Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

42 comments

 1. super...... kasu kuduthavanunga nelamai than ennanu therila, polytechnic trb ku kasu kuduthavanga whatsapp link or facebook group ethum irukka???

  ReplyDelete
 2. டேட்டா என்டரி மற்றும் ஓட்டல் ரூம் பாய் வடை சுட்ட வன், ஆபிஸ்ல டீ வாங்சிட்டு வர்றவா, பெருக்குற ஆயா, கூட்டற பொம்பளை, ஏண்டா பிராடு பசங்களா, இதுக்கு புள்ளகுட்டி வைச்சு ?? நல்லா பசினஸ் பண்றா - பாவம் படித்தவர்கள் எதிர்காலத்தினை பாழ்படுத்திவிட.டீர்களே' ஓட்டுப் போட்ட பாவம் என் செய

  ReplyDelete
  Replies
  1. பாலிடெக்னிக் முறைகேடு,.......................
   வடபழனியில் பிச்சை எடுத்து கொண்டிருந்தவர் கைதுன்னு செய்தி வந்தாலும் ஆச்சரிய படறதுக்கு ஒன்னும் இல்ல,

   Delete
  2. ஆம்...
   இவ்வழக்கில் இதுவும் நடக்கலாம்...... சில ஐஏஎஸ் பதவி பறிக்கவும்படலாம்... wait and see

   Delete
  3. வரும் 19க்குள் வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்

   Delete
  4. For Tet or polytechnic mam

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


   https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

   Delete
 3. Entha Panam Kodutha nathari pasanga yarkitta koduthom nnu solli aprovera marita avanuga ethirkalam nalla erukkam ellanna kalathukkum evanuka exam ezhutha mudiyathu velaikkum poga mudiyathu yaro miratti vachierukkanga ana onnu panam kodutha ellarum onru sernthu high court judge kitta poi unmaiya sonnagana pothu mannippu vazhanki eni varum examlayavathu vaippu kidaikkum, atha vittuttu yaraiyavathu nambi eruntheengana aduthu exam varathu vanthalum niraya per case pottu stop panniduvanga, melum case CBI kitta vida poranga apparam panam koduthavanauga ellam kali thinrathu conform akidum enavey kalam thazhama ellarum seekaram poi judge a parunga orutha rendu peru pona arasiyalvathinka ungala vida mattanga enavey anaivarum onru sernthu mudivu pannunga.

  ReplyDelete
 4. ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி - 2018.

  சனி, ஞாயிறு வகுப்பு ஆரம்பம்..
  நாள் : 31.03.2018.
  இடம்: புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம் ...
  செல் : 86789 13626.

  விரைவில் : சங்கரன்கோவிலில் கிளை தொடக்கம்..

  ReplyDelete

 5. வெல்க தமிழ்!March 14, 2018 at 1:56 PM
  அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வணக்கம். உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு சம்பந்தமான வழக்கு முடிவுற்று ஓராண்டுகளுக்கு மேல் ஆயிற்று, நமது ஆசிரிய நண்பர்கள் சிலர் மறுசீராய்வு மனு செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதற்கிடையில் நாம் 30 முறைக்கு மேல் கல்வித்துறை அமைச்சர் அவர்ளையும், செயலர், துணைமுதல்வர், முதல்வர் அவர்களையும் சந்தித்து தகுதிகாண் (WEIGHTAGE) முறையை மாற்றக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கக்கோரியும் சந்தித்து மனு அளித்தோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் நம்மிடம் நேரிலும், ஊடகங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதுகுறித்த செயல்பாடுகள் எதுவும் தெரியவில்லை. இன்னும் அமைச்சரின் வார்த்தையின் மீது நமக்கு நம்பிக்கை இருந்தாலும், பல ஆசிரியர்கள் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். எனவே நம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கூடி விவாதித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு Curiyasity petition அளித்து நமது வழக்கை வேறோரு அமர்வுக்கு (BENCH) கொண்டு வந்து மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களின் ஆதரவு மட்டுமே ...! எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் உங்கள் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு உங்கள் மேலான ஆலோசனைகளையும், ஆதரவையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். சாவின் விளிம்பு என்பார்கள், 2013 ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய அந்நிலையில்தான் உள்ளனர். எனவே நமது இறுதியான உறுதியான முயற்சிக்கு உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி.....!


  இப்படிக்கு,
  மு.இராஜபாண்டி,
  அருப்புக்கோட்டை.

  ReplyDelete
  Replies
  1. அதற்கு பெயர் Curiyasity petition இல்லை. அதன் பெயர் Curative பெட்டிஷன். Idhu review petition supreme court la dismiss aana apram panna koodiya oru procedure. இது 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றதால் கொண்டு வரப்பட்டது. இது வரை 560 curative petition நாடு முழுவதும் பல மாநில அரசுகளும், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளாலும் பலதரப்பட்ட வழக்குகளில் கொடுத்தது. அதில் 2 வழக்குகளில் மட்டுமே சில மாற்றத்தினை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்தது. மேலும் இந்த மனு விசாரணைக்கு வர வேண்டும் என்றால் பலதரப்பட்ட அடிப்படை தகுதிகளை அந்த curative மனு கொண்டிருக்கவேண்டும். அதாவது

   1.நீதிபதி நியாயமற்றது மற்றும் இயற்கை நீதிக்கான கொள்கைகளை மீறுவதாக உறுதிப்படுத்த வேண்டும், நீதிபதியும் தீர்ப்பும் அவரை பாதிக்கக் கூடும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

   2. மறுபரிசீலனை மனுவைக் குறிப்பிட்டுள்ள புகார்கள் சுற்றறிக்கைகளால் தள்ளுபடி செய்யப்பட்டன என்று மனுவில் தெரிவிக்க வேண்டும்.

   3.மேலே உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு மூத்த வழக்கறிஞரின் சான்றிதழைக் பெற வேண்டும்.
   இந்த மனுவை விசாரிக்க, இதே வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு இந்த மனு அனுப்பப்படும். இதில் இடம் பெற்ற அனைத்து நீதிபதிகளில் பெரும்பான்மையான நீதிபதிகள் கையெழுத்து இட்டால் மட்டுமே இந்த மனு விசாரிக்கப்படும். மேலும் பல complicated procedures இருக்கிறது.

   அதனால் இதுவும் முழுக்க முழுக்க review petition போன்றே புஸ் ஆகும். இது செயல்படுத்தி, இந்த மனு தள்ளுபடி ஆனால் நீதிமன்றம் அந்த மனுதாரருக்கு கடுமையான நஷ்ட ஈடு அல்லது fine வழங்ககூறும்.

   Delete
  2. Curiyasity petition க்கும் Curative பெட்டிஷனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஹஹஹ...

   2013 வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ள 100% வாய்ப்பில்லை ஆகவே வடிவேலு அண்ட் கோ-வை யாரும் நம்பாதீர்கள் ... இது பணம் பறிக்கும் முயற்சி...

   கிடைக்காதவர்கள் அடுத்த தேர்வுக்கு படிப்பது நல்லது....

   ரிவீவ் தள்ளுபடி ஆன வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் Curative petition ku வரவே வராது...

   உஷாரு உஷாரு... பணம் பறிக்கும் கும்பலிடமிருந்து உஷார்...

   Delete
  3. start whatsapp group.................. athukku than panjame ilaye... velai vetti ilama nattula neraya peru irukkan, nalla seithi vera varumnu 5 varushama katthukittu... avan kitta irukurathaium pudungittu vidunga....

   Delete
  4. Good work , mr. Raj Pandi & co , if u apply this court issue this time , U & co will get success in astrological views.

   Delete
 6. Thambi rajapandi 2013 la 13000 per pass panitanga inum athaye ninachu komala iruka .ipo 2018 ahachu .nanga 2013 group vadivelu sundara nambi amathathathu pothum. So engala padikavidu kanda nayu pecha ketu nanga varutha ila nanga padika porom netum poi nala doctora pathu check panu ipo 2018 ahachu .padi loosu payale

  ReplyDelete
 7. Nanga manamula thamilangada mathavan kala pidichu tha varanumna apdi oru job thevai ila.thambi rajapandimcte rules first padi aprom udane 2018 exam padichu wei kootu.una nambi yarum vora matom padichu

  ReplyDelete
 8. Rajapandi sir appadiyae one mark (2013)social kum enga sarpaga petition kooodunga and 2018 exam or 2017merit list ready pannuvatharkul nalla. Mudiyuku vanga it is my request

  ReplyDelete
 9. Polytechnic Trb re-exam varuma sir. 2012 vanthathu, then 2017 vachu irukkaanga.meandum eapponu Theirila. Coming Saturday polytechnic Trb ku coaching class start pannaporaanga namakkal District la. But re exam vaikkalana, 2022 ku piragutha meandum vaippaangapola!!!!

  ReplyDelete
  Replies
  1. hello sir, 2017 thana case la iruku, reexam or old revised list la etho onnu varum, court theerppuku etha mathiri, lets wait for final decision of high court

   Delete
  2. Namakkal physics coaching center name enna sir.nalla edukkarangala mr.arjunan

   Delete
  3. if u have gone for any previous pg coaching do not waste ur money............. prepare hard with ur own preparation

   Delete
  4. Already anga class pooithaan na, my friends pg 2017 la clear panninom sir. But eanakku antha coaching center pudichi irukku sir

   Delete
  5. Arjun sir coaching centre name. ......

   Delete
  6. Rainbow coaching center (pavai engineering college near) puduchathiram (po), namakkal District, only physics subject mattum sir. Further details Google map la check pannikonga sir.2018 la Pg Trb ku oru batch mutinjathu sir. Second batch coming Saturday start sir

   Delete
 10. How are they going to treat BSc, MSc , MPhil degrees and % of marks from government institution, Autonomous colleges, Aided colleges and from private institutions. Is they are equal?

  ReplyDelete
  Replies
  1. some universities don't take your weighted average marks as per CBCS pattern as it is, they will separately calculate your percentage using normal methods, some institutes don't take internal marks for their PG admissions, it varies from institutions to institutions and where you are going to get admitted. few institutes never worry about UG marks, they will consider only your performance in the entrance test.

   Delete
 11. Case pottutha 5 year veena poche.marupadium Maru seeraivu case pottu govt ethirkaratha Vida ellarum ondru Seenu weitage matram konduvara korikkai vaipom.case porta govt sathakamakathan theerpu varum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives