மூடப்படும் நிலையில் 200 அரசுப்பள்ளிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2018

மூடப்படும் நிலையில் 200 அரசுப்பள்ளிகள்!

14 comments:

  1. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆசிரியர்கள் மட்டும்தான் காரணம்?!

    மருத்துவமனைகளில் நோயாளிகள் கூடுவதற்கு மருத்துவர்கள் மட்டுமே காரணம்?!

    நாட்டில் குற்றங்கள் பெருக நீதித்துறை மட்டுமே காரணம்?!

    யுரேகா... யுரேகா...யுரேகா....
    நானும் விஞ்ஞானிதான் ....
    அட... நம்புங்கள்?!

    ReplyDelete
    Replies
    1. கூட்டுறவு தேர்தல் fraud, trb முறைகேடு. . . பல்கலைக் கழகத்தில் முறைகேடு பொத்திட்டு போங்க. குடியரசர் ஆட்சி அமுல் பண்ணுங்க

      Delete
    2. உங்களை போன்ற விஞ்ஞானிகள் பெருக யார் காரணம்

      Delete
  2. Moodungada, school moodittu antha idathil wine shop open pannunga, eana makkal nalam patri yosikkum ore arasu namba arasu thaan, thoooooooooio......

    ReplyDelete
  3. பிராந்தி கடை வேலைக்கு, 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தற்போது குடிக்க வைத்து தயார் படுத்தும் மானங்கெட்ட டுபாக்கூர் அரசு

    ReplyDelete
  4. தனியார் பள்ளியை இழுத்து மூடினால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பெருகும்

    ReplyDelete
  5. அது நடைமுறையில் சாத்தியம் இல்லை.... அரசுப் பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அரசு நேய விலை கடையில் பொருட்கள் வாங்கும் அனைவரும் அரசு பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்
      இதை செய்தால் பேருந்து கழகம் லாபத்தில் இயங்கும்
      எப்படி Ok

      Delete
  6. சரியாக சொன்னீர்கள் சரவணன்

    ReplyDelete
  7. Nan en child govt schoolla serthathuku enna velaiye vitu po enkirathu nan panipurium nirvanam enga poi mutikirathune theriyala valavum vitamatiguthu sagavum vitamatiguthu intha samugam

    ReplyDelete
  8. Nan en child govt schoolla serthathuku enna velaiye vitu po enkirathu nan panipurium nirvanam enga poi mutikirathune theriyala valavum vitamatiguthu sagavum vitamatiguthu intha samugam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி