உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன? மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2018

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன? மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

8 comments:

  1. 2013 ல் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 13000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.வேண்டும் என்றால் www.trb.tn.nic.in என்ற வலைத்தளத்தில் சென்று கீழே கட்டத்தில் உள்ள
    Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 மற்றும்
    Direct Recruitment of B.T Assistant 2012-2013 click செய்து பார்க்கவும்..ஆனால் 2017 தேர்வர்களுக்கு இதுவரை எவ்வித தகவலும் வர வில்லை நாம் கேட்பது g.o 71 அடிப்படையில் வேலை வேண்டும் என்றே!!! அனைவரும் திரள்வோம் ஏப்ரல் 23

    ReplyDelete
    Replies
    1. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

      தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

      தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

      உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

      புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

      சக்திவேல் நாமக்கல் - 9786138394

      ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

      Delete
    2. இன்னும் ஐந்து வருடம் எங்களை போல் காத்திருந்தால் வேலை உங்களுக்கு வரும்.

      Delete
  2. லிங் கிடைக்கவில்லை

    ReplyDelete
  3. You will study better if you take care of yourself. Make sure you eat well and get enough sleep and physical exercise.
    Best school in Vellore

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி