கூட்டுறவு சங்க தேர்தல் : இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2018

கூட்டுறவு சங்க தேர்தல் : இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும்.

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் விரிவான ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர் மனுதாரரான அதிமுக தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

3 comments:

  1. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல்நாமக்கல் - 98427 60167

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete
  2. அய்யோ கூஜா லிங்கம் சென்னை கெளம்பிட்டார்... ஏப்ரல்23 தமிழ்நாடே அலற போகுது..... டக்லஸ் ராஜலிங்கம்..... இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது..... அடித்த வசூல் வேட்டை க்கு கூஜா லிங்கம் தயார் அகிட்டார்...... பிச்சை எடுக்கும் போராட்டம்,,, முள் மேல் படுத்து போராட்டம்.... காமெடி பீஸ

    ReplyDelete
  3. போர்வை,,,, தலையணை,,, பாய் அனைத்தும் எடுத்து வர வேண்டும் என்று டக்லஸ் ராஜலிங்கம் குரூபில் சொல்லியிருக்கிறார்..... ஏன்டா அற மெண்டல்...... trb க்கு எதுக்குடா இதெல்லாம்...... போய் நிர்வாண போராட்டம் பண்றயாமே...... பண்ணு டக்லஸ்..... நேரடி ஒளிபரப்பு பண்ணவும

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி