Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Apr 8, 2018

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் - பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்!

41 comments :

 1. GOVT AIDED SCHOOL VACANCIES FOR PERMANENT

  TAMIL- PG & BT
  ENGLISH-BT
  SCIENCE-BT
  HISTORY-BT
  BOTANY- PG
  DTED
  TET pass

  Priority for SCA and Muslim

  Well efficient skill and experienced candidates or Amount payable candidates only
  Immediately send your resume or contact information to govtaidjob@gmail.com

  ReplyDelete
  Replies
  1. I am tet pass in 1st paper im mbc any chance

   Delete
  2. I belong to english major, mbc any chance?

   Delete
  3. I completed DTEd.iam MBC.tet qualified in 2017. I'm in madurai .any chance

   Delete
 2. 2013 porata kulu vadivelu ne ena alapura koduthalum govt rules padi tha posting poduvanga.ivan wh group nambi yarum govt ku ethira porada poga vendam.2018 examku padinga .ipothayuku no posting.pls antha 2013 korangu kootatha nambi yarum pogavendam.

  ReplyDelete
 3. போராட்டம் செய்வதும்,,,, ஒருங்கிணைந்து போவதும் 2013 இன் உரிமை... நீங்கள் வேண்டுமென்றால் ஏப்ரல் 23 இல் நடைபெறும் ராஜாலிங்கதின் நிர்வாண போராட்டத்தில் கலந்துகொண்டு முயற்சி செய்து பாருங்கள்

  ReplyDelete
 4. 2013 porata kulu poradura mathiri theryula 2017 posting poda vida koodathunu ketuthal ninaikan.dei mani ne avanuku support vera.ncte rules theryuma first. Dei bell antha 4 perum 2017 examla 2013 exam vida athikama atutha porata varuvana.una mari jalra adika poi tha nala una mari 100 pera whatsup moolam use panrada loosu payale

  ReplyDelete
 5. சூப்பர் மேன்..... கூஜா லிங்கத்தின் பின்னால் சென்றால் உனக்கு கடைசியில் ஆல்வா மட்டுமே.... அரசிடம் கேட்கிறோம்... நீ எதற்கு பயப்படுகிறாய் தம்பி

  ReplyDelete
 6. ஆசிரியர் பணிக்கு சம்மந்தமே இல்லாதவர்களை அழைத்து கொண்டு போய் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக போராடிய ராஜாலிங்கத்தை போன்று எங்களை நினைத்தாயோ.... நாங்கள் ஒவ்வொருவரும் தேர்ச்சி பெற்றவர்கள்....

  ReplyDelete
  Replies
  1. I m 2017 pass. 3monthuku no posting nambikayana thagaval.

   Delete
  2. 2017 porali sir 3 month Ku no posting or within 3 months there is posting explain it

   Delete
 7. 08:03:2018
  Flash News
  2013 தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக காலந்தாழ்த்தாமல் பணிநியமன ஆணை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரு.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்
  Source news 7 channel
  Puthiyathalaimurai
  Pothigai
  Maalai murasu

  ReplyDelete
  Replies
  1. Munurimai kidaikathunu solitanga boss senks nethutha poitu vanthom.so 2013 next examku padinga.ipo only 1400 posting. After 2018 exam 8500 vaccancy .so padika start panunga.yarum poradai money veenaka vendam

   Delete
  2. Antha 1400 Ku posting poduvangala

   Delete
 8. 2017 க்கு தான் கூஜா லிங்கம் இருக்கிறாரே..... அவர் உங்களுக்கு பணி நியமனம் வர வேண்டும் என்று நிர்வாண போராட்டம் பண்ண போகிறாராம்..... கலந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 9. அரசு சொல்லட்டும்..... நீங்கலும் ஒரு தேர்ச்சி பெற்ற நபர் மட்டுமே.... அரசின் முடிவே இறுதி

  ReplyDelete
 10. Dai koomutai 2013 porata kootame ubari teacher 5545 peru bt vaccancy only 3383 epdida poduvanga.nethe ceo officla sonathu aprom unga virupam.kanda nayu pecha ketu poradama 2018 padichu wei increase panunga

  ReplyDelete
  Replies
  1. 2017 p2 posting unda kidaiyatha

   Delete
  2. 2013 gr poraduranala stop pana solitanga .sob2018 ku aprom tha posting.

   Delete
  3. Apo 2018 tet Ku padikanumo

   Delete
 11. 2013ம் 2017ம் சேர்ந்து போய் தங்களது வலிகளை அனைத்து தலைவர்களிடமும் கூறிப்பாருங்கள்.அவர்கள் தற்பொழுதைய சூழ்நிலையில் யாருக்கு பணி வழங்குவது நியாயம் என தெரிவிப்பார்கள்.2017க்கே பணி இவ்வளவு அவசரம் என்றால் 2013காரனுக்கு எவ்வளவு அவசரம் எனக்கேட்பார்கள்.2017 அனைவரையும் சந்தித்ததாக கூறுகிறீர்கள்.நீங்கள் பட்ட மாபெரும் வலிக்கு ஒருவர் கூட வாய் திறக்கவில்லையே?தொடர்ச்சியாக 2013க்கு பணி வழங்க நடவடிக்கை எனக் கூறும் அமைச்சர் ஒரு தடவை கூட உங்களை பத்தி வாயே திறக்காததன் மர்மம் என்ன?தகுத்திதேர்வு தொடர்ச்சியாக நடந்து இருந்திருந்தால் 2013,2017யார் சொல்லியும் அரசு கேட்கபோவதில்லை.கலந்து பணிநியமனம் தானாக நடத்தியிருக்கும்.முன்னுரிமை என்று யாரும் கேட்கபோவதில்லை.2013ம் கேட்டிருக்க மாட்டார்கள்.அப்படியே கேட்டாலும் அடுத்தடுத்த தகுதித்தேர்வுகளில் வெயிட்டேஜை அதிகரிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என திருப்பி 2013ஐ கேட்கும்.ஆனால் இப்போது அரசால் கேட்க இயலாது.2013காரன் கேட்பது நியாயம் என்பதால்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது.மாபா பாண்டியராஜன் கூறினார்.ஏற்கனவே இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும்போது இன்னொரு தகுதித்தேர்வு நடத்துவது அர்த்தமற்றது என்று.ஆனால் விதியை பல தரப்பினரும் சுட்டிக்காட்டியதால்தான் 2017தேர்வை நடத்த ஒப்புக்கொண்டார்.தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாலேயே யாரும் பணிக்கு உரிமை கோர முடியாது என தெளிவாக கூறியிருக்கிறார்கள்.அப்படி கூறியதே அடுத்தடுத்த தேர்வர்கள் பிரச்சினை செய்வதை தவிர்ப்பதற்குத்தான்.பணி யாருக்கு வழங்க வேண்டும் என முடிவெடுப்பது அரசின் கொள்கை முடிவு.நீதிமன்றம் சென்றாலும் அரசின் கொள்கை முடிவு என ஒரே வார்த்தையில் கூறிவிடும்.அரசு நீதிமன்றத்தில் கூறும்.2017க்கு பணியே இல்லை என கூறவில்லை.அடுத்தடுத்த பணி அவர்களுக்குத்தான் என்று.2013ன் பக்கம் நியாயம் இருப்பதால்தான் அரசு முன்னுரிமை தருகிறோம் என்றே கூறியது.இல்லையென்றால் அது சொல்லவேண்டிய அவசியமே இல்லை.ஏன் கலந்துதான் என்று சொல்லியிருக்கலாமே.2017ம் தானே அனைவரையும் சந்தித்தீர்கள்.பணி வழங்குங்கள் என்று கேட்பது தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரின் உரிமை.அது தவறில்லை.ஆனால் யாருக்கு வழங்குவது சரி என தெரிந்து அரசு வழங்கும்.2013ம் கேளுங்கள். 2017ம் கேளுங்கள்.அரசு யாருக்கு வழங்கப்போகிறதோ அவர்களுக்குத்தான் வழங்கப்போகிறது.நாம் இங்கு ஒருவரை ஒருவர் கீழ்த்தரமாக திட்டிக்கொள்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. Thambi ungaluku 10000 posting potangala ilaya.tnpsc ipdya nunurimai kekkanga

   Delete
 12. Set 2018 enna aachi? Any case.....
  ..?

  ReplyDelete
 13. நீதிமன்றம் சென்றதால் தான் 4 வருடம் தாமதம்.... இந்த 4 வருடம் அனைவருக்குமே பாதிப்பு தான்...2013 மட்டும் தான் பாதிப்பு என்று சொல்வது தவறு.... மேலும் 2017 இல் தகுதி மதிப்பெண்ணை உயர்த்திக்கொண்டிருக்கலாம் என அரசும் தெரிவிக்கும்... மொத்தத்தில் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள் தான்

  ReplyDelete
 14. 2017 க்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது... ஒரு பணியிடம் நிறப்பினால் கூட 2012,,2013,,2017 அனைவரையும் கலந்து go 71இன் படி தான் பணி நியமனம் நடைபெறும்....

  ReplyDelete
 15. Ceo officela ketachu 3 monthku no posting.so poradurathu waste

  ReplyDelete
 16. டி.என்.பி.எஸ்.ஸி.யில எக்காலமும் தேர்வு முறைதான்.ஒரு ஆட்சியில் சீனியாரிட்டி முறையும் ஒரு ஆட்சியில் தேர்வு முறையும் வைத்து பந்தாடுவது கிடையாது.ஆசிரியர் நியமனத்தில்தான் ஓட்டுக்காக இந்த கேடு கேட்ட ஆட்சியாளர்கள் மாறி மாறி பந்தாடுகிறார்கள்.அப்படி பாதிக்கப்பட்டு வயதான பிறகும் போராடி இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கப்போகும் நேரத்தில் மறுபடியும் பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த நாய்கள் செய்த துரோகத்தால்தான் வேலை பறிபோனது.டி.என்.பி.எஸ்.ஸி.யை நம்பி எத்தனை வருடமானாலும் நீங்கள் படிக்கலாம்.ஒரு நாள் வெற்றி நிச்சயம்.ஆனால் ஆசிரியர் நியமனத்தில் அப்படியா?சீனியாரிட்டியில் எனக்கு வேலை கிடைக்கப்போகும் தருணத்தில் ஆட்சி மாறியது.வேலை பறிபோனது.மனதை தேற்றி முயற்சி செய்து தோல்வி அடைந்து மீண்டும் முயற்சி செய்து பெற்ற வெற்றிதான் 2013தேர்வில் தேர்ச்சி.அதன் பின் அரசியல் நாடகங்கள் அரங்கேறின.பணி பறிபோனது.2008லிருந்து வருடங்கள் போனதுதான் மிச்சம்.வலிகளைத்தவிர வேறொன்றும் மிஞ்சவில்லை.2014ல் செலக்சன் லிஸ்டில் 0.11ல் எனது பணி வாய்ப்பை இழந்தேன்.ஆனாலும் வலியோடும் வேதனையோடும் 2014டிசம்பரில் நடந்த குரூப்-4தேர்வெழுதி 160 சரியான வினாக்களோடு வெற்றிபெற்று பள்ளிக்கல்வித்துறையை தேர்ந்தெடுத்து பள்ளியில் இளநிலை உதவியாளராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன்.ஆனாலும் ஆசிரியர் பணி மனதை விட்டு அகல மறுப்பதால் இப்படி போராட வேண்டியிருக்கிறது.அடுத்து தி.மு.க.ஆட்சி வந்துவிட்டால் அடுத்த சீனியாரிட்டி நாடகம் ஆரம்பித்து விடும்.டி.ஏன்.பி.எஸ்.ஸி.மாதிரி நடந்திருந்தால் நாங்கள் என்றைக்கோ ஆசிரியர் பணிக்கு சென்றிருப்போம்.உங்களுக்கும் இடையூறு இருந்திருக்காது.

  ReplyDelete
 17. வெயிட்டேஜ் முறையை எதிர்ப்பவர்கள் இந்த whatsup ல் இணையவும்
  0WrGQXAGPDhLulofZLSh8f

  ReplyDelete
 18. 0WrGQXAGPDhLulofZLSh8f. Whatsapp link
  TET தேர்வில் வெயிட்டேஜ் முறையை எடுக்க இந்த குழுவில் இனையவும்..

  ReplyDelete
 19. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0WrGQXAGPDhLulofZLSh8f
  வெயிட்டேஜ் முறையை எதிர்ப்பவர்கள் இந்த whatsup ல் இணையவும்

  ReplyDelete
 20. வெயிட்டேஜ் முறையை எதிர்ப்பவர்கள் இந்த whatsup ல் இணையவும்

  Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0WrGQXAGPDhLulofZLSh8f

  ReplyDelete
 21. வெயிட்டேஜ் முறையை எதிர்ப்பவர்கள் இந்த whatsup ல் இணையவும்

  Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0WrGQXAGPDhLulofZLSh8f

  ReplyDelete
 22. வெய்ட்டேஜ் முறையை நீக்குவர்கள் என்று நினைப்பது பகல் கனவு

  ReplyDelete
 23. 2017 போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் துணை முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.... அரசனை 71 இன் படி தான் பணி நியமனம்... என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.... வேதனையாக உள்ளது.....

  ReplyDelete
 24. Verum wh group la matum onnum panna mudiyathu 2013 evvaloo poratiyum onnum panna mudiya la neenga vera puthusu puthusa ponnagapa. Tet ku dead aguravarai wait pannanum pola

  ReplyDelete
 25. அனைவரும் தங்களது தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி கொண்டால் இப்படி போராட வேண்டிய அவசியம் இல்லை.....

  ReplyDelete
 26. Thakuthi 150 eduthu velaikkidaikkathapatchathil enna seivathu

  ReplyDelete
 27. முதலில் 150 மதிப்பெண் எடுங்கள்.... பின்பு இந்த கேள்வியை கேளுங்கள்.... நான் 2013 இல் 86 மதிப்பெண்.... தற்போது 112....நாம் தான் நமக்காக முயற்சி செய்து உயர்த்தி கொள்ள வேண்டும்.... அரசு கருணை காட்டும் என்று நம்பி நாட்களை தொலைக்காதீர்கள் நண்பரே

  ReplyDelete
 28. 2013 சேர்ந்தவர்களை பற்றி வேவு பார்ப்பதற்காக நீ வைத்த ஆள் சிக்கி கொண்டார் பேடி லிங்கம்.... இந்த மாதிரி கீழ் தரமான வேலையை நிறுதிக் கோல்..... ஆணாக இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இப்படி பேடியாக பிழைப்பு நடத்தும் செயலை நிறுத்து....2013 மற்றும் 2017 க்குள் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் ராஜாலிங்கத்தை போன்ற ஈன பிரவிகளிடம் உஷாராக இருங்கள்.... உங்களை பலிகடா ஆக்கி விடுவான் இந்த டக்லஸ்(கூஜா லிங்கம்)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி