தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:* - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:*

அன்புக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 நமது சேர்மன் அண்ணன் *திரு.சோலை எம்.ராஜா* அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் *மாநில தலைவர்* திரு.வெ.முருகதாஸ்  அவர்கள் தலைமையில் *இன்று  (21/04/2018)* காலை  மாண்புமிகு *பள்ளி கல்வித்துறை அமைச்சர்*
அவர்களை  கோபிசெட்டிபாளையம் *தோட்ட இல்லத்தில்* சந்தித்தோம் அப்பொழுது நமது *பணியிட மாறுதல்* மற்றும் *ஊதிய உயர்வு* குறித்து *நினைவுப்படுத்தினோம் இது குறித்து நான் நேற்று கூட நிதித்துறை  செயலாளர்* அவர்களிடம் *விவாதித்ததாகவும்* இதற்கான *அறிவிப்பு மிகவிரைவில் வரும்* என்றும் , *பணியிட மாறுதல் குறித்து கேட்டதற்கு* பொது தேர்வு *விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு* பெற்றதும் அந்தந்த *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தாம் அலுவலக பணிக்கு திரும்பியதும் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்*

இப்படிக்கு

*பகுதி நேர ஆசிரியர்களின் வாழிவின் முன்னேற்ற பாதைக்கான களப்பணியில்* என்றும் உங்கள் உடன்
*வெ.முருகதாஸ்*
மாநில தலைவர்
*ப.ஜெகதீசன்* மாநில செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள்       *சு.இளவரசன்,* *க.பெரியசாமி, சி.ஜவஹர், அ.சீனுவாசன்,* மற்றும்
*ஈரோடு மாவட்ட* நிர்வாகிகள் *ராதாகிருஷ்ணன், சந்தோஷ்*
*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி