பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : தேர்வுத்துறை திடீர் கட்டுப்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2018

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : தேர்வுத்துறை திடீர் கட்டுப்பாடு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் விடைகளுக்கு, தேர்வுத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதனால், விடை சரியாக இருந்தாலும், மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கூறியதாவது: விடைத்தாள் திருத்துவதில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கு, புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ஒரு மதிப்பெண் வினாக்களில், 'அப்ஜெக்டிவ்' என்ற, கொள்குறி வகையில், நான்கு விடைக்குறிப்புகள் வழங்கப்படும். அந்த நான்கு குறிப்புகளில், சரியானதை மாணவர்கள் எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிரில், அதற்கான சரியான விடையை, மாணவர்கள் எழுதுவர். சிலர், சரியான விடை எது என்பதை, 'ஏ அல்லது பி' என, 'ஆப்ஷனை' மட்டும் குறிப்பிடுவர். சிலர், ஆப்ஷன் எழுதாமல், விடையை மட்டும் குறிப்பிடுவர்.ஆனால், இந்த ஆண்டில், ஆப்ஷன் குறியீட்டையும், விடையையும் சேர்த்து எழுதாவிட்டால், மதிப்பெண் வழங்க வேண்டாம் என, தேர்வுத் துறை கூறியுள்ளது.ஆனால், பெரும்பாலான மாணவர்கள், ஏதாவது ஒன்றை தான் எழுதி உள்ளனர். அவர்களுக்கு மதிப்பெண் கிடைக்காது. இதனால், 90 சதவீதமாணவர்களுக்கு, 20 - 30 மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம்.

இது குறித்து, அமைச்சர், செயலர், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, ஒரு மதிப்பெண் விடைக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒரு மதிப்பெண் வினாவுக்கு, ஆப்ஷன் குறியீடு மற்றும் சரியான விடை என, இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும் என, வினாத்தாளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 'வினாத்தாளை படிக்க, 10 நிமிடம், கூடுதல் நேர சலுகை வழங்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, விதிகளை, மாணவர்கள் பின்பற்றாவிட்டால், மதிப்பெண் கிடையாது. இதில், எந்த மாற்றமும் இல்லை' என்றனர்.

26 comments:

  1. குறியீட்டுடன் விடையும் எழுதவேண்டும் என்பதற்கு பதிலாக விடைமட்டுமே எழுதினால் மதிப்பெண் வழங்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. குறியீடு என்பது OMR SHEET பயன்பாட்டுகுமட்டுமே. இங்கு பேனாவை பயன்படுத்தி எழுதுவதற்கு வினா எண்களுடன் விடைமட்டுமே எழுதினால் போதுமானது.குறியீடு தேவையில்லை. இதையெல்லாம் தெரியாத உயர்அதிகானிகள் முட்டாள்கள் காகத்தான் இருக்கவேண்டும் அல்லது மாணவர்களை பழிவாங்கும் என்னம் கொண்டவர்களாகதான் இருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Don't support to the students clear information already given in the question paper also so no chance to blame officials

      Delete
    2. oru page ku 20 to 25 lines write pannanum nu answer sheet la iruku but entha oru student um atha follow panrathu illa

      Delete
  3. ிந்த முறை மதிப்பெண் வழங்கிவிட்டு வரும் கல்வி ஆண்டில் சரியான வழிகாட்டுதல் கொடுத்து அரசு மாணவர்களின் நலன் கருதி செயல்படுவது நல்லது,

    ReplyDelete
  4. ிந்த முறை மதிப்பெண் வழங்கிவிட்டு வரும் கல்வி ஆண்டில் சரியான வழிகாட்டுதல் கொடுத்து அரசு மாணவர்களின் நலன் கருதி செயல்படுவது நல்லது,

    ReplyDelete
  5. ிந்த முறை மதிப்பெண் வழங்கிவிட்டு வரும் கல்வி ஆண்டில் சரியான வழிகாட்டுதல் கொடுத்து அரசு மாணவர்களின் நலன் கருதி செயல்படுவது நல்லது,

    ReplyDelete
  6. No controller of examination clearly said in question papers it self already information given so if a student not following that means he should be punishable teachers yi knife al kill panna therium ana itha follow panna theriyatha

    ReplyDelete
  7. Parupu mandaigala first standarda oru format kondu vanga .sapitathu appuram eelai konalunu sonnangalam. Padijavanga eapadi ivvaloo worsta think pandringa fooolsss

    ReplyDelete
  8. First up all try to follow all the things given by govt and edu dept standard will come apart from that Nee enna solvathu nann enna ketkurathunu pona ipadithan just a information in question papers atha kuda follow panna theriyatha students no need for this society intha latchanathula question paper read panna 10 minutes vilankidum

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜெயகணேஷ் அவர்களே இந்த மாதம் இறுதிக்குள் டெட் தேர்வு பட்டியல் வரும் என கூறீனீர்கள் அதற்கான அறிகுறியே தெரியவில்லையே

      Delete
    2. We are not asked to read question paper instructions .just to check name and our profiles. We have only a limited time to write the exam ....as our syllabus is not only to write one marks but also more essays ..... Option is not to be consider.

      Delete
    3. Nearly 20 days are there wait and see bro

      Delete
    4. 10minutes time to read all things in the question paper no chance to give another 10 minutes to read instructions

      Delete
    5. அவனுக்கு நெட் பேக் காலி ஆயிடுச்சு அதான் website ல லிஸ்ட் போட முடியல. அதான் எல்லோரிடமும் recharge பண்ண சொல்லி கேக்குரான்

      Delete
    6. I Will ready to recharge to him mesg his mobil no

      Delete
  9. Sir! Our education system is based on marks. Is not based on options. If they wrote the correct answer,u should give them marks. It is not necessary to write the option.kindly notice this.mark must be given for correct answer and not for options.society ku students tevaillanaaa ......education systemaa maathunga dont blame the students.

    ReplyDelete
    Replies
    1. Bro in lost minutes some malpractice took place in some useless centre they dictated answer or option to students so to control and identify that particular centre govt need to do something like this if most of students wrote answer or option only in suspected manner from particular centre that will be noted and some problem for particular centre in future

      Delete
  10. Sir i am really requesting you, please consider this most of our students have wrote only answers....most of them expecting the pass marks with one marks quedtion....but if u not give marks for one marks their psychological health may affect their future..... Please rewuesting u to consider this

    ReplyDelete
    Replies
    1. No No No after information given in the question paper also so no way to give marks so don't support that useless student

      Delete
  11. Sir, question papera neenga nalla padinga, neenga padithuthane adhigariya vantheenga, answer mukiyama?, option mukiyama? kastapattu padichu exam eluthi irukkanga, avanga uyirodavum, markodavum vilayadatheenga. pleas.......e . papera padichuttu pullainga aluvaranga sir, payama irukku, blame pannatheenga

    ReplyDelete
    Replies
    1. Most of the students written both options and answers cleverly some useless only not following it so they should be punishable no relaxation to that students if we give marks to them that is shameful for able students

      Delete
    2. 😂😂😂😂😂😂😂 go and clean water drops of crying students with your kerchief no other way who is student those who written both options and answers according to the instructions or only written answer or option

      Delete
  12. பிறரின் பணத்தை வாங்கி வழக்கு தோடுப்பேன் என்று இப்படி ஒரு போலப்புக்கு பிச்சை எடுக்கலாம் கூஜா லிங்கம்....2013 இல் நீ செய்த எச்ச தனமான வேலைகளை அனைவரும் அறிவர்..... இப்படி பேடியாக வாழ்வதற்கு வேறு ஒரு தொழில் செய்யலாமே...ஏப்ரல் 23 trb வாருங்கள் வாருங்கள் என்று உனது குரூபில் நீ கெஞ்சுவதை பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது

    ReplyDelete
  13. ஆசிரியர் தொழிலுக்கு சம்மந்தம் இல்லாதவர்களை அழைத்து கொண்டு போய் மார்ச் 23 இல் கண் மற்றும் வாயை கருப்பு துணியால் கட்டி போராட்டம் என நாடகமாடிய ஏமாற்று பேர்வழி..... நீயெல்லாம் எப்படி .....இந்த போலப்புக்கு வேற ஒண்ணு செய்யலாமே..... உண்ண 2013 சேர்ந்து அடிக்கிறதுல தப்பே இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி