பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு

பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசுப் பள்ளி பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அனைவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் மாநில அலுவலகத்தில் 07-05-2018 காலை 10:30 மணியளவில் நடைபெறுகிறது பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அணி திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
                                                  இப்படிக்கு
                                         ஹ.ஜலீல் முகைதீன் 
                                              மல்லிப்பட்டினம்
                                           தஞ்சாவூர் மாவட்டம்
                                              Mobile : 9500435245

4 comments:

  1. கண்டன அறிக்கை!
    கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு 2017 தேர்வர்கள் போராடினார்கள். அந்த போராட்ட புகைப்படத்திலுள்ள 2017 ல் தேர்ச்சி பெற்ற பெண் தேர்வர்களை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து தற்போது வாட்ஸ்அப்பில் புகைபடங்கள் வெளிவந்துள்ளன. இந்த அநாகரிகமான செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த கேவலமான செயலுக்கும் எங்களது 2013 ஆசிரியர் அமைப்பிற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 2017 பெண் தேர்வர்களை ஆபாசமாக சித்தரித்து அதன் கீழ் 2013 அமைப்பு என பதிவிட்டுள்ளதை கண்டிப்பதோடு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை கள் மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லாமல் 2017 தேர்வர்கள் முயற்சியை கெடுக்கும் விதமாக இத்தகைய கீழ் தரமான நடக்காத பதிவை பதிவிட வேண்டாம்..

      Delete
    2. எங்க 2013 கூட்டமைப்பை ஜப்பானுல கூட்டாகோ... ஜமைக்கால கூப்டாகோ... ஏன் அமைச்சர் காலில் விழுந்து பணிநியமனம் பெற கூப்டாகோ.. யூ டியூப்ள கூப்டாகோ எங்க கிரகம் 2013ல பாஸாகி இப்பா லூசா சுத்துரோம்.. அடுத்து முன்னுரிமை கேட்டு டேரக்டா அதிபர் டிரம்ப்பை சந்திப்போம்.. வாங்கோ வாங்கோ.. இவனுக்கு கண்டன அறிக்கை ஒரு கேடா??

      Delete
  2. 2017 unitya irukom keduka ninaika venda 2013 porali grpe

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி