ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2018

ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

24 comments:

  1. அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 5845 எனவும்,,,காலிப்பணியிடங்கல் எண்ணிக்கை 3147 எனவும் தகவல்.... தற்போது உபரி ஆசிரியர்களை பணி நிரவல் முறையில் பணியமர்த்தி விட்டு புதிய பணி நியமனங்கள் தற்போது தேவை இல்லை என்றும் அரசின் நிதி நிலை சரி இல்லை என்பதாலும். புதிய பணி நியமனம் இப்போதைக்கு போட வேண்டாம் என்று அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்.

    ReplyDelete
  2. Super athanala tha posting ila.ithe reason tha ceo officela sonanga. kanda nayunka porada koopita yarum poga vendam.2018 exam ku padinga wei athunga.ipothayuku no posting

    ReplyDelete
  3. வெறும் போராட்டம் அல்ல..... நிர்வாண போராட்டம்... தலைமை ராஜாலிங்கம்...... ஏப்ரல் 23.....நேரடி ஒளிபரப்பு.....source:கூஜா தொலைக்காட்சி.... புளியங்குடி வட்டாரம்....... dont miss it

    ReplyDelete
  4. *சிந்திக்க*

    ஆசிரியர் பணி வேண்டி சுமார் 7 முதல் 10 இலட்சம் நபர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    பணியில் இருக்கும் ஆசிரியர்கள் சுமார் அரசுப்பள்ளியில் 10000. ஆசிரியர்கள் உதவி பெறும் பள்ளியில் 25000 ஆசிரியர்கள் என 35000 நபர்கள் மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலாக பணிபுரிகிறார்கள்.

    1:30 என்ற விகிதாச்சார முறையில் ஆசிரியர்களை அரசு நியமனம் செய்கிறது.
    மாணவர்கள் இல்லை என்கிற போது ஆசிரியர் நியமனம் எப்படி இருக்கும்.

    மக்கள் மனநிலை எவ்வாறு உள்ளது என்றால் என் குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்க்க மாட்டேன் சேர்த்தால் கௌரவம் குறையும் . ஆனால் அரசுப்பள்ளியில் ஆசிரியர் நியமனம் மட்டும் வேண்டும் என்று நினைப்பது நியாயமானது அல்ல.

    ReplyDelete
  5. *சிந்திக்க*

  6. *சிந்திக்க*

    Replies
    1. Hi hi நன்றா இருக்கு போங்க
      School- ல மாணவர்கள் குறைந்த
      காரணத்தினால் ..pass பன்னின
      ஒவ்வொருவரும் 10 பத்து மாணவர்களையா தேடி சேர்த்து
      விட முடியும்..ஏன் சார்..

      Delete
    2. 😃😃😃😃😃😃no need govt school but we need all govt free schemes and govt job super policy tn vilankidum

      Delete
  7. சரியான பதில் ....இப்பொழுது வேலை வேண்டும் என்று போராடும் 2013 மற்றும் 2017 நபர்களில் எத்தனை பேர் அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.... முதலில் நாம் திருந்துவோம்.... பின்னர் அரசை குறை சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. பாடத்திட்டம் தரம் உயர்தபடனும் சார்...
      ஏன் பெற்றோர்களுக்கு பணத்தை
      கொட்டி கொடுக்க ஆசையா...
      பள்ளிகளில் உள்ள வசதிகள் சார்..
      அரசை குறை கூறுங்கள்..அதை விடுத்து நமக்குள் பிளவுகள் கூடாது
      நண்பர்களே..

      Delete
    2. Avar solrathum sari than. Neenga solurathum sarithan

      Delete
  8. பிளவு படுத்துவது நோக்கம் அல்ல.....நடைமுரையைக் கூறினேன்.....அரசு பள்ளிகளில் போதிய வசதி உள்ளது sir..... அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..... இங்கு அனைவருமே ஏதோ ஒரு வகையில் சுயநலவதிகள் தான்.... இதுவே உண்மை......

    ReplyDelete
  9. Srinath Those the students studied through ICSC or CBSC or Matric no chance to beat govt school students in state level exams like Tnpsc trb set etc except 20./.govt job govt school students only placed in all dept in our state so see the history and make the comments

    ReplyDelete
  10. No one beat state board students in competitive exams at state level all the toppers of tntet pg trb tnpsc set from govt school students

    ReplyDelete
    Replies
    1. Neet, jee, jipmer,ect....exam?...

      Delete
    2. Neet & jipmer commen for all most of the govt school students from poor family so that govt give special coaching to tham so they are also ready to clear this exams now than in je selection also toppers from rural areas and govt school students

      Delete
    3. Every year more than 10 lak 12 students came out but only 2000

      Delete
    4. MBBS seats are available in je selection only they given up to 300 vacancy in a year than all others will gone to engineering and traditional courses

      Delete
  11. 2013 சேர்ந்தவர்களை பற்றி வேவு பார்ப்பதற்காக நீ வைத்த ஆள் சிக்கி கொண்டார் பேடி லிங்கம்.... இந்த மாதிரி கீழ் தரமான வேலையை நிறுதிக் கோல்..... ஆணாக இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இப்படி பேடியாக பிழைப்பு நடத்தும் செயலை நிறுத்து....2013 மற்றும் 2017 க்குள் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் ராஜாலிங்கத்தை போன்ற ஈன பிரவிகளிடம் உஷாராக இருங்கள்.... உங்களை பலிகடா ஆக்கி விடுவான் இந்த டக்லஸ்(கூஜா லிங்கம்)

    ReplyDelete
  12. Pass pannavangalukkey job illa. 2018 etharkku? Government panam sammathikka a? Nobody attend 2018 TET exam.then only government will know our struggle.

    ReplyDelete
  13. Pass pannavangalukkey job illa. 2018 TETetharkku? Government panam sammathikka a? Nobody attend 2018 TET exam.then only government will know our struggle.

    ReplyDelete
  14. நல்ல கருத்து.... ஆனால் தேர்ச்சி பெறாத மற்ற ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு கொடுப்பதை தடுக்க கூடாது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி