaga irundhalum namma mla kal nermaiyaga irukka viduvathillaiyaeeeee.....???cm,ministers nermaiyaga illatha podhu .......????????

    ReplyDelete
  10. Any possible for tet 2013 candidates

    ReplyDelete
  11. Pg TRB welfare final list எப்பதாங்க வரும் யாராவது தெரிந்தா சொல்லுங்க. ஏன் இவ்வளவு நாள் தாமதம் ஆகுது ???

    ReplyDelete
    Replies
    1. No idea about the results I made a call to trbtheysaid process is going on

      Delete
  12. Welcome sir neengalavathu computer science teacher posting vara erpadu pannunga sir pls please please....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி