Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

79 comments

 1. Replies
  1. அடேய் மங்கூஸ் மண்டயனுங்களா ....... எத்தன வருஷமாடா தயாரிச்சுட்டே இருப்பிங்க,

   Delete
  2. அந்த அதிகாரி பேர சொல்லுங்க...

   Delete
  3. Engappa namma salesman jokera kanom?

   Delete
  4. தினமலர்
   ஏப்ரல்்7
   2013ம் ஆண்டு டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு பரிசீலனை
   *அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

   Delete
 2. PG TRB pathi sollamatrnga... Enna da vacancy erunthum solla matringa

  ReplyDelete
 3. Match 5.3.18 varaikum social ku 525 vacancy my C. M petition LA reply vanthu erku evenings 454 nu soulranga ethu unmai?

  ReplyDelete
  Replies
  1. Anna fraud pandraanga anna nammala yemaathraanga anna

   Delete
 4. விரைவில்.இதற்கு பொருள் என்ன?

  ReplyDelete
 5. முதல்ல யாருக்குன்னு பணி நியமனம் 2013 or 2017 or கலந்து அப்படிங்கிறத தெளிவா சொல்லிட்டு அப்புறமா செய்ங்கடா நாய்களா.ஒவ்வொரு நாளும் உயிர் போயிட்டு உயிர் வருதுடா.

  ReplyDelete
  Replies
  1. 2013 க்கு எல்லாம் போஸ்டிங் ஏற்கனவே போட்டாச்சு, 2014ல,

   Delete
 6. 2013 ku matum pota first case nan tha poduvn

  ReplyDelete
  Replies
  1. Mmm case potu 5 years wait pannuga

   Delete
  2. Superman sir Neenga 2017 la.ellorukkum velai kidaikanummnu nonlinear sir ungalukku mattum kidaitha podhadhu.naanum 2013&2017
   .2013ku innum òne and half year I'll certificate value mùdiya pogudhu

   Delete
  3. Posting Yarukku enbadhu arasin kolgai mudivu.

   Delete
  4. 2013ku,2017ku,irrandum ķalandu end run illai.rules framed only for exam and certificate only not for posting.decision of posting is in the hands of state government .no one can't force give posting for this people or that people.local govt follow any scientific procedure for recruitment according to policy making

   Delete
 7. கவலை வேண்டாம் 2013 2017 கலந்துதான்

  ReplyDelete
  Replies
  1. Crrct sir intha 2013 porat kulu vadivlu group alapara grp iruke.eniku 2017 trb poratha therinchu annike unoda keduthal puthi therinchuruchu

   Delete
 8. Science subjectukku cut off evalonnu sollunga please.

  ReplyDelete
 9. Pls 2018 exam finish panathum posting podunga 13+17+18=posting

  ReplyDelete
  Replies
  1. Sir apaum podinthinga nan ipathan degree final year panren so nan padika inum 2 yr agum so knjam wait panunga nanum unga koda join panikren so 2013 ,2014 , 2017, 2020 sethu posting podunga sir..ipa ellam posting potrathing...

   Delete
  2. Sir apaum podinthinga nan ipathan degree final year panren so nan padika inum 2 yr agum so knjam wait panunga nanum unga koda join panikren so 2013 ,2014 , 2017, 2020 sethu posting podunga sir..ipa ellam posting potrathing...

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. நானும்தான் சகோ.
   We have to meet CM/ Ministers/TRB for hold the posting for next two yrs.. LOL...,😁😁

   Delete
 10. Any vacancy fr computer science😐😐

  ReplyDelete
 11. Any vacancy fr computer science😐😐

  ReplyDelete
 12. Replies
  1. Dt. Wise Enral Pattiyal Thayarithu AnthaAntha Minister Poduvanga Pola.....

   Delete
  2. Dt. Wise Enral Pattiyal Thayarithu AnthaAntha Dt. Minister Poduvanga Pola.....

   Delete
 13. 2013 ku venalum podunga 2017 ku venalum podunga yaruku potalum weightage method ku pathila vera methodla podunga weightage method fraud method.

  ReplyDelete
 14. சும்மா சொல்லுவாங்க போட மாட்டானுங்க.

  ReplyDelete
 15. 2013 illa 2017 illa weight age athigama iruppavarkalukku mattume posting. Thiramai ullavarukku pani niyamanan kandippaga kidaikkum

  ReplyDelete
  Replies
  1. Sir 2013 ku posting nu petchu vartha nadakutham

   Delete
  2. Sir 2013 ku posting nu petchu vartha nadakutham

   Delete
 16. ஏற்கனவே 5000 வாத்தியார்கள் வேலையே செய்யமால் சம்பளம் வாங்குறானுகன்னு தினமலர்காரன் செய்திபோட்டான் . இனிமேல் 7000 வாத்திக்கு வெட்டி சம்பளம்ன்னு கிழிக்க போறான்.

  ReplyDelete
 17. Like these Useless announcements are made unlike by users like me.

  ReplyDelete
 18. paper-1 ??????😢😢😢😢

  ReplyDelete
 19. Belated April Fool பண்ணாதீங்க pls

  ReplyDelete
 20. Super advertisement for b.ed students. Don't trust my dear ug students. UG muduchuttu neenga enna pannanum nnu yosikka vidama intha advertisement vanthu irukku. Already 1 lak Tet passed candidates here.

  ReplyDelete
 21. இவங்க 2019 Mp தேர்தல் வரைக்கும் பட்டியல் தயாரித்துகொண்டேதான் இருப்பார்கள்

  ReplyDelete
  Replies
  1. 13,000 Asiriyarkal Viraivil Nirappapdum Enru Sonnathu Ennachi!
   Ethu Unmai!!
   Erkanave Pattiyal Thayarikkamalthan Sonnarkala!!!
   Vettiya Velai Parkirarkala...

   Delete
  2. Dt. Wise Enral Pattiyal Thayarithu AnthaAntha Minister Poduvanga Pola.....

   Delete
  3. Dt. Wise Enral Pattiyal Thayarithu AnthaAntha Dt. Minister Poduvanga Pola.....

   Delete


  4. 1. நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி
   13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
   அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
   தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.

   மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன.விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன.

   குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

   2.

   நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி
   TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்?
   2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு
   இன்னும் ஒரு வாரத்தில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது இணைய பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். - தந்தி செய்தி

   ---இது கல்விச்செய்தியில் வந்ததுதான்----

   Delete
  5. இப்ப இது கல்விச்செய்தியில் வந்துள்ளது......

   நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி
   2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு
   தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   தமிழகத்தில் 6 ஆயிரத்து 81 உயர்நிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 803மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. அதாவது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.

   மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

   இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அரியலூர் 61, கோவை 3, கடலூர்82, தர்மபுரி11, ஈரோடு20, காஞ்சிபுரம்33, கரூர்3, கிருஷ்ணகிரி271, மதுரை2, நாகப்பட்டினம்145, பெரம்பலூர்19, புதுக்கோட்டை62, ராமநாதபுரம்8, சேலம்12, சிவகங்கை4, தஞ்சாவூர்33, நீலகிரி76, தூத்துக்குடி2, திருப்பூர்11, திருவள்ளூர்23, திருவண்ணாமலை381, திருவாரூர்70, திருச்சி3, வேலூர்335, விழுப்புரம்383, விருதுநகர்11 என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும், கணிதத்திற்கு 436 பணியிடங்களும், அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

   இவ்வாறு அவர்கள் கூறினர்

   Delete
  6. ethu epdiyo yaarukko orutharkku posting potta sari. 2013 -2014,2017 nu adichikka vendaam nanbarkaley. All are our people.

   Delete
 22. Paper 1 ku vacancies illaina yean marupadiyum exam calfer pantranga pass anavanga nilamai

  ReplyDelete
 23. Cv kooda poda mudiyama apdi ennaiya pantringa

  ReplyDelete
 24. Cv kooda poda mudiyama apdi ennaiya pantringa

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST &10 FULL TEST

  GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST &5 FULL TEST

  தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

  பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

  *SALEM COACHING CENTRE* ,
  VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

  SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896

  ReplyDelete
 28. GOVT AIDED SCHOOL VACANCIES FOR PERMANENT

  TAMIL- PG & BT
  ENGLISH-BT
  SCIENCE-BT
  HISTORY-BT
  BOTANY- PG
  DTED
  TET pass

  Priority for SCA and Muslim

  Well efficient skill and experienced candidates or Amount payable candidates only
  Immediately send your resume or contact information to govtaidjob@gmail.com

  ReplyDelete
 29. இந்தியா முழுவதும் பட்டியல் தாயார் பன்னுராங்க போல

  ReplyDelete
 30. 1000,2000,3000, 4000,6000 10000 2013பட்டியல் தயாரிப்பு

  ReplyDelete
 31. List velittathan ...unmai theriyum

  ReplyDelete
 32. List velittathan ...unmai theriyum

  ReplyDelete
 33. அமைச்சரின் பேச்சை கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது.....

  ReplyDelete
 34. அடுத்த வாரம் TNPSCல 3 வருடங்களுக்கு முன் பாஸ் பண்ணின ஒரு குரூப் முன்னுரிமை கேட்டு போராட போறாங்களாம். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும். இது எங்களின் வாழ்க்கை பிரச்சினை. எங்களால திருப்பி பாஸ் பண்ண முடியலை. 2013 TET குரூப் போல... எங்களுக்கும் முன்னுரிமை வேண்டும்....

  ReplyDelete
 35. அமைச்சரின் பேச்சை கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது.....

  ReplyDelete
 36. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0WrGQXAGPDhLulofZLSh8f
  வெயிட்டேஜ் முறையை எதிர்ப்பவர்கள் இந்த whatsup ல் இணையவும்

  ReplyDelete
 37. எப்படிலாம் கிளம்பி வருங்க.... படிகிறது தவிர மற்ற எல்லா வேலையும் பண்றீங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives