கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்படமாக கொண்டு வரப்படுமா? CM CELL Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2018

கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்படமாக கொண்டு வரப்படுமா? CM CELL Reply


தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் முதல்வர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட   கேள்விக்கு பதில்கள் பின் வருமாறு..


*புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு  அறிவியல் பாடத்தில் தனி அலகாக      கணினி அறிவியல் பாடத்தை  சேர்க்கப்பட்டுள்ளது.


**அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும்  சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


***கணினி அறிவியல்   பாடத்தை   ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்.

4 comments:

  1. GOD'S gift for the government school children.

    ReplyDelete
  2. what a government?..still they didn't take any step for B.Ed C.S Teachers..

    ReplyDelete
  3. அடேய் மொதல்ல TET பாஸ் பன்னவாளுக்கு போஸ்டிங் போடா சொல்லுங்கோ.... அப்பறம் cs வாளுக்கு போடலாம்,

    ReplyDelete
  4. Computer science teacher posting eppo than varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி