பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2018

பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன்

பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டெம் அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை இன்று நடத்தியது.இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் 3 ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்த நிலையில் 2 ஆண்டுகளில் கொண்டு வரப்படும். மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு சீருடை மாற்றப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதி நேரஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு இந்தாண்டு நடத்தப்படும். முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றார்.

16 comments:

  1. Edu minister avarkale kunjam pg trb pathi sonnel nallairukkum

    ReplyDelete
  2. Tet 2017 posting epponu sonnengana punniyama pogum

    ReplyDelete
    Replies
    1. Posting next year thaan mokan sir .

      Delete
    2. Raja sekar sir epdhum September nu solluvinga IPO next year nu soldringa y

      Delete
    3. Sorry sir/ madam . விரக்தி

      Delete
    4. Raja sir its OK kandipa neenga sonna maathiri September kulla namaku kidaikum. Nambuvom

      Delete
  3. சும்மா சொல்லுவாங்க.

    ReplyDelete
  4. Ministera Solla sonna pothuma Solla mattumthan seivaru athuku mela panam onnu iruku athu kututha velai uruthi tet posting venumana exam eluthuna ellorum serthu porata muteuma muteyathula velai eppati ketaikum intha government eppadi nadakuthunu ellarukum therium enaku nampika illa nalla marku vangiyachu panam illa velai illa

    ReplyDelete
  5. இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடதிட்டங்கள் கொண்டு வரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்‌கி வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வுக்கா‌ன கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்தாண்டு நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும் 2 ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் வணக்கம், நாங்கள் என்ன பாவம் செய்தோம், நாங்கல் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம், கணிப்பொறியல் ஆசிரியராக அனைத்து தகுதியும் இருந்தும் எங்களுக்கு வேலையில்லாமல் தவித்து வருகிறோம், அனைத்து அமைச்சர்களும் காலம் போன போக்கில் நடந்ந்து வருகின்றனர் , எங்களுக்கு எப்போது விடிவுகாலம் வரும், தமிழகத்தில் பிறந்தது தவறா? தமிழனாக பிறந்ததது தவறா? தமிழகத்தில் படித்தது தவறா? பல்லாயிறக்கனக்காண நபர்கள் கணிப்பொறியிலை படித்திவிட்டு வயது முதிர்ந்தும் இருக்கின்றனர். இவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

      இப்படிக்கு
      சு.சிவக்குமார்

      Delete
  6. Special teachers Enna paavam senjanga perukku than special teacher paakuravangalaukku comedy piece 7000 sammbalathoda retire Avaporen itha yaarum kandukka maatengiranga vaalkai otturathe kashtamappa nalla manasu ullavanga sengottaiyan sir ukku puriya vainga appaavingala pazhi vaangathinga

    ReplyDelete
    Replies
    1. Really sad if govt think to make you all as a permanent teachers only chance is before the election so utill u all give support to the present govt than continuously, smmotly move with education minister apart from that if you move opposite party or court no chance for it like that moves making angry on you by the current govt there is a failed example for it like 1 road servants 2 makkal nala paniyalargal 3 2004 consolidate appointment teachers they got permanent but they loss their two year service so better to smooth move with present will help you

      Delete
  7. mental pu kena koo posting podu naye




    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. மினிஸ்டர் sengottaiyan something diffrent.we லைக் his good activities.


    சூப்பர் sir .⏰

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி