தற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

தற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை


பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

22 comments:

  1. Aduththa naadagamaaaaa.....????? Eththanai kaalam than ematruvar intha naatilaeeee....???

    ReplyDelete
  2. PG TRB pathi oru mutivukku vanga

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Joly ya pesittu vandhu viduvarkal....oru mudivukkaka koodi irukka mattarkal..ethanai meeting pathiruppom...

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா இந்த நாடு நம்மை நம்பிக்கிட்டு இருக்கு??

      Delete

  5. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரம் இல்லை என்றாலும் பெரும் பதற்றம் நிலவியது.

    ReplyDelete
  6. Nadagam inithaee nadai pettratha..????? Theneer virundhu( costly) mudinthatha..???? Aduththa theneer virunthu eppozhu vaikkalam endru mudivu seithu vittu kootam mudivutru irukkum.

    ReplyDelete
  7. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனஆணையை வழங்குமா? இல்ல வழக்கம் போல் வெற்று அறிக்கை தானா?

    ReplyDelete
  8. Ini tamilnadu la no vacancy for all categories

    ReplyDelete
  9. Ini tamilnadu la no vacancy for all categories

    ReplyDelete
  10. இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது

    ReplyDelete
  11. Unlkula llam saga matikalada

    ReplyDelete
  12. In that meeting govt decided to appoint all type of teachers sec grade bt and pg after the teachers councelling

    ReplyDelete
    Replies
    1. காலையில் வேறு விதமாக கூறியிருதீர்களே!!!

      Delete
    2. சில மாதங்கள் ஆகும் என...இப்பவே எல்லா பிளான் போட்டிருந்தால் ஏன் இந்த தாமதம்

      Delete
    3. Govt or edu dept not running for you only it is a long process so many factors are there for delay so wait

      Delete
    4. Crct new appointment irukum thana...?

      Delete
  13. B.ed college kku ivanga admission increase panna adikkadi meeting vaikuraanga

    ReplyDelete
  14. எதுவும் பெரிய பிளானா இருக்குமோ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி