தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2018

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!!

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

22 comments:

  1. Exam moolam thervu nadai pera vendum

    ReplyDelete
  2. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல் நாமக்கல் - 9786138394

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உன்னை போன்ற ஈனப்பிறவிகளிடம் பேசாமல் பிளாக் செய்வதே மேல்...

      Delete
  3. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல் நாமக்கல் - 9786138394

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete
    Replies
    1. ஹியரே....... சீட்டிங்கா....... ஹ.... ஹ... ஹ......

      Delete
    2. Dei bell thooki potu mithichuruvn pathuko

      Delete
    3. டேய் தம்பி.... இன்னும் வளரனும் நீ..... வா da நாயே

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. உதவி பேராசிரியர் தேர்வை எழுத்துத்தேர்வின் மூலம் தமிழக அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  6. It shoulb be conducted based on the individuals performance in UG,PG NET/SLET , Ph.D ,publications and experience .This would be the correct method. No need of conducting exams.

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரி இருந்தா காசு மட்டுமே விளையாடும்

      Delete
  7. Replies
    1. Hai bro, nanga already Ph.d degree vanga neraya time spent panitom.
      B.Sc (3 years)
      M.Sc (2 years)
      M.Phil (2 years)
      Ph.D (6 years)
      Total= 3+2+2+6 = 13 years
      Nenga thidirnu M.Sc with SLET/NET mudichu exam muliyama TRB Assistant professor Reqruit panna solluvinga. Nanga nenga sollrathukellam vaila verala vachi kaisupittu irruppama.

      Delete
    2. Illa Nan ketkuren M.Sc yum Ph.d yum equal degree ya. Regularla Ph.d degree mudikka evolve kastapadrukkomnu Ph.d padikkaravungalukkuthan theriyum verum M.Sc mudichu exam vaika sollravanukkelam antha kastam theriyathu.

      Delete
    3. Phd panam kodutthu pala per pass aagirargal. So we need exam based only

      Delete
  8. What I said also exam (UG,PG,NET/SLET, Ph.D Publications and Experiences are not exams ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி