நாளை தொடக்கக் கல்வித்துறைக்கு பள்ளி வேலை நாள்??? இயக்குநர் உத்தரவு. ஆசிரியர்கள் குழப்பம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

நாளை தொடக்கக் கல்வித்துறைக்கு பள்ளி வேலை நாள்??? இயக்குநர் உத்தரவு. ஆசிரியர்கள் குழப்பம்!!!


தொடக்கக் கல்வி துறைக்கு பள்ளி வேலைநாள் 19.04.18 என்று அறிவிக்கப்பட்ட நிலையில்.நாளை 20/04/2018 வெள்ளிக்கிழமை தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் துவக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு  வேலைநாள்.

21/04/2018 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை, மீண்டும் பள்ளி ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வி  இயக்குநரின் உத்தரவில் தொடக்க என்ற வார்த்தையினால் தொடக்கக் கல்வித்துறைக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பால் தொடக்க கல்வி துறைக்கும் நாளை பள்ளிகளுக்கு வேலை நாள் எனற செய்தியினால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் தொடக்க கல்வித்துறையில் இருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி