Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.

51 comments

 1. 2013 ல் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 13000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.வேண்டும் என்றால் www.trb.tn.nic.in என்ற வலைத்தளத்தில் சென்று கீழே கட்டத்தில் உள்ள
  Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 மற்றும்
  Direct Recruitment of B.T Assistant 2012-2013 click செய்து பார்க்கவும்..ஆனால் 2017 தேர்வர்களுக்கு இதுவரை எவ்வித தகவலும் வர வில்லை நாம் கேட்பது g.o 71 அடிப்படையில் வேலை வேண்டும் என்றே!!! அனைவரும் திரள்வோம் ஏப்ரல் 23

  ReplyDelete
 2. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

  தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

  தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

  உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

  புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

  சக்திவேல் நாமக்கல் - 9786138394

  ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

  ReplyDelete
 3. லிங்கானந்தா ஆசிரமத்தில் பணிபுரியும் தொண்டர்களில் இவரும் ஒருவர் போல..... உங்களது எண்ணம் நினைத்த படி நிறைவேறும்..... ஜெய் புளியங்குடி......

  ReplyDelete
  Replies
  1. உன் பேச்ச உன் அம்மா கிட்டயும் உன் தங்கை கிட்டயும் காட்டு ..இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன உன்ன போலிஸ் கிட்ட பிடித்து குடுப்பேன்..நீ லாம் ஒரு ஆசிரியரா..இதே மாதிரி தான் பொன்னுங்கனு பாக்காம பேசுவியா டா லூசு பயலே...

   Delete
  2. நீங்கள் பெண் என்று நான் நினைக்கவில்லை.... மார்ச்23....பொய்யான ஆட்களை கூப்பிட்டு சென்று அரசுக்கு எதிராக செய்ததை நானும் போலீசில் தெரிவிக்கிறேன்.... புகார் கொடுங்கள்.... அதில் சென்ற 7 பேர் சம்மந்தம் இல்லாதவர்கள்

   Delete
  3. இத பாரு நீ யாருனு எனக்கு தெரியாது ..நான் யாருனு உனக்கு தெரியாது என நினைத்து தான் எந்த பிரச்சனை இருந்தாலும் பேசி தீர்த்துகலாம்னு நினைத்தேன் .. ஆனால் நீ பேசுவதிலே தெரிகிறது நான் ஒரு பொன்னு என தெரிந்தும் பேசுகிறாய் என.. நான் இது வர உன் வழில வந்தேனா டா.. நான் புகழ்ச்சிக்கும் ஆசைபட்டது இல்லை அதேபோல் பிறரது இகழ்ச்சி யையும் விரும்புவது இல்லை.. நாங்கள் வேலை இல்லாமல் வேலை வேண்டி பதிவை போடுகிறோம் .இதுல உன் சொத்தயா கேட்கிறோம்..வந்து சீன் போடுற..இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசு பொன்னு கிட்ட திட்ட வாங்காத..

   Delete
  4. கடைசியாக சென்ற போது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் வர முடியாதவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களை அனுப்பி இருந்தார்கள் சில பேர் துணையாகவும் வந்தார்கள்... உனக்கு என்ன ..நாங்க வேலை வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுடனே சென்றோம்..

   Delete
  5. நாங்கள் போராட்டம் என்று பேசும் அதை கொச்சை படுத்தி பேசுனியே அதுலாம் உன் கூடவே வளர்த்த குணமா...என்னை பொறுத்த வரை என்னை நம்பி வரும் ஒவ்வொருவருக்கும் எள் அளவும் பிரச்சினை வர கூடாது என நினைப்பவள் நான்..

   Delete
  6. கெட்ட வாய் பேசுற இடமாடா இது.. எத்தனை சிறு பிள்ளைகள் மற்றும் உனது சகோதரி மாதிரி வேலை பார்க்கும் அலுவர்கள் எவ்வளவோ பேர் பார்க்கிறார்கள்... இனிமேல் கெட்ட வாய் பேசிட்டு திரியாத .. யார திட்டனுமோ தொடர்பு கொள்ளும் எண் இருந்தால் நேரா போய் திட்டு..இப்படி திட்டிடு அழையாத

   Delete
  7. நான் தவறை திருத்தலாம் என பார்த்தேன் ஆனால் தவறை எடுத்து சொல்லும் ஒவ்வொரு மனிதனிடமும் நடந்து கொள்ளும் விதம் பார்த்தால் தெரிகிறது நீ திருந்தாத குணம் என்று..

   Delete
  8. மிக அருமையான வார்த்தைகள் djoy அவர்களே. மனிதர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் தான். அதற்காக 24/7 ஒரு தனிப்பட்ட மனிதரை ஒரு பொது வலைதளத்தில் இவ்வளவு கீழ்த்தரமாக திட்டுவது எந்த வகையில் நியாயம். அதற்கு பதில் அவரை தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது அவரை பற்றிய புகாரை காவல்துறையிடம் ஆதாரத்தோடு வழக்கு பதியலாம். அல்லது விட்டுவிடலாம். எதுவும் இல்லாமல் ஒரு பாரபட்சம் இல்லாமல் எல்லா போஸ்டுகளிலும் இப்படி வந்து வசைபாடுவதை ஏற்க முடியாது. நாங்கள் இணைந்துள்ள குரூபில் இதுவரை யாரிடமும் பணம் கேட்கவும் இல்லை ஏமாற்றவும் இல்லை. அதற்காக என்னையும் கூஜா தூக்கி என்று வசை பாட வேண்டாம். எனக்கு தெரிந்ததை கூறினேன். நாம் எல்லாரும் ஆசிரியர்கள். தரம் தாழ்ந்து போக வேண்டாம்.

   Delete
 4. மார்ச் 23 அன்று போலியான ஆட்களை அழைத்து போராட்டம் செய்ததை நானும் ஆதாரங்களுடன் காவல் துறையிடம் புகார் கொடுக்கிறேன்.... விரைவில் .....வாழ்க வளமுடன்......

  ReplyDelete
  Replies
  1. naaye nee echhha da... nee ellam teachera.... venkat saravanan dupokkur

   Delete
  2. dai fraude venkat nayee.....saravanan naai pesiya words screen shot thuuuu

   Delete
  3. கொடு பார்ப்போம் சென்றவர்கள் அறிவர் .. நீ யாரு டா இப்ப நல்ல மனுசன் மாதிரி பேசுற...

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. பல பெயர்களில் இருந்து என்னை அவதூறு ஆக பேசும் ராஜ்ஜிலிங்கம் உங்களுக்கு பதில் சொல்ல நீங்கள் ஒண்ணும் நல்ல மனிதர் இல்லை. நீங்கள் எந்த அளவுக்கு கீழ்த்தரமான வேளைகளில் ஈடுபடுவீர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு பல பெயர்களில் நீங்கள்களே கமெண்ட் போட்டு அதற்கு நீங்கள்களே பதில்கள் அளிப்பது வழக்கம். இதுவும் உங்களின் கேவலமான வேலை என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் நீங்கள் ஆசிரியர் ஆனால் உங்களிடம் பயிலும் மாணவர்கள் நிலைமை. உங்களின் கீழ்த்தரமான தகுதியை யாரும் மிஞ்ச முடியாது. உங்களின் கமெண்ட் நீங்கள் எந்த அளவுக்கு மோசமான நபர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

   Delete
 5. venkat peyaril varum mani naayee neyellam akka thangachi kuda pirakkalaya

  ReplyDelete
 6. mani entra venkat, saravanan oru echhhha.... unga amma oru lady thana...

  ReplyDelete
 7. VENKAT CHENNAI, THENI SARAVANAN 2 PERUM NO1 FRAUDE... VENKAT B.Ed kuda mudikkatha ECHHHA

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் பயிற்சி முடித்தால் தெரியும் அடுத்தவருக்கு உதவியும் ஏதேனும் என்றால் பகிர்ந்து கொண்டும் குழுவோடு ஒன்றாக செயல்படும் திறனும் முக்கியமாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உடபட...

   Delete
  2. YES SISTER.. IVARKAL VALARTHA VITHAM IPPADII.... SARAVANAN WORDS VERY WORST...IVARKALAI NAMPI ORU GROUP.... OHH MY GOD

   Delete
  3. நீக்கலாவது வெக்கம் கெட்டவனுக்கு எதிராக குரல் கொடுத்தீர்களே நன்றி

   Delete
  4. பல பெயர்களில் இருந்து என்னை அவதூறு ஆக பேசும் ராஜ்ஜிலிங்கம் உங்களுக்கு பதில் சொல்ல நீங்கள் ஒண்ணும் நல்ல மனிதர் இல்லை. நீங்கள் எந்த அளவுக்கு கீழ்த்தரமான வேளைகளில் ஈடுபடுவீர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு பல பெயர்களில் நீங்கள்களே கமெண்ட் போட்டு அதற்கு நீங்கள்களே பதில்கள் அளிப்பது வழக்கம். இதுவும் உங்களின் கேவலமான வேலை என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் நீங்கள் ஆசிரியர் ஆனால் உங்களிடம் பயிலும் மாணவர்கள் நிலைமை. உங்களின் கீழ்த்தரமான தகுதியை யாரும் மிஞ்ச முடியாது. உங்களின் கமெண்ட் நீங்கள் எந்த அளவுக்கு மோசமான நபர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

   Delete
  5. வேறு வேறு பேக் ஐடியில் வந்து பேசும் வேடதாரி நீங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
   என்னை திட்டி கமெண்ட்ஸ் போடுபவருக்கே நான் பதிலளிப்பதில்லை...
   இதில் உங்களுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை ஏனெனில் உங்களின் கீழ்தரம் எனக்கு நன்கு தெரியும்...
   பிஎட் கூட முடிக்காமல் டெட் தேர்வர் போல நீங்கள் போடும் வேடம் மிக அருமை...
   உங்களுக்கெல்லாம் பதில் அளித்து என் தரத்தை குறைத்துக் கொள்ள விருப்பமில்லை... நீங்கள் தேர்வெழுதாமல் விளம்பரம் தேடும் பிரியர் என புரிந்து கொள்ள முடிகிறது...

   Delete
  6. இன்னும் ஒரு வார இறுதியில் உங்கள் முக திரை கிழிக்க படும். இது உறுதி

   Delete
  7. சரி பி.எட் முடிக்காத விளம்பர பிரியர். .

   Delete
 8. அய்யோ.... பாவம். . ...நான் யாரென்று தெரியாமலே புலம்பி கொண்டு இருக்கிறாய் போல. ..சபாஷ்

  ReplyDelete
 9. ராஜாலிங்கம்..... உனக்கு எவரை எல்லாம் பிடிகளையோ அவர்களது பெயரை ஒன்றன் பின் ஒன்றாக சொல்..... ஹ ஹ ஹ

  ReplyDelete
 10. உன்னை 2013 முதல் இன்று வரை நன்கு அறிந்தவன் நான்.... வழக்கு தோடுகிறேன் என்று என்னிடம் பணம் பெற்றதை மறந்து விட்டாயா..... கடைசி வரை நீ இப்படி முட்டாளாகவே இருப்பாய் போல.....

  ReplyDelete
 11. அடுத்ததாக இளங்கோவன்... வடிவேல் சுந்தர் என்று சொல்வாய்....உன்னை பற்றி தெரியாத கூஜா லிங்கம்..... வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக சொல்...... ஹ ஹ ஹ

  ReplyDelete
 12. இப்ப தானே சொன்னேன் திட்டனும் என்று ஆசைப்பட்டால் தனியாக போகி கேள் என்று..ஏன் குதிக்கிறாய்...என்னை நீ திட்டிருக்கிறாய் இப்படி தான் மற்றவர்களை திட்டுவாயா டா..

  ReplyDelete
 13. இப்போ கூட fake id இல் வந்து பதிவு போடு கூஜா லிங்கம்..... மறுபடியும் மறுபடியும் ஒழிந்து கொண்டு பேசாதே டக்லஸ்....... நான் யார் என்று கண்டுபிடிக்க ஒரு சம்பவம் சொல்கிறேன்.... கண்டுபிடி...... என்னுடன் தான் நீ 2013 இல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் போது வந்தாய்..... சின்ன பையனாக அண்ணா அண்ணா என்று என் பின்னாடி அழைந்தாய்

  ReplyDelete
 14. இங்க பாரு டா காமெடி..... சகோதரி டயானா.... நான் யார் என்று உணக்குமா தெரியவில்லை....

  ReplyDelete
 15. 2013 க்கு உங்களை பற்றி தெரியும்...2017 க்கு இன்னும் தெரியாது ... ..அதை வைத்து கொண்டு தான் இவ்வளவு ஆட்டம்......இந்த மணிவசகத்துக்கும் ராஜ லிங்கத்திற்கு உள்ள கணக்கு. . நீங்கள் விலகி செல்லுங்கள் டயானா

  ReplyDelete
  Replies
  1. இதோ பாருங்க இப்போ கூட எனது எண்ணம் அடுத்தவர்களுக்கு எதிராக எழும்புவது இல்லை..எனது எண்ணம் 2017 தேர்வர்களை ஒருங்கிணைத்து 23 அன்று உரிமையை கேட்பது மட்டுமே

   Delete
  2. சகோதரி டயானா அவர்கலே... நீங்கள் தான் என்னிடம் பேசுகிறீர்கள்..... tet flash நியூஸ் குரூபில் கூட உள்ளேன்....உங்களுக்கும் எனக்கும் ஏதும் இல்லை..... கடந்து செல்லுங்கள்..... என்னிடம் 12000 ரூபாய் வாங்கி இருக்குறார்.... வழக்கு போட என்று

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. உண்ணாவிரதம் என்று குழுவில் சொன்னதும் முதலில் ok சொன்னதும் நான் தான்...... நீ குழுவில் போர்வை தலையணை கொண்டுவர சொன்ன போது வயிறு வலிக்க சிரித்தேன்....... மாஸ்டர் பிளான்

  ReplyDelete
 18. மேற்படி உரையாடல்களை பார்க்கையில், "கல்விச்செய்தி" தன் தனித்துவத்தை இழந்து வருகிறது...... என்பது தெளிவாக புலனாகிறது.......

  ReplyDelete
 19. கல்வி செய்தி அட்மின் இந்த மாதிரி கீழ் தர மான செயல்கள் புரிந்து வருபவரை கண்டு பிடித்து தடுத்து நிறுத்தி உங்கள் வலைதளத்தின் நற்பெயர் கெட்டு போகமல் பார்த்த்து கொள்ள வேண்டும்

  ReplyDelete
 20. Miga viraivil rajalinganthin aattam mudivukku varapogirathu enbathai magizhchiyudan therivithu kolgiren

  ReplyDelete
  Replies
  1. என்ன நடக்க போகுது அப்படி??!!

   Delete
 21. Djoy you do not have any rights to ask question against trb or govt becoz govt conducting tet for teacher job more than 90 thosand passed candidates are there from that only 100 put their comments negatively also nearly 500 gone chennai to fight against govt and trb what about others why they are not ready to come there you see for equalization of some subjects students making so many problems in some districts sohovt realised and given it for some subjects but for weightage some problem created by some useless fellows but thats not accepted by court becoz that is ability oriented so weightage will help to pick out good teachers in future now for job only 700 students making noise against govt all others are waiting for govt decision so making noise against govt or trb never change anything here😂😂😂😂😂

  ReplyDelete
  Replies
  1. ஜெய கணேஷ் sir.... நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.....

   Delete
  2. ஜெய கணேஷ் அவர்களே, உங்களுடைய வெயிட்டேஜ் அண்ட் மேஜர் சொல்ல முடியுமா?

   Delete
  3. மன்னிக்கவும் அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் கிளம்பவில்லை.. எங்கள் உரிமையை அறிக்கையாக வெளியிட சொல்ல போகிறோம்.. அன்றௌய அமைச்சர் பாண்டியராஜன் ஐயா 8000 பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு என்று தான் தேர்வு தேதியை ஏப்ரலில் வெளியிட்டார்.. தற்போது உள்ள செங்கோட்டையன் ஐயா அவர்களும் 13000 பணியிடம் என கூறிய செய்தி ஆதாரமும் உள்ளது.. நாங்கள் இருக்கிற பணியிடம் முழுவதும் தாங்கள் என கேட்கவில்லை.. பதவி உயர்வு பணி நிரவல் போக மீதம் உள்ள பணியிடம் எத்தனை என கல்வி ஆண்டில் கணக்கு எடுத்து வைத்திருந்தால் அதில் உள்ள காலி பணியிடங்களுக்கு மட்டுமே எழுத்து பூர்வமாக வெளியிட வேண்டி செல்கிறோம்..டி.ஆர்.பி அலுவலகமும் தாள் 1 பொறுத்தவரை அமைதி காத்து கொண்டே வருகிறது..அதற்கும் கேட்க செல்கிறோம்

   Delete
 22. Sister Djoy super.ungal muyarchiku vaazhthukkal

  ReplyDelete
  Replies
  1. நன்றி ‌‌‌‌‌‌‌சகோதரே.. அனைவரும் ஒன்றிணைவோம்

   Delete
 23. What aboutTrb polytechnic .re exam or re CV please tell me friends

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives